உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎நுட்பம் தொடர்பில்: வணக்கம் சுந்தர்.'சுந்தர்பாட்டை' (Sundarbot)பற்றிய முழு விவரங்களையும்---அதனை இயக
சிNo edit summary
வரிசை 71:
::*'''"விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்தும் சுந்தர்பாட்டை என்னால் கடந்த சில திங்கள்களில் இயக்க முடியவில்லை. அது போன்று தேங்கியுள்ள பணிகளை நீங்களும் வாய்ப்புள்ள மற்ற பயனர்களும் ஏற்று நடத்தினால் மிக நன்று." ---என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.'''
::*தாங்கள் தொடங்கிய 'சுந்தர்பாட்டை' (Sundarbot)பற்றிய முழு விவரங்களையும், அதன் பயன்பாடு (நான் தெரிந்து கொண்டது --- இது விக்கிகளுக்கு இடையில் தொடர்பை---இணைப்பை ஏற்படுத்தும் தானியங்கி), செயல் முறை, இருக்குமிடம் ஆகிய மேல் விவரங்களை எனக்கு தெரிவித்தால், அதனை இயக்க முயலுவேன். நன்றி. வணக்கம்.--[[பயனர்:TRYPPN|திருச்சி-பெரியண்ணன்---TRYPPN]] 22:59, 2 மே 2010 (UTC)
==கட்டுரைப் போட்டி==
கட்டுரைப்போட்டி தொடர்பான முதற்கட்டத் தெரிவில் உதவுவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். நன்றிகள். இது விடயமாக மின்னஞ்சலில் கலந்துரையாடத் தொடங்கியுள்ளோம். தங்களது மின்னஞ்சலிலிருந்து எனது மின்னஞ்சலுக்கு (kalaiarasy@gmail.com) ஒரு மடல் அனுப்பினீர்கள் என்றால், தொடர்ந்த பணிகளுக்கு இலகுவாக இருக்கும். உங்களிடம் gmail இருந்தால் அதிலிருந்தே தொடர்பு கொள்ளுங்கள். --[[பயனர்:கலை|கலை]] 23:00, 9 மே 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:TRYPPN" இலிருந்து மீள்விக்கப்பட்டது