மின்னழுத்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
படிமங்கள் சரிசெய்யப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:மின்னழுத்தமானிVoltmeter hg.jpg|thumb|right|[[இயற்பியல்]] பாட வகுப்பில் காண்பிக்கப்படும் ஒரு மின்னழுத்தமானி ]]
'''மின்னழுத்தமானி''' (''Voltmeter'') என்பது ஒரு [[மின்சுற்று|மின்சுற்றில்]] உள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையில் காணப்படும் [[மின்னிலை]] வேறுபாடுகளை அளக்கும் கருவியாகும். ஒப்புமை மின்னழுத்தமானிகள் மின் சுற்றில் அறியப்படும் [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்திற்கு]] ஏற்றாற்ப் போல் ஒரு முள்ளை வரையறுக்கப்பட்ட ஒப்பளவின் மீது நகர்த்தும். எண்முறை மின்னழுத்தமானிகளில் ஓர் [[ஒப்பிலக்க மாற்றி]] இருக்கும். அதன் பயனால் மின்னழுத்தத்தை எண்களாக காட்சிப்படுத்தும்.
 
வரிசை 8:
பிழையற்ற அல்லது பிழைகுறைந்த மின்னழுத்தமானிகள் உருவாக்கும் பொழுது செயல் படுத்தும் அளவுத்திருத்தங்கள் அதன் பிழையின்மையை சரிபார்க்க துணை நிற்கிறது . ஆய்வகங்களில் , துல்லியமான பயன்பாட்டுக்கு [[வெஸ்டன் மின்கலம்]] தான் பயன்படுத்துவர் . மின்சுற்றுகளில் துல்லிய வோல்ட்டு குறிப்புகள் பொறிக்கப்பட்டிருக்கும் .
 
[[படிமம்:கால்வனோமானிGalvanometer வரைபடம்diagram.pngsvg|thumb|right| டி அர்சொன்வல் வகை சுருள் நகர்த்தும் [[கால்வனோமானி]].
<ul>
<li><font face="arial" color="red">சிவப்பு கம்பியானது அளக்கவிருக்கும் மின்னோட்டத்தை எடுத்துச் செல்லும்.</font></li>
வரிசை 21:
 
==எண்முறை மின்னழுத்தமானி ==
[[படிமம்:200px-Voltmeter.jpg|thumb|right| இரண்டு '''எண்முறை மின்னழுத்தமானிகள்''']]
முதல் எண்முறை மின்னழுத்தமானியை நேரியலற்ற அமைப்புகளைக் சேர்ந்த [[அன்றியூ கே]] (மற்றும் [[கேப்ரோ]] வின் பிற்கால நிறுவனரும்) [[1952]] இல் கண்டறிந்து உருவாக்கினர் .
 
வரிசை 42:
கீழுள்ள உதாரண மின்சுற்று வரைபடத்தில் மின்னழுத்தமானியின் குறிகையைக் காணலாம் . இந்தச் சிறிய தொடர்நிலை மின்சுற்று வரைபடத்தில் மின்னழுத்தமானியின் V குறிகை மின்னழுத்தத்தையும் , மின்னோட்டமானியின் A குறிகை மின்னோட்டத்தையும் குறிக்கிறது .
 
[[படிமம்:491px-VoltmeterSymbolSimpleCircuit.svg.pngSVG]]
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது