யாழ் எரிகற் பொழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி லைரிட் விண்கற்கள், யாழ் எரிகற் பொழிவு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
பதிப்புரிமை மீரிய பகுதிகள் நீக்கப்பட்டு மீள் எழுதல்
வரிசை 1:
'''யாழ் எரிகற் பொழிவு'''ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 ஆம் நாள் துவங்கி ஏப்ரல் 26 ஆம் நாள் முற்றும் ஒரு செறிவான [[எரிகற் பொழிவு|எரிகற் பொழிவாகும்]]<ref name="meteonline">{{cite web|url=http://meteorshowersonline.com/lyrids.html|title=Lyrids|publisher=Meteor Showers Online|pages=1|language=English|accessdate=2008-08-05}}</ref>. இந்த எறிகற் பொழிவின் கதிர்விடு புள்ளி யாழ் விண்மீன் குழுவில் அமைந்துள்ளதனால் இவ் எரிகற் பொழிவு இப்பெயரால் வழங்கப்படுகிறது. எரிகற் பொழிவின் மூலம் C/1861 G1 தச்சர் என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும். <ref>{{cite journal
{{பதிப்புரிமை மீறல்}}
| last=Arter | first=T. R.
| coauthors=Williams, I. P.
| title=The mean orbit of the April Lyrids
| journal=Monthly Notices of the Royal Astronomical Society
| year=1997 | volume=289 | issue=3 | pages=721–728
| url=http://adsabs.harvard.edu/abs/1997MNRAS.289..721A
| accessdate=2007-11-02 }}</ref> யாழ் எரிகற் பொழிவு கடந்த 2600 ஆண்டுகளாக கண்காணிகப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
'''லைரிட் விண்கற்கள்''', பொழிவு மணிக்கு சுமாராக 15-20 வரை காணப்படும். குறிப்பிட்ட நாளுக்கு முன்னும் பின்னும் விண்கற்கள் பொழிவின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
{{Reflist|2}}
 
[[en:Lyrids]]
லைரிட் விண்மீன் தொகுதி என்பது வானில் வடக்கிலிருந்து கொஞ்சம் தள்ளி சற்று கிழக்காக சுமார் 50 டிகிரி /பாகை உயரத்தில் தெரியும்.இதனை இரவு 8 மணிக்கு மேல்தான் பார்க்க முடியும். அந்த விண்மீன் கூட்டத்தில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பளிச்சென தெரியும் விண்மீன் தான் "வேகா". அது வானில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களில், 5வது பிரகாசமான [[விண்மீன்]]. யாருடைய கண்களிருந்தும் அது தப்பவே முடியாது. அவ்வளவு பளிச்சென இருக்கும். இது நம் சூரியனைவிட 3 மடங்கு பெரியது. இது சூரியனை விட பிரகாசமான, இளநீல வெண்மை ஒளி வீசும் விண்மீன். இது இன்னும் 14,000 ஆண்டுகளுக்குப் பிறகு, வடதுருவ விண்மீன் ஆக மாறப்போகிறது. ஏன் தெரியுமா? நாம் பூமியின் சுற்று வேகத்தால் வடதுருவம் லேசாக தலை சாய்ந்த பம்பரம் போல் வேகா விண்மீன் இருக்கும் பக்கமே திரும்பிவிடுவதால் வேகாவே துருவ விண்மீன் ஆகிவிடும். இது ஒரு தொடர்கதைதான்.
 
வேகாவுக்கு வடக்கிலும் பளிச்சென தெரியும் இரண்டு விண்மீன்கள்தான் வடக்கு கழுகின் டெனாப்பும், மேற்கே தெரியும் கும்பம் விண்மீன் தொகுதியின் திருவோணமும். இந்த முன்று விண்மீன்களும் சேர்ந்துதான் கோடை கால முக்கோணம் ஏற்படுகிறது. முதல் முதல் புகைப்படமாய் எடுக்கப்பட்ட விண்மீன் வேகாதான். எடுக்கப்பட்ட ஆண்டு ஜூலை 16, 1850.
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.keetru.com/index.php?option=com_content&view=category&id=20:space&Itemid=106 - keetru.com பேரா.சோ.மோகனா ]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_எரிகற்_பொழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது