3ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 91:
 
 
அமெரிக்காவில் முதல் வர்த்தகரீதியான 3ஜி வலையமைப்பு மோனெட் மொபைல் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தால், சிடிஎம்ஏ2000|சிடிஎம்ஏ2000]] 1x EV-DO தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது, ஆனால் இந்த வலையமைப்பை அளித்த நிறுவனம் பின்னர் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டார்கள். ஆகவே அமெரிக்காவில் இரண்டாவது 3ஜி வலையமைப்பு ஆபரேட்டராக அக்டோபர் 2003ல் வந்தவர்கள் [[வெரிஜோன் வயர்லெஸ்|வெரிஜோன் வயர்லெஸ்]] நிறுவனம், இதுவும் சிடிஎம்ஏ2000 1x EV-DO தொழில்நுட்பத்தில் இருந்தது, இந்த வலையமைப்பு அப்போதிருந்து சிறப்பாக வளர்ந்து வருகிறது.
 
 
வரிசை 100:
 
 
[[ஐரோப்பா|ஐரோப்பா]]வில்,மக்களுக்கான வர்த்தக சந்தை 3ஜி சேவைகள் மார்ச் 2003ன் தொடக்கத்தில் [[3 (தொலைதொடர்புகள்)|Three]] நிறுவனத்தால் (ஹட்சசன் வாம்போ நிறுவனத்தின் ஒரு பகுதி) இங்கிலாந்திலும், இத்தாலியிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. 2005ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய தேசிய மக்கள்தொகையில் 80 சதவீதத்தினருக்கு சேவைகள் கிடைக்க செய்ய வேண்டும் என்று 3ஜி ஆப்பரேட்டர்களுக்கு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] கவுன்சில் அறிவுறுத்தியது.
 
 
வரிசை 126:
 
2008ல், மஹாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனத்தால் 3ஜி மொபைல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியா 3ஜி மொபைல் துறையில் களம் இறங்கியது. எம்டிஎன்எல் நிறுவனம் தான் இந்தியாவில் 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் மொபைல் ஆப்பரேட்டராகும்.
 
 
 
==வசதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/3ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது