மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page creation
(வேறுபாடு ஏதுமில்லை)

01:19, 16 மே 2010 இல் நிலவும் திருத்தம்

மார்த்தாண்ட வர்மா என்பது சி. வி. இராமன் பிள்ளையின் இதே தலைப்பிலாண வரலாற்று புதினம் அடிபடையாகக் கொன்டு பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு பேசாத ப்லாக் ஆன்ட் வைட் மலையாள திரைப் படமாகும். மலையாள திரைப் படத் துறையில் வெளியாண இரன்டாவது படம் மற்றும் ஒரு இலக்கியப் படைப்பு அடிபடையாக் கொண்ட முதல் திரைப் படம் இது.[1][2]

மார்த்தாண்ட வர்மா
இயக்கம்பி. வி. ராவு
தயாரிப்புஆர். சுந்தர் ராச்
கதைபி. வி. ராவு (திரைக் கதை)

சி. வி. இராமன் பிள்ளை (நாவல்)
நடிப்புசெய்தேவ்

எ.வி.பி மேனன்
தேவகி

பத்மினி
ஒளிப்பதிவுபாண்டுரங்க். இ. நாயிக்
விநியோகம்சிரீ ராசேச்வரி ஃபிலிம்ச்
வெளியீடு1933 (இந்தியா)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம் (பேசாத படம்)

கதைப் பின்னல்

சி. வி. இராமன் பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா நாவலை அடிபடையாகக் கொண்ட கதை.[1][2][3]

நடிப்பு

இத் திரைப் படத்தில் நடித்தவற்கள்[4]

  • செய்தேவ் - மார்த்தாண்ட வர்மா
  • எ.வி.பி மேனன் - அனந்த பத்மநாபன்
  • வி. நாயிக் - பத்மநாபன் தம்பி
  • பத்மினி - பாறுக் குட்டி
  • தேவகி
  • வி. சி. குட்டி
  • எச். வி. நாத்
  • சுந்தரம் ஐயர்

வெளியீடு

இந்த திரைப் படம் வெளியிட்டப் போது அக் காலகட்டத்தில் நாவலின் பதிப்பாளர் கமலாலயா புக் டிப்போவுடன் காப்புரிமை பிரச்சனையில்[2] சிக்கி முதல் காட்சிக்கு பிறகு இத் திரைப் படம் பின்வாங்கப்பட்டு கேரள திரைப் பட துறையில் மற்றும் இலக்கிய பதிப்பக துறையில் முதலாவது[3] காப்புரிமை வழக்கை குறித்தது.

இத் திரைப் படத்தின் ஒரு பதிப்பை புனேயிலுள்ள தேசிய திரைப் பட ஆவணக்காப்பக மையத்தில் பத்திரப்படுத்தபட்டிருகிறது.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 கெ. வி, ராமன் குட்டி (1999). "Malayalam Cinema -The Pageant and the Parade". Essays on the Cultural Formation of Kerala literature, Art, Architecture, Music, Theatre, Cinema. கெ.சி.எச்.ஆர் பப்லிகேசன்ச். {{cite web}}: Cite has empty unknown parameter: |month= (help)
  2. 2.0 2.1 2.2 சுதீப் கீதிகா (திசம்பர 12, 2009). "Houseful!". மெட்ரோ ப்லச். திருலனந்தபுரம்: THE HINDU. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: date and year (link)
  3. 3.0 3.1 பிந்து மேளன். எம். (2009). "Romancing history and historicizing romance". Circuits of Cinema: a symposium on Indian cinema in the 1940s and '50s. புது தில்லி: செமினார்: கணிணி இணய பதிப்பு. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  4. "Documentation". Search on Cinema. பூனே: National Film Archive of India. பார்க்கப்பட்ட நாள் சனவரி 30, 2009.
  5. கய் ராண்டூர் (அக்டோபர் 18, 2001). "Mylapore and movies". Reflections/Reminiscences. சென்னை: THE HINDU. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: date and year (link)

வெளி இணைப்புகள்