பத்மசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

287 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வார்ப்புரு)
சிNo edit summary
'''பத்மசிறீ''' (''பத்மஸ்ரீ'') என்பது [[இந்திய அரசு|இந்திய அரசால்]] வழங்கப்படும் நாட்டின் முதன்மையான குடியியல் விருது. [[கலை]],[[கல்வி]],[[தொழில்]],[[இலக்கியம்]],[[அறிவியல்]],[[விளையாட்டு]],சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் [[ஜனவரி 2]], [[1954]] ஆம் ஆண்டில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] ஏற்படுத்தப்பட்டது. [[பாரத ரத்னா]],[[பத்ம விபூசண்]],[[பத்ம பூசன்|பத்ம பூசண்]] விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. [[2008]] வரை, 2091 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.<ref>{{cite web|title=Padma Shri Awardees|publisher=Ministry of Communications and Information Technology|url=http://india.gov.in/myindia/padmashri_awards_list1.php|accessdate=2009-06-28}}</ref> [[2009]]இல், 93 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=List of Padma awardees 2009|publisher=''[[த இந்து]]''|date=2009-01-26|url=http://www.hindu.com/2009/01/26/stories/2009012658391100.htm|accessdate=2009-06-28}}</ref>
 
== இதனையும் பார்க்கவும் ==
 
[[:en:List of Tamil recipients of the Padma Shri|பத்மசிறீ பெற்ற தமிழ்நாட்டினர்]] (ஆங்கில விக்கியிலிருந்து)
 
== மேற்கோள்கள் ==
 
== வெளியிணைப்புகள் ==
{{commonscat}}
* [http://india.gov.in/myindia/padmashri_awards_list1.php இந்திய அரசு வலைத்தளம் - பத்மசிறீ விருது பெற்றோர்]
{{இந்தியாவின் உயரிய விருதுகள்}}
1,23,328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/523635" இருந்து மீள்விக்கப்பட்டது