பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Babramt (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Babramt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
1919 ஆம் ஆண்டு முன்னோடி அறிஞர் தலைமுறையினர், சமூக கொள்கை நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன் எப்போதும் கண்டிராத சர்வதேச நிறுவன பணிச்சட்டத்தினை தொழிலாளர் அரசியலிற்காக வடிவமைத்தனர். ஐ.எல்.ஓவின் நிறுவன தந்தையர் சமூக சிந்தனை மற்றும் நடவடிக்கையில் 1919 ஆம் ஆண்டிற்கு முன்பு பெரும் அகன்ற காலடித் தடங்களை ஏறபடுத்தியிருந்தனர். அனைத்து முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை முன்னர் இருந்த தனித்த தொழில்முறை மற்றும் கருத்தியல் இணைப்புக்களால் அறிவர். அதில் அவர்கள் சமூக கொள்கைகள் மீதான ஞானம், அனுபவம் மற்றும் யோசனைகள் பரிமாற்றிக் கொள்கின்றனர். போருக்கு முந்தைய 'மனிதருக்கான சிந்தனை சமூகங்கள்' 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'இண்டெர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் லேபர் லெஜிஸ்லேஷன்'(ஐ.ஏ.எல்.எல்) போன்றவையும், அரசியல் இணைப்புக்கள் 'இரண்டாம் சோஷலிச சர்வதேசியம்' போன்றவையும் சர்வதேச தொழிலாளர் அரசியலை நிறுவனமயமாக்கல் செய்வதில் தீர்மானிக்கும் காரணியாக இருந்தன. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிலவிய நன்னிலை உணர்வில் 'செயல்படக்கூடிய சமூகத்தை' உருவாக்கும் யோசனையே சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தை கட்டமைத்த சமூக இயக்கவியலுக்கான முக்கிய உந்து சக்தியாகும். ஒரு புதிய ஒழுங்குமுறையாக சர்வதேச தொழிலாளர் சட்டம் சமூக சீர்த்திருத்தங்களை பயன் தரத்தக்க வகையில் நடைமுறைப்படுத்த வழிதுறையாக ஆனது. நிறுவனர்களின் மிகச் சிறந்த கற்பனாவாத நோக்கங்களான சமூக நீதி மற்றும் கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமை ஆகியவை 1919 ஆம் ஆண்டு பாரீஸ் அமைதி மாநாட்டில் செய்யப்பட்ட ராஜதந்திர ரீதியிலான அரசியல் சமரசங்களால் மாற்றத்திற்குள்ளாயின. அது சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கருத்தியல் கோட்பாட்டிற்கும் செயல்பாட்டுத் தன்மைக்கும் இடையிலான சமநிலையை வெளிப்படுத்தியது.<ref>வாண்டேல், (2005)</ref>
===தொழிற்சங்கங்கள்===
முதலாம் உலகப் போர் நடைபெறும் வேளையில் சர்வதேச தொழிலாளர் இயக்கம் தொழிலாளர் வர்க்கத்தினை பாதுகாக்க ஒரு விரிவாக தொகுக்கப்பட்ட திட்டம் ஒன்றினைப் பரிந்துரைத்தது. அது தொழிலாளர்களின் போர் ஆதரவிற்காக ஈடு செய்யும் எண்ணத்தைக் கொண்டதாகும். இந்த திட்டம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக போருக்குப் பிறகு மாறும் எனக் கருதப்பட்டது. 1919 ஆம் ஆண்டு அரசியல்வாதிகள் போருக்குப் பிந்தைய சமூக நிலைத்ததன்மையை உருவாக்க அதனைக் கையிலெடுத்தனர். இருப்பினும் அத்திட்டத்தில் நிறுவப்பட்ட வழிமுறை தொழிற்சங்கங்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பை ஏமாற்றியது. அரசியல்வாதிகள் தொழிலாளருக்கு தொழிற்சங்க கோரிக்கைகளைச் சாதிக்க, சிறந்த முறையில் முயற்சித்து பயன்படுத்த ஒரு நிறுவனத்தை அளித்தனர். வெளிப்படையான ஏமாற்றமும் கூரான விமர்சனமும் இருந்த போதிலும் 1913 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பின்னர் மறுமீட்புச் செய்யப்பட்ட [[இண்டெர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் டிரேட் யூனியன்ஸ்]] (ஐ.எஃப்.டி.யூ) விரைவாக இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொண்டது. ஐ.எஃப்.டி.யூ அதன் சர்வதேச நடவடிக்கைகளை சர்வதேச தொழிலாளர் நிறுவனத்திற்கான ஆதரவைத் திரட்டுவதற்கான நோக்கத்தில் அதிகரிக்கச் செய்தது.<ref>ரீனர் டோஸ்டோஃப்," ''தி இண்டர்நேஷனல் டிரேட்-யூனியன் மூவ்மெண்ட் அண்ட் தி பவுண்டிங் ஆஃப் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்'' 2005 50(3): 399-433 </ref>
 
போருக்கு பிந்தைய மறுகட்டமைப்பு மற்றும் தொழிலாளர் சங்கங்களை பாதுகாப்பது பல நாடுகளின் கவனத்தை முதலாம் உலகப் போரின் போதும் அதன் பிறகும் உடனடியாக ஆக்ரமித்திருந்தது. கிரேட் பிரிட்டனில் (இங்கிலாந்து) மறு சீரமைப்பு குழுவின் துணைக்குழுவான [[வொயிட்லி குழு]] அதன் 1918 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியறிக்கையில் உலகம் முழுதும் 'தொழிற் நிர்வாகக் குழுக்களை' நிறுவ பரிந்துரைத்தது.<ref>ஹைம்சன், லியோபோல்ட் எச். அண்ட் சபேலி, குய்லியோ. ''ஸ்டிரைக்ஸ், சோஷியல் கான்பிளிக்ட், அண்ட் தி ஃபர்ஸ்ட் வெர்ல்ட் வார்: அன் இண்டர்நேஷனல் பெர்ஸ்பெக்டிவ்.'' மிலன்: ஃபோண்டாசியோன் ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி, 1992. ISBN 8807990474.</ref> [[பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி]] அதன் சொந்த மறு சீரமைப்பு திட்டத்தை ''லேபர் அண்ட் தி நியூ சோஷியல் ஆர்டர்'' எனும் தலைப்பிட்ட ஆவணத்தில் வெளியிட்டது.<ref>ஷாபிரோ, ஸ்டான்லி. "தி பாஸேஜ் ஆஃப் பவர்: லேபர் அண்ட் தி நியூ சோஷியல் ஆர்டர்." ''ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி அமெரிக்கன் பிலாசபிகள் சொசைட்டி.'' 120:6 (29 டிசம்பர் 1976).</ref> 1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது [[இண்டெர்-அலைய்ட் லேபர் அண்ட் சோஷலிஸ்ட் கான்ஃபரன்ஸ்]] (கிரேட் பிரிட்டன், ஃபிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகியவற்றிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்டது) அதன் அறிக்கையில் சர்வதேச தொழிலாளர் உரிமைகள் அமைப்பொன்றை நிறுவமும், இரகசியமான இராஜதந்திரம் மற்றும் இதர நோக்கங்களை முடிவுறுத்தவும் வாதிட்டு, வெளியிட்டது.<ref>[[அயுசாவா, ஐவோ பிரெடிரிக்]]. ''இண்டர்நேஷனல் லேபர் லெஜிஸ்லேஷன்.'' கிளார்க்,என்.ஜே.: லாபுக் எக்ஸ்சேஞ்ச், 2005. ISBN 1584774614.</ref> மேலும் 1918 ஆம் ஆண்டு டிசம்பரில், [[அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் லேபர்]] (ஏ.எஃப்.எல்) அதன் சொந்த தனித்த அரசியலற்ற அறிக்கையை வெளியிட்டது. அது [[கூட்டாக பேரம் பேசும்]] செயல்பாட்டின் வழியாக எண்ணற்ற ஆதாயங்களின் மேம்பாட்டைச் சாதிக்க அழைப்பு விடுத்தது.<ref name="Foner">ஃபோனர், பிலிப் எஸ். ''ஹிஸ்டரி ஆஃப் தி லேபர் மூவ்மெண்ட் இன் தி யுனைடெட் ஸ்டேட்ஸ்.'' ''தொகு. 7: லேபர் அண்ட் வோர்ல்ச்ட் வார் I, 1914-1918.'' நியூ யார்க்: இண்டர் நேஷனல் பப்ளிஷர்ஸ், 1987. ISBN 0717806383.</ref>
 
போர் முடிவினை நெருங்கிய போது இரு போட்டியிடும் பார்வைகள் போருக்குப் பிந்தைய உலகிற்காக உருவாயின. முதலாவது [[இண்டெர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் டிரேட் யூனியன்ஸ்]] (ஐ.எஃப்.டி.யூ) ஆல் அளிக்கப்பட்டது. அது 1919 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் [[பெர்னே]]யில்பெர்னேயில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. பெர்ன் கூட்டம் ஐ.எஃப்.டி.யூவின் எதிர்காலம் மற்றும் முன்னர் சில வருடங்களில் செய்யப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ளும். ஐ.எஃப்.டி.யூ [[மத்திய நாடுகளி]]டமிருந்தானநாடுகளிடமிருந்தான பிரதிநிதிகளையும் கூட இணையானவர்களாக உட்படுத்துவதை முன் வைத்தது. ஏ.எஃப்.எல் தலைவரான [[சாம்யூல் கோம்பர்ஸ்]] (Samuel Gompers) கூட்டத்தைப் புறக்கணித்தார். மத்திய நாடுகளின் பிரதிநிதிகளை கீழ்படியும் பாத்திரத்தைக் கொடுக்க விரும்பினார். அவர்களின் நாடுகள் போரினை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக அவ்வாறு செய்ய விரும்பினார். அதற்கு பதிலாக கோம்பர்ஸ் பாரீஸில் ஒரு கூட்டத்தை கூட்டி, அதிபர் [[வூட்ரோவ் வில்சனின்]] (Woodrow Wilson) [[பதினான்கு அம்சங்களை]] மட்டும் ஒரு களமாகக் கொண்டு பரிசீலிக்க செய்யும்படி விரும்பினார். அமெரிக்காவின் புறக்கணிப்பு இருந்தாலும் கூட பெர்னே கூட்டம் திட்டமிட்டப்படி நடந்தேறியது. அதன் இறுதி அறிக்கையில், பெர்னே மாநாடு, கூலியுழைப்பிற்கு முடிவு கட்டி [[சோஷலிசத்தை]] நிறுவக் கோரியது. இந்த முடிவுகளை உடனடியாக எட்ட இயலாவிடில், பிறகு லீக் ஆஃப் நேஷன்ஸ்சைச் சார்ந்ததொரு சர்வதேச அமைப்பானது தொழிலாளர்களையும் தொழிற் சங்கங்களையும் பாதுகாக்க சட்டத்தினை இயற்றி அமலாக்கம் செய்ய வேண்டும்.<ref name="Foner"></ref>
 
அதே நேரத்தில் [[பாரீஸ் அமைதி மாநாடு]] [[பொதுவுடைமை]]க்கானபொதுவுடைமைக்கான பகிரங்க ஆதரவை ஆர்வங்குறையச் செய்ய நோக்கங் கொண்டிருந்தது. பின்னர் [[அச்சு நாடுகள்]] உருவாகிவரும் அமைதி உடன்படிக்கையானது தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் காப்பது தொடர்பான பிரிவு விதிகள் உட்சொருகப்பட வேண்டும் என்பதில் உடன்பட்டனர். மேலும் ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிறுவப்பட்டு சர்வதேச தொழிலாளர் உறவுகளை எதிர்காலத்தில் வழிகாட்டி உதவ வேண்டும் என்றது. அமைதி மாநாட்டால் நிறுவப்பட்ட சர்வதேச தொழிலாளர் சட்டத்தின் மீதான ஆலோசனைக் குழு இத்தகைய பரிந்துரைகளை வரைவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்குழு முதல் முறையாக 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி கூடியது. அப்போது கோம்பர்ஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="Foner"></ref>
 
குழுவின் கூட்டங்களில் போட்டியிடும் இரு பரிந்துரைகள் சர்வதேச அமைப்பினைக் குறித்து உருவாயின. பிரிட்டிஷ் ஒரு சர்வதேச நாடாளுமன்றத்தை நிறுவி தொழிலாளர் சட்டங்களை இயற்ற பரிந்துரைத்தது. அதனை ஒவ்வொரு லீக் உறுப்பினரும் அமலாக்கம் செய்வது தேவைப்படும். ஒவ்வொரு நாடும் நாடாளுமன்றத்திற்கு தொழிலாளர் மற்றும் நிர்வாகம் ஆகிய இரு பிரதிநிதிகளை கொண்டிருக்கும் அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவர் இடம் பெறுவர். ஒரு சர்வதேச தொழிலாளர் அலுவலகம் தொழிலாளர் விவகாரங்களில் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் மேலும் புதிய சர்வதேச சட்டங்களை அமலாக்கும். தத்துவரீதியாக சர்வதேச நாடாளுமன்ற கருத்தாக்கத்திற்கு எதிர்ப்புடையதாலும், மேலும் சர்வதேச தரநிலைகள் அமெரிக்காவில் சாதிக்கப்பட்ட சில பாதுகாப்புக்களை குறைக்கும் என உறுதியாக நம்பியதாலும், கோம்பர்ஸ் சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைகளை மட்டுமே அதிகாரமளிக்கப்பட வேண்டும் என முன் வைத்தது. மேலும் அமலாக்கம் லீக் ஆஃப் நேஷன்ஸ்சிற்கு விடப்பட்டது. பிரிட்டிஷாரிடமிருந்து கடும் எதிர்ப்பு இருந்தப் போதிலும் அமெரிக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது.<ref name="Foner"></ref>
வரிசை 48:
1919 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அன்று குழுவானது தனது இறுதி அறிக்கையைத் தந்தது. அமைதி மாநாடு எவ்வித திருத்தலுமின்றி ஏப்ரல் 11 ஆம் தேதியன்று ஏற்றுக்கொண்டது. அறிக்கை வெர்சைய்ல்ஸ் உடன்படிக்கையின் 18 ஆம் பாகமாக சேர்க்கப்பட்டது.<ref name="Foner"></ref>
 
முதல் வருடாந்திர மாநாடு ([[சர்வதேச தொழிலாளர் மாநாடு]] அல்லது ச.தொ.மா) 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 29 தேதியன்று வாஷிங்டன் டி.சியில் துவங்கியது. அது முதல் ஆறு சர்வதேச தொழிலாளர் ஒப்பந்தங்களை, தொழிற்சாலை பணி நேரம், வேலையின்மை, மகப்பேறு பாதுகாப்பு, பெண்களுக்கு இரவு நேரப்பணி, குறைந்த பட்ச வயது மற்றும் தொழிற்துறையில் இளம் நபர்களுக்கு இரவு நேர வேலை ஆகியவற்றோடு தொடர்புடையவற்றை ஏற்றுக்கொண்டது.<ref>[http://www.ilo.org/public/english/about/history.htm ilo.org]</ref>
முன்னணி பிரெஞ்சு சோஷலிசவாதியான [[ஆல்பர்ட் தாமஸ்]] அதன் தலைமை இயக்குநராக ஆனார்.
1946 ஆம் ஆண்டு லீக் மறைந்தப் பிறகு சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர் அமைப்பாக மாறியது. அதன் பணியமைப்புச் சட்டம் தனது திருத்தல்கள் படி நிறுவனத்தின்{{As of|April 2009}} இலக்குகள் மற்றும் நோக்கங்களில் [[பிலெடெல்ஃபியா பிரகடனத்தையும்]] (1944) உள்ளடக்கியுள்ளது. அதன் தற்போதைய தலைமை இயக்குநராக [[ஜூவான் சோமாவியா]] உள்ளார் (1999 ஆம் ஆண்டிலிருந்து).
 
==பிரதிநிதித்துவம்==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_தொழிலாளர்_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது