ஏ. எம். ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
 
[[1951]] இல் கே.வி. மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது [[குமாரி (திரைப்படம்)|குமாரி]] என்ற படத்தில் ''அழியாத காதல் வாழ்வில்...'' என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை [[கருநாடக இசை]]யின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான [[மொகம்மத் ராபி]] மற்றும் தலத் மெக்மூத் கியோரின்ஆகியோர் பாட்டுமுறைகளின்பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை போலிசெய்யாமல்ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தன்னுடையதனக்கே சுயமானஉரித்தான பானியைபாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா.
 
 
வரிசை 39:
அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட ''வாடிக்கை மறந்ததும் ஏனோ'' ''கண்மூடும் வேளையிலும்'' போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட '' நிலவும் மலரும்'' ''இதய வானின் உதய நிலவே'' ''கண்ணாலே நான் கண்ட கணமே'' போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனியதுயரங்களை தொட்டு மீட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ.எம்.ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. ''மாசிலா உண்மைக்காதலே'' ([[அலிபாபாவும் 40 திருடர்களும்]]),, ''கண்களின் வார்த்தைகள் புரியாதோ' ([[களத்தூர் கண்ணம்மா]]) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.
 
ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ.எம்.ராஜா [[எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[என். டி. ராமராவ்]], [[ஏ. நாகேஸ்வரராவ்]], [[ஜெமினி கணேசன்]], சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி.பி.ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ.எம்.ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை இறவா வரம் பெற்றவை.
 
==நடிகராக==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எம்._ராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது