"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(கூகுள் வார்ப்புரு சேர்ப்பு)
}}
 
'''சர்வதேச தொழிலாளர் நிறுவனம்''' (International Labour Organization ) (ஐ.எல்.ஓ) என்பது [[தொழிலாளர்]] சிக்கல்களை நிர்வகிக்கும் [[ஐக்கிய நாட்டு சபை]]யின்சபையின் சிறப்பு நோக்கங்கொண்ட முகமையாகும். அதன் தலைமையகம் [[சுவிட்சர்லாந்தின்]] [[ஜெனீவா]]வில் அமைந்துள்ளது. அதன் செயலகம் - உலகம் முழுதும் அதன் மூலம் பணியமர்த்தப்பட்டவர்களால் - சர்வதேச தொழிலாளர் அலுவலகம் என அறியப்படுகிறது. நிறுவனமானது [[நோபல் அமைதி விருதி]]னைவிருதினை 1969 ஆம் ஆண்டு பெற்றது.<ref>{{cite web
| title=The Nobel Peace Prize 1969
| work=Nobelprize.org
==வரலாறு==
[[File:1919-ILC-secretariatstaff.jpg|thumb|500px|1919 ஆம் ஆண்டின் அக்டோபர்-நவம்பர் மாதம் வாஷிங்டன் டி.சியில் நடந்த முதலாம் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் ஈ.எச்.க்ரீன்வூட், அமெரிக்க பிரதிநிதி, ஹரோல்ட் பி. பட்லர், செயலர்-தலைவர், செயலக பணியாளர்களுடன் பான் அமெரிக்கன் கட்டடம் முன்பு நிற்கின்றனர்.]]
சர்வதேச தொழிலாளர் நிறுவனமானது [[முதலாம் உலகப் போரை]] முடிவிற்கு கொண்டு வந்த [[வெர்செயில்ஸ் உடன்படிக்கை]]யினைத்உடன்படிக்கையினைத் தொடர்ந்து [[லீக் ஆஃப் நேஷன்ஸ்]] மூலமாக ஒரு முகமையாக நிறுவப்பட்டது.
===வல்லுநர்கள் ===
1919 ஆம் ஆண்டு முன்னோடி அறிஞர் தலைமுறையினர், சமூக கொள்கை நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன் எப்போதும் கண்டிராத சர்வதேச நிறுவன பணிச்சட்டத்தினை தொழிலாளர் அரசியலிற்காக வடிவமைத்தனர். ஐ.எல்.ஓவின் நிறுவன தந்தையர் சமூக சிந்தனை மற்றும் நடவடிக்கையில் 1919 ஆம் ஆண்டிற்கு முன்பு பெரும் அகன்ற காலடித் தடங்களை ஏறபடுத்தியிருந்தனர். அனைத்து முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை முன்னர் இருந்த தனித்த தொழில்முறை மற்றும் கருத்தியல் இணைப்புக்களால் அறிவர். அதில் அவர்கள் சமூக கொள்கைகள் மீதான ஞானம், அனுபவம் மற்றும் யோசனைகள் பரிமாற்றிக் கொள்கின்றனர். போருக்கு முந்தைய 'மனிதருக்கான சிந்தனை சமூகங்கள்' 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'இண்டெர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் லேபர் லெஜிஸ்லேஷன்'(ஐ.ஏ.எல்.எல்) போன்றவையும், அரசியல் இணைப்புக்கள் [['இரண்டாம் சோஷலிச சர்வதேசியம்]]' போன்றவையும் சர்வதேச தொழிலாளர் அரசியலை நிறுவனமயமாக்கல் செய்வதில் தீர்மானிக்கும் காரணியாக இருந்தன. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிலவிய நன்னிலை உணர்வில் 'செயல்படக்கூடிய சமூகத்தை' உருவாக்கும் யோசனையே சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தை கட்டமைத்த சமூக இயக்கவியலுக்கான முக்கிய உந்து சக்தியாகும். ஒரு புதிய ஒழுங்குமுறையாக சர்வதேச தொழிலாளர் சட்டம் சமூக சீர்த்திருத்தங்களை பயன் தரத்தக்க வகையில் நடைமுறைப்படுத்த வழிதுறையாக ஆனது. நிறுவனர்களின் மிகச் சிறந்த கற்பனாவாத நோக்கங்களான சமூக நீதி மற்றும் கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமை ஆகியவை 1919 ஆம் ஆண்டு [[பாரீஸ் அமைதி மாநாட்டில்]] செய்யப்பட்ட ராஜதந்திர ரீதியிலான அரசியல் சமரசங்களால் மாற்றத்திற்குள்ளாயின. அது சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கருத்தியல் கோட்பாட்டிற்கும் செயல்பாட்டுத் தன்மைக்கும் இடையிலான சமநிலையை வெளிப்படுத்தியது.<ref>வாண்டேல், (2005)</ref>
===தொழிற்சங்கங்கள்===
முதலாம் உலகப் போர் நடைபெறும் வேளையில் சர்வதேச தொழிலாளர் இயக்கம் தொழிலாளர் வர்க்கத்தினை பாதுகாக்க ஒரு விரிவாக தொகுக்கப்பட்ட திட்டம் ஒன்றினைப் பரிந்துரைத்தது. அது தொழிலாளர்களின் போர் ஆதரவிற்காக ஈடு செய்யும் எண்ணத்தைக் கொண்டதாகும். இந்த திட்டம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக போருக்குப் பிறகு மாறும் எனக் கருதப்பட்டது. 1919 ஆம் ஆண்டு அரசியல்வாதிகள் போருக்குப் பிந்தைய சமூக நிலைத்ததன்மையை உருவாக்க அதனைக் கையிலெடுத்தனர். இருப்பினும் அத்திட்டத்தில் நிறுவப்பட்ட வழிமுறை தொழிற்சங்கங்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பை ஏமாற்றியது. அரசியல்வாதிகள் தொழிலாளருக்கு தொழிற்சங்க கோரிக்கைகளைச் சாதிக்க, சிறந்த முறையில் முயற்சித்து பயன்படுத்த ஒரு நிறுவனத்தை அளித்தனர். வெளிப்படையான ஏமாற்றமும் கூரான விமர்சனமும் இருந்த போதிலும் 1913 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பின்னர் மறுமீட்புச் செய்யப்பட்ட [[இண்டெர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் டிரேட் யூனியன்ஸ்]] (ஐ.எஃப்.டி.யூ) விரைவாக இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொண்டது. ஐ.எஃப்.டி.யூ அதன் சர்வதேச நடவடிக்கைகளை சர்வதேச தொழிலாளர் நிறுவனத்திற்கான ஆதரவைத் திரட்டுவதற்கான நோக்கத்தில் அதிகரிக்கச் செய்தது.<ref>ரீனர் டோஸ்டோஃப்," ''தி இண்டர்நேஷனல் டிரேட்-யூனியன் மூவ்மெண்ட் அண்ட் தி பவுண்டிங் ஆஃப் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்'' 2005 50(3): 399-433 </ref>
328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/524725" இருந்து மீள்விக்கப்பட்டது