எயார்பஸ் எ340: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: et:Airbus A340
No edit summary
வரிசை 1:
'''எயார்பஸ் எ340''' - [[எயார்பஸ்]] நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நான்கு [[எந்திரம்|எந்திரங்கள்]] கொண்ட ஒரு நீண்டதூர அகலவுடல் வர்த்தக பயனிகள் [[விமானம்|விமானமாகும்]]. வடிவமைப்பில் இது இரண்டு எந்திரங்கள் கொண்ட '''[[எயார்பஸ் எ330]]'''யை ஒத்ததாகும். தொடக்கத்தில் இது பழைய தலைமுறை '''[[பொயிங் 747]]''' விமானங்களுக்கு மாற்றிடான சிறியரக விமானமாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வெளிவரும் எயார்பஸ் விமானங்கள், [[பொயிங் 777]] ரக விமானங்களுடன் நெடும்தூர மற்றும் மிக நெடும்தூர பாதைகளில் போட்டியிடுகிறது.
 
[[படிமம்:Airjamaica.a340.arp.750pix.jpg|thumb|right|350px|[[Air Jamaica]] A340-300]]
வரிசை 20:
* வழமையான கட்டுப்பாட்டு நேர்நிரல்களுக்கு பதிலாக பக்ககுற்றி கட்டுப்பாட்டாளம்
* இரண்டு எந்திர எ330களுக்கு பொது விமானி கணிப்புக்கள்
* CRT-based [[glass cockpit]] displays ; LCD-based on -500 & -600
* சில ஒருங்குசேர் முதன்மை அமைப்புக்கள்
 
வரிசை 71:
 
=== உடல் இழப்பு விபத்துகள் ===
இதுவரைக்கும் எயார்பஸ் எ340க்கு எந்த பாரிய உயிரிழப்பு ஏற்படக்கூடிய விபத்துகளுக்கும் உள்ளாகவில்லை, ஆனால் இரண்டு [[விமான பாதுகாப்பு|உடல் இழப்பு விபத்துகள்]] நிகழ்ந்துள்ளன.
 
*Air France A340-211 (F-GNIA): On [[January 20]], [[1994]], an Air France A340-211 (F-GNIA) was lost to fire during servicing at CDG.
"https://ta.wikipedia.org/wiki/எயார்பஸ்_எ340" இலிருந்து மீள்விக்கப்பட்டது