செரெங்கெட்டி தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
info added
வரிசை 22:
| WHS = செரெங்கெட்டி தேசியப் பூங்கா
| Image = [[File:Zebra in the Serengeti Wildebeest Migration.jpg|288px]]
| State Party = [[Image:Flag of Tanzania.svg|22px]] [[Tanzaniaதான்சானியா]]
| Type = இயற்கை
| Criteria = vii, x
| ID =156
| Region = [[ஆப்பிரிக்காவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்|ஆப்பிரிக்கா]]
| Year = 1981
| Session = 5வது
வரிசை 32:
}}
 
'''செரெங்கெட்டி தேசியப் பூங்கா''', [[தான்சானியா]]வின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 [[வரிக்குதிரை]]களும் இடம் பெயர்கின்றன. [[1981]]ம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]], உலக மரபுச் சின்னமாக இந்த பூங்கா அறிவிக்கப் பட்டது<ref>http://whc.unesco.org/en/list/156</ref>.
 
==வரலாறு==
வரிசை 57:
* [http://www.wcmc.org.uk/protected_areas/data/wh/serenget.html/ உலக பாரம்பர்யத் தலங்கள் பாதுகாக்கப்பட்டவை - செரெங்கெட்டி]
* [http://www.safarimappers.com/area.aspx?lngareaid=27 செரெங்கெட்டி தேசியப் பூங்காவின் வரைபடம்]
 
 
 
 
 
[[பகுப்பு:தான்சானியாவில் உள்ள தேசியப் பூங்காக்கள்]]
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
 
[[en:Serengeti National Park]]
"https://ta.wikipedia.org/wiki/செரெங்கெட்டி_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது