புரொப்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 79:
 
புரொப்பேன் என்பது மூன்று கரிம அணுக்கள் கொண்ட ஆல்க்கேன் வகையான ஒரு மூலக்கூறு. நிலத்திற்கு அடியில் இருந்து எடுக்கும் மண்ணெண்ணெய் போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் ஒரு [[வளிமம்]]. இது பெரும்பாலும் அதிக அழுத்தத்தால் நீர்ம்மமாக மாற்றப்பட்டு எரிபொருளாக விற்கப்படுகின்றது. பார்பிக்யூ என்னும் வெளிப்புறத்திலே வைத்து சமைக்கப் பயன்படும் அடுப்புக்கு எரிபொருளாக இது பயன் படுகின்றது. பல வாடகை [[தானுந்து]]கள் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்துகின்றன.
 
{{ஆல்கேன்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/புரொப்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது