லெனினிசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eu:Leninismo
சி தானியங்கிஇணைப்பு: ast:Leninismu, az:Leninizm; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Lenin_1920.jpg|150px|thumb|[[1920]] இல் [[விளாடிமிர் லெனின்]]]]
{{கம்யூனிசம்}}
'''லெனினிசம்''' (''Leninism'') என்பது [[போல்ஷெவிக்]] புரட்சித் தலைவரான [[விளாடிமிர் லெனின்]] மற்றும் அவரது கொள்கைகளைக் பின்பற்றுபவர்களினாலும் தரப்பட்ட [[அரசியல்]] மற்றும் [[பொருளாதாரம்|பொருளாதார]]க் கொள்கைகளாகும். [[கார்ல் மார்க்ஸ்]]சின் [[கம்யூனிசம்|கம்யுனிச]] சிந்தனைகளான [[மார்க்சியம்|மார்க்சியத்தில்]] இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" என்று பிரபலமாயிற்று. இது [[சோவியத்]] [[கம்யூனிசம்|கம்யூனிசத்துக்கு]] வழிவகுத்தது.
வரிசை 7:
[[சோவியத் ஒன்றியம்]] அமைக்கப்பட்டதில் இருந்து லெனினிசம் என்பது [[மார்க்சியம்|மார்க்சிய]]த்தின் ஒரு முக்கிய கிளாஇயாகப் பரவியிருந்தது. லெனினிசத்திலிருந்து நேரடியாகத் தோன்றியவைகளே [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலினின்]] [[மார்க்சிசம்-லெனினிசம்]], மற்றும் [[லியோன் ட்ரொட்ஸ்கி]]யின் [[ட்ரொட்ஸ்கியிசம்]] ஆகியன. லெனினின் மறைவிற்குப் பின்னர் சோவியத்தின் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்களாக ஸ்டாலினும் ட்ரொட்ஸ்கியும் விளங்கினார்கள்.
 
== வெளி இணைப்புகள் ==
லெனினின் நூல்கள்:
* [http://www.marxists.org/archive/lenin/works/1901/witbd/ என்ன செய்ய வேண்டும்?]
வரிசை 24:
[[பகுப்பு:மெய்யியல்]]
 
[[ast:Leninismu]]
[[az:Leninizm]]
[[bg:Ленинизъм]]
[[ca:Leninisme]]
"https://ta.wikipedia.org/wiki/லெனினிசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது