"புகாட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
[[File:Bugatti Typ 35C Grand Prix Racer 1926.jpg|thumb|250px|ஃப்ரான்ஸின் பந்தய வண்ணமான நீலம் பூசப்பட்ட வகை 35சி (1926).]]
இதன் நிறுவனரான எட்டோர் புகாட்டி [[இத்தாலி]] நாட்டில் [[மிலன்]] நகரில் பிறந்தார்; இவரது பெயர் கொண்ட விசைப்பொறி வண்டி நிறுவனம் அல்சேஸில் உள்ள மோல்ஷெய்ம் நகரத்தில் 1909ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனமானது தனது வாகனங்களின் சிறந்த பொறியியல் தரத்திற்கும், எட்டோர் குடும்பத்தாரின் கலையுணர்வுக்கு எடுத்துக்காட்டாக (அவர் தந்தை, கார்லோ புகாட்டி (1856-1940) என்பவர் ஒரு முக்கியமான புதுமையான கலைத் தளவாடங்கள் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார்) அதன் வடிவங்கள் வெளிப்படுத்திய கலையுணர்ச்சிக்கும் சிறந்த பெயர் பெற்றிருந்தது.
முதன் முதலான மோனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பரிசைப் பெற்றதன் மூலம், துவக்க காலத்து [[கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தய]] த்தில்பந்தயத்தில் இந்நிறுவனம் பெரும் வெற்றியை ஈட்டியது. ஓட்டுநர் ஜீன்-பியரி விமைல்(Jean Pierre Wimille) (1937ஆம் ஆண்டு ராபர்ட் பெனாயிஸ்ட்(Robert Benoist) என்பவருடனும் மற்றும் 1939ஆம் ஆண்டு பியரி வேரான்(Pierre Veyron) என்பவருடனும்) 24 ஹவர்ஸ் ஆஃப் லெ மேன்ஸ் என்னும் போட்டியில் இரு முறை வெற்றி அடைந்தமையால் நிறுவனத்தின் வெற்றி சிகரத்தை அடையலானது.
 
 
261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/526226" இருந்து மீள்விக்கப்பட்டது