வட்டகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fa:تایر, hu:Gumiabroncs அழிப்பு: sq:Goma
No edit summary
வரிசை 1:
'''டயர்வட்டகை''' (Tyre) என்பது தானுந்து, மிதிவண்டி போன்ற வாகனங்களின் சில்லுக்களின் சட்டங்களுக்கு (ஓரச்சட்டம்) மேல் போடப்படும் இரப்பரால் ஆன வளைய வடிவ பொருள் ஆகும். சாலைக்கும் உலாகச் சட்டத்துக்கும் இடையே இடப்படும் இது உலோகச் சட்டத்தையும் சாலையும் பாதுகாக்கிறது. சுமையை தாங்க, இலகுவாக திசைமாற்ற, தடுக்க, இழுக்க டயர் உதவுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வட்டகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது