"விண்வீழ்கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
விண்வீழ்கல்
சி (விண்கல், விண்வீழ்கல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: Meteorite >>>> விண்வீழ்கல்)
(விண்வீழ்கல்)
[[படிமம்:Meteorite Lapham.jpg|right|thumb|[[1868]]ல் [[விஸ்கொன்சின்|விஸ்கொன்சினில்]] விழுந்த விண்கல்<br>[[ஊடகம்:Increase Lapham.meteor.jpg|முழுப் படிமம்]]]]
'''விண்கல்விண்வீழ்கல்''' (''meteorite or meteor '') என்பது ஒப்பீட்டளவில் சிறிய, [[பூமி]]க்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். [[விண்வெளி]]யில் இருக்கும்போது இது [[விண்கல்]] என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் [[வளி மண்டலம்|காற்று மண்டலத்திற்]] கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை [[எரிகல்]] அல்லது ''எரி நட்சத்திரம்'' (''எரி வெள்ளி'') என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.
 
 
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/522218" இருந்து மீள்விக்கப்பட்டது