நெஞ்சில் ஓர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஸ்ரீதரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நெஞ்சில் ஓர் ஆலயம் 1961 ஆம...

No edit summary
வரிசை 1:
{{Infobox_Film |
ஸ்ரீதரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நெஞ்சில் ஓர் ஆலயம் 1961 ஆம் ஆண்டு வெளியானது. இதில் முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படமுமாகும் இது.
name = நெஞ்சில் ஓர் ஆலயம்|
image = |
image_size = px |
| caption =
| director = [[ஸ்ரீதர்]]
| producer = [[சித்ராலயா]]
[[ஸ்ரீதர்]]
| writer =
| starring = [[முத்துராமன்]]
[[கல்யாண்குமார்]]
[[தேவிகா]]
[[குட்டி பத்மினி]]
| music = [[விஸ்வநாதன்-ராமமூர்த்தி]]
|Playback singers= [[பி.சுசீலா]]
[[ஏ.எல்.ராகவன்]]
| cinematography = வின்செண்ட்
|Art direction =
| editing =
| distributor =
| released = [[1961]]
| runtime = .
| Length =
|Stills =
| rating =
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =

ஸ்ரீதரின்[[ஸ்ரீதர்]] அளித்த வெற்றிப்படங்களில் ஒன்றான நெஞ்சில் ஓர் ஆலயம் [[1961]] ஆம் ஆண்டு வெளியானது. இதில் [[முத்துராமன்]], கல்யாண்குமார், தேவிகா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படமுமாகும் இது.

காதலர்களான் கல்யாண் குமாரும் தேவிகாவும் விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் புற்று நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமாராகவே இருக்கக்கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைபடம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவ மனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இது பாடல்கள், காட்சியமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.[[ கல்யாணப் பரிசு]] திரைப்படத்தை அடுத்டுஅடுத்து முக்கோணக் காதல் கதை இயக்குனர் என்ற பெயரை ஸ்ரீதருக்கு இது நிலை நாட்டியது.

பின்னர் ராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகியோருடன் ''தில் ஏக் மந்திர்'' என்னும் பெயரில் [[ஹிந்தி]] யிலும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. குட்டி பத்மினி ஹிந்தி மறுவாக்கத்திலும் நடித்திருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நெஞ்சில்_ஓர்_ஆலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது