சிவசுப்பிரமணியம் பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
|known_for =
|education =PhD
(இலண்டன் பல்கலைக்கழகம், 1969)

BA([[இலங்கைப் பல்கலைக்கழகம்]], 1963)

|employer =
| occupation = [[பேராசிரியர்]]
| title =
| religion=[[இந்து]]
| spouse=
|children=
|parents=
|speciality=[[தொல்லியல்]]
[[வரவாறு]]
[[சமயம்]]
|relatives=
|signature =
வரிசை 30:

வரலாற்றுப் பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் கல்விசார் மதியுரைஞராகவும் பணிபுரிகின்றார்.

== கல்வி ==
இலங்கை பேராதனைப்பல்கலைக் கழகத்தில் கலைமாணிப்பட்டத்தைப் பெற்ற இவர் இலண்டன் பல்லைக்கழகத்தில் தமது பட்டத்தைப் பெற்றார்.

== வகித்த உயர்பதவிகள் ==

வரலாற்றுப் பேராசிரியர், [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]]: 1986-1994
தலைவர் [[பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு]] இலங்கை: 1994-1999
வரலாற்றுப் பேராசிரியர், [[பேராதனைப் பல்கலைக்கழகம்]]: 1999-2006

== எழுதிய நூல்கள் ==
1.The Kingdom of Jaffna, Part 1, Colombo, 1978, 310 pages.

2.வன்னியர், யாழ்ப்பாணம் 1970, 110 பக்.

3.The Laws and Customs of the Tamils of Sri Lanka, (Tamil), Kumaran Book House, Colombo- Chennai, 2001, 404 pages.

4.இலங்கையில் இந்து கலாசாரம், இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2000, 467 பக்.

5.இலங்கையில்வன்னியர், குமரன் புத்தக நிலையம், கொழும்பு, 2003.

6.ஈழத்து இலக்கியமும் வரலாறும், குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை, 2004

7.இலங்கையில் இந்து சமயம், குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை,2004, 476 பக்.

8.இலங்கையில் இந்து ஆலயங்கள்,குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை,2006, 470 பக்.
9.இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் (Tamil Inscriptions of Sri Lanka), இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2006.
== தலைப்பு எழுத்துக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவசுப்பிரமணியம்_பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது