ஆர்தர் அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
ஆர்தரியப் புனைவுகளின் கருப்பொருட்கள், நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு உரையிலும் வேறுபட்டிருப்பினும், இதன் அதிகாரபூர்வமான ஒரே பதிப்பு என்று ஏதும் இல்லை.
ஜியோஃப்ரேயின் நிகழ்வுகளின் பதிப்பு என்னும் நூலே பிற்காலத்தியப் புனைவுகளுக்கு ஆரம்ப கட்டமானது.
சாக்சோன்களை முறியடித்து [[பிரிட்டன்]], [[அயர்லாந்து]], [[ஐஸ்லாந்து]], [[நார்வே]] மற்றும் கௌல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாபெரும் பேரரசை உருவாக்கிய அரசராக, ஜியோஃப்ரே ஆர்தரைச் சித்தரித்தார். உண்மையில், தற்போது ஆர்தர் புனைவில் முக்கிய அங்கமாகக் கருதப்படும் பல தனிமங்களும் நிகழ்வுகளும் ஜியோஃப்ரேயின் ''ஹிஸ்டோரியா'' வில் காணப்படுகின்றன; இவற்றில், ஆர்தரின் தந்தையாரான உதர் பெண்டிராகன், மெர்லின் மாயக்காரன், எக்ஸ்காலிபர் என்னும் வாள், [[டிண்டேஜல்]] என்னுமிடத்தில் ஆர்தரின் பிறப்பு, காம்லான் என்னுமிடத்தில் மார்ட்ரெட்டிற்கு எதிரான அவரது இறுதிப் போர் மற்றும் அவலோன் என்னுமிடத்தில் அவரது இறுதி ஓய்வு ஆகியவை அடங்கும். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபிரெஞ்சு எழுத்தாளரான கிரெட்டியன் டெ ட்ராயெஸ்தான் இப் புனைவினில் லேன்ஸ்லாட் மற்றும் புனித திருக்குருதிக் கலம் ஆகியவற்றைச் சேர்த்தவர். இடைக்காலத்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஒரு வீரக்காதற்காதைப் பிரிவாக ஆர்தரியப் புனைவை உருவாக்கியது இவரே. இந்த ஃபிரெஞ்சுக் கதைகளில் நிகழ்ச்சிகளின் உரையீடு பல நேரங்களில் ஆர்தர் அரசரிடமிருந்து வட்ட மேசை மாவீரர்கள் போன்ற பிற கதாபாத்திரங்களுக்கு மாறிச் செல்வதாக அமைந்துள்ளது. இடைக்காலங்களில் தழைத்தோங்கிய ஆர்தரிய இலக்கியம் அதைத் தொடர்ந்த நூற்றாண்டுகளில் மங்கத் துவங்கியது. 19ஆம் நூற்றாண்டில் அது மீண்டும் பெருமளவில் புத்துயிர் பெறும் வரை இந்நிலையே நீடித்தது.
21ஆம் நூற்றாண்டில், இந்த மரபுப் புனைவானது இலக்கியத்தில் மட்டும் அல்லாது நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, சித்திரக்கதைகள் மற்றும் பிற ஊடகங்களிலும் தழைத்து வருகிறது.
 
வரிசை 22:
ஆர்தர் அரசருக்கான வரலாற்று அடிப்படையை பன்னெடுங்காலமாக கல்வியாளர்கள் விவாதித்து வருகின்றனர். இவற்றில் ஒரு பிரிவைச் சார்ந்த கருத்தாக்கம் ''ஹிஸ்டோரியா பிரிட்டோனம்'' (''பிரிட்டனின் சரித்திரம்'') மற்றும் ''அன்னாலெஸ் காம்பிரேயி'' (''வெல்ஷ் சரித்திரக் கூறு'') ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி ஆர்தர் மெய்யான, வரலாற்று அடிப்படையிலான ஒரு நபர் என்று கூறுகிறது; இவர் ஐந்தாவது நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான ஒரு கால கட்டத்தில், ஆங்கிலய-சாக்சன் படையெடுப்பை எதிர்த்துப் போரிட்ட ஒரு உரோம-பிரிட்டிஷ் தலைவர் என்று குறிப்பிடுகிறது. பிற்காலத்திய கையெழுத்துப் பிரதிகளில், நென்னியஸ் என்று அழைக்கப்பட்ட மத குரு ஒருவருடையது என்று குறிப்பிடப்படும், ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த [[இலத்தீன்]] வரலாற்றுத் தொகுப்பான ''ஹிஸ்டோரியா பிரிட்டோனம்'' ஆர்தர் போரிட்டதாக 12 போர்களைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்திற்கும் உச்சக் கட்டமாக மான்ஸ் படோனிகஸ் அல்லது பாடன் மலைப் போர் அமைந்தது. இதில் அவர் ஒற்றை வீரராக 960 பேரைப் போரிட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இக்காலத்திற்கான ஒரு வரலாற்றுத் தோற்றுவாயாக ''ஹிஸ்டோரியா பிரிட்டோன'' த்தைக் கொள்வதின் நம்பகத்தன்மை பற்றி அண்மைக் காலத்திய ஆராய்ச்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.<ref>{{Harvnb|Dumville|1986}}; {{Harvnb|Higham|2002|pp= 116–69}}; {{Harvnb|Green|2007b|pp= 15–26, 30–38}}.</ref>
 
வரலாற்று ரீதியாக ஆர்தரின் இருப்பிற்கு ஆதரவளிக்கும் மற்றொரு உரை பத்தாவது நூற்றாண்டைச் சார்ந்த ''அன்னாலெஸ் காம்பிரேயி'' என்பதாகும். இதுவும், பாடன் மலைப் போருடன் ஆர்தரைத் தொடர்புபடுத்துகிறது. இந்தப் போர் 516-518 ஆகிய வருடங்களில் நிகழ்ந்ததாக ''அன்னாலெஸ்'' குறிப்பிடுகிறது; மற்றும் ஆர்தர் மற்றும் மெட்ரௌட்(மார்ட்ரெட்) ஆகிய இருவருமே மரணமடைந்த காம்லான் போர் 537-539ஆம் வருடங்களில் நிகழ்ந்ததாகவும் இது குறிப்பிடுகிறது. இத்தகைய விபரங்கள், ''ஹிஸ்டோரியா'' <nowiki>'</nowiki>வின் குறிப்புகளில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், மெய்யாகவே பாடன் மலைப் போரில் ஆர்தர் ஈடுபட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ''ஹிஸ்டோரியா பிரிட்டோன'''த்தின் குறிப்பு''' '' களுக்கு ஆதரவளிப்பதற்காக இத்தோற்றுவாயைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. '''''மிக அண்மையிலான ஒரு ஆராய்ச்சி''' '' , '''அன்னாலெஸ் காம்பிரேயி ''[[வேல்ஸ்]] நாட்டில் எட்டாவது நூற்றாண்டில் தொடங்கிய ஒரு வரலாற்றுக்கூறின் அடிப்படையிலானதாகச்'' சுட்டிக் காட்டுகிறது.''' '''''மேலும், அன்னாலெஸ் காம்பிரேயியின் நுணுக்கமான வரலாற்று உரைகள்'' , ''ஆர்தரிய வரலாற்றுக் கூறுகள் முன்னரே அதனுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதான எத்தகைய தீர்மானத்தையும் விலக்குவதாக உள்ளன'' . ''' '''''அவை பத்தாவது நூற்றாண்டின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இணைக்கப்பட்டிருக்ககூடும் என்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளன; மற்றும் அவை அதற்கு முந்தைய எந்த ஒரு வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெறாது இருந்திருக்கவும் கூடும். '' ''' '''பாடன் மலைப் போரானது ''''ஹிஸ்டோரியா பிரிட்டோன'' த்திலிருந்து எடுத்துக் கையாளப்பட்டிருக்கலாம்'' .<ref>{{Harvnb|Green|2007b|pp= 26–30}}; {{Harvnb|Koch|1996|pp= 251–53}}.</ref> '''
 
இவ்வாறு வரலாற்று அடிப்படை இன்மையின் காரணமாகவே, அண்மைக் காலத்திய பல வரலாற்று ஆசிரியர்களும் ஆர்தரைத் தங்களது உரோம காலத்திற்குப் பிந்தைய பிரிட்டன் வரலாற்றிலிருந்து ஒதுக்கியுள்ளனர். தாமஸ் சார்லஸ்-எட்வர்ட்ஸ் என்னும் வரலாற்று ஆசிரியரின் கருத்துப்படி, "ஆய்வின் இந்தக் கட்டத்தில், வரலாற்று ரீதியாக ஒரு ஆர்தர் இருந்திருக்கக் கூடும் என்று மட்டுமே சொல்ல இயலும் [ஆனால்...] அவரைப் பற்றி மதிப்பு மிக்க தகவல்கள் எதையும் ஒரு வரலாற்று ஆசிரியர் அளிக்க இயலாது.<ref>{{Harvnb|Charles-Edwards|1991|p=29}}</ref> இவ்வாறு நவீன காலத்தில் ஒப்புக் கொள்ளப்படும் அறியாமையானது, அண்மைக்காலத்திய போக்கேயாகும்; முந்தைய தலைமுறை வரலாற்று ஆசிரியர்கள் இதைப் பற்றிக் குறைவான ஐயப்பாடே கொண்டிருந்தனர். ஜான் மோரிஸ் (John Morris) என்னும் வரலாற்று ஆசிரியர் ஆர்தரின் உத்தேசமான ஆட்சிக் காலத்தையே தமது துணை-உரோம பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் வரலாறு என்னும் நூலில் ''ஆர்தரின் காலம்'' எனப் பெயரிட்டு அதனுடைய ஒரு ஒருங்கிணைப்புக் கோட்பாடாக அமைத்தார். இருப்பினும், வரலாற்று ரீதியான ஆர்தரைப் பற்றிக் கூறுவதற்கு அவரிடம் மிகக் குறைவாகவே இருந்தது.<ref>{{Harvnb|Morris|1973}}</ref>
வரிசை 31:
 
ஆர்தர் என்பவர் அசலாக- மிகவும் பண்டைய காலத்தில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகளுடன் இணைக்கப்பட்டு அதற்கான மதிப்புப் பெற்ற கிராமியப் புனைவுகளின் நாயகனாக - ஏன் ஓரளவு மறக்கப்பட்டு விட்ட செல்ட் கடவுளாகக்கூட இருந்திருக்கலாம்- எனச் சில கல்வியாளர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் மதரீதியான மதிப்புப் பெறுவதான கெண்ட் குதிரைக் கடவுளரான ஹெங்கெஸ்ட் மற்றும் ஹார்ஸா ஆகியோர் பிற்காலத்தில் வரலாற்றில் இணைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி, அதற்கு இணையான ஒரு படிமமாகவே ஆர்தரைக் கருதுகின்றனர். ஐந்தாவது நூற்றாண்டில் ஆங்கிலேய-சாக்சர்கள் கிழக்கு பிரிட்டனை வென்ற நிகழ்வுடன் இத்தகைய மரபு உருக்களை பெடெ இணைக்கிறார்.<ref name="green">{{Harvnb|Green|1998}}; {{Harvnb|Padel|1994}}; {{Harvnb|Green|2007b}}, அதிகாரங்கள் ஐந்தும் ஏழும்.
</ref> ஆரம்பகால உரைகளில் ஆர்தர் ஒரு அரசர் என்பதாகக் கூட அறியப்படவில்லை. ''ஹிஸ்டோரியா'' மற்றும் ''அன்னலெஸ்'' ஆகிய இரண்டுமே அவரை மன்னன் ("''ரெக்ஸ்'' ") என அழைக்கவில்லை: முதலாம் நூல் அவரை ''டக்ஸ் பெல்லோரம்'' போர்த் தலைவன்) மற்றும் "''மிலெஸ்'' " (படைவீரன்) என்றே அழைக்கிறது.<ref>''ஹிஸ்டோரியா பிரிட்டோனம்'' [[s:History of the Britons#Arthuriana|56]], [[s:History of the Britons#Wonders of Britain|73]]; ''அன்னாலெஸ் காம்பிரெயி'' [[s:Welsh Annals|516, 537]].</ref>
 
பிந்தைய-உரோமானிய காலத்திற்கான வரலாற்று ஆவணங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன; எனவே, வரலாறு பூர்வமாக ஆர்தரின் இருப்பு பற்றிய பதில் நிச்சயிக்கப்பட இயலாததாகவே உள்ளது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து<ref>எடுத்துக் காட்டாக, {{Harvnb|Ashley|2005}}.</ref> பல்வேறு இடங்களும் "ஆர்தரியன்" என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயினும், பாதுகாப்பான வரையறைகளுக்கு உட்பட்டுக் காணப்படும் கல்வெட்டுகளின் மூலமே தொல்பொருள் ஆய்வுகள் பெயர்களை வெளியிட இயலும். 1998ஆம் வருடம், கார்ன்வால் நகரில் டிண்டேஜல் மாளிகையின் இடிபாடுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட, ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்ததான குறிப்புகளுடன் காணப்பட்ட "ஆர்தர் கல்]]" எனக் கூறப்பட்டதானது, சொற்ப காலத்திற்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும், தொடர்பற்ற ஒன்றாக நிரூபிக்கப்பட்டு விட்டது.<ref>{{Harvnb|Heroic Age|1999}}</ref> கிளாஸ்டன்பரி சிலுவையை உள்ளிட்ட ஆர்தர் பற்றிய பிற கல்வெட்டு ஆதாரங்கள், அவை மோசடியாக இருக்கக் கூடும் என்னும் கருத்தினால் களங்கமுற்றே உள்ளன.<ref>கிளாஸ்டோன்பரி சிலுவையானது 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்திருக்கக் கூடிய ஒரு மோசடியின் விளைவு என நவீன கல்வியாராய்ச்சி கருதுகிறது.
காண்க {{Harvnb|Rahtz|1993}} மற்றும் {{Harvnb|Carey|1999}}.</ref> ஆர்தருக்கு அடிப்படை என பல வரலாற்று உருக்கள் முன்வைக்கப்படினும்,<ref>இவை இரண்டாவது அல்லது மூன்றாம் நூற்றாண்டில்{{Harvnb|Littleton|Malcor|1994}} பிரிட்டனில் பணிபுரிந்த ரோமானிய அதிகாரியான லூசியஸ் ஆர்தொரியஸ் காஸ்டஸ் என்பவரிலிருந்து ரோமானியப் பேரரசைக் கைப்பற்றிய மாக்னஸ் மாக்சிமஸ் என்னும் பேரரசர்கள் அல்லது உரோமின் கீழான பிரிட்டிஷ் நாட்டின் ஆட்சியாளர்கள் ரியோதமஸ்({{Harvnb|Ashe|1985}}), ஆம்ப்ரோசியஸ் ஔரெலியானஸ்,({{Harvnb|Reno|1996}}) ஒவைன் ட்வாண்ட்க்வின்]]({{Harvnb|Phillips|Keatman|1992}}) மற்றும் ஆதர்விஸ் அப் மெயுரிக்]]({{Harvnb|Gilbert|Wilson|Blackett|1998}}) ஆகியோர் வரை கொண்டுள்ளது.</ref> இத்தகைய அடையாளங்களுக்கான, ஏற்கப்படும் வகையிலான சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
 
வரிசை 57:
[[File:Gododdin1.jpg|thumb|right|ஆர்தர் சியைப் பற்றிய பிரபலமான ஆரம்பகால வெல்ஷ் உரைகளில் ஒன்றான ஒய் கோடாட்டின் என்பதன் ஒரு உருமாதிரிப் பக்கம். 1275]]
ஆர்தருக்கான துவக்க கால இலக்கியக் குறிப்பீடுகள் வெல்ஷ் மற்றும் பிரெட்டான் தோற்றுவாய்களிலிருந்து வருகின்றன. ஆர்தரின் இயல்பு மற்றும் குணாதிசயம் ஆகியவற்றை, ஒரு தனி உரை அல்லது உரைநடைக் கதை வகை என்பதைப் போல அன்றி, ஒட்டு மொத்தமாக கால்ஃபிரிடியனுக்கு-முந்தைய மரபாக வரையறுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில், தாம்ஸ் க்ரீன் என்பவர் நிகழ்த்திய ஒரு கல்விசார் கருத்தாய்வு இவ்வாறே முயற்சிக்கிறது. இது, இந்த ஆரம்ப காலப் பொருளில் ஆர்தரின் சித்தரிப்பிற்கான மூன்று முக்கிய உட்கூறுகளை அடையாளம் காட்டுகிறது.<ref>{{Harvnb|Green|2007b|pp= 45–176}}</ref> முதலாவது, அவர் பிரிட்டன் நாட்டை அதன் அனைத்து உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்களிலிருந்து காத்த, விலங்கு வேட்டையாளராகச் செயலாற்றிய ஒப்பற்ற போராளி என்பதாகும். இவற்றில் சில அச்சுறுத்தல்கள் மனித முகம் கொண்டவை. எடுத்துக் காட்டாக, ''ஹிஸ்டோரியா பிரிட்டோன'' த்தில் அவருடன் போரிட்ட சாக்சன்களைக் குறிப்பிடலாம். ஆனால், பெரும்பான்மையானவை அமானுஷ்யமானவை. இவற்றில் மிகப் பெரும் [[பூனையரக்கர்கள்]], அழிவுண்டாக்கும் [[தெய்வீகப் பன்றிகள்]], டிராகன் என்னும் வேதாளங்கள், [[நாய்த் தலையர்கள்]], அரக்கர்கள் மற்றும் சூனியக்காரர்கள் ஆகியோர் அடங்குவர்.<ref>{{Harvnb|Green|2007b|pp= 93–130}}</ref> இரண்டாவது, கால்ஃப்ரிடியன் கால கட்டத்திற்கு முந்தைய ஆர்தர் ஒரு கிராமிய மற்றும் குறிப்பிட்ட பகுதிக்கான (குறிப்பாக பகுதி சார்ந்த அல்லது பெயர் சார்ந்த நாட்டுப்புறப் புனைவு) அதாவது காட்டு வெளிப்பகுதிகளில் வாழ்பவர்களின் அதிசக்தி வாய்ந்த நாயகன் என்பது போன்ற மாயப் புனைவுகளின் பாத்திரம் என்பதாகக் குறிக்கின்றது.<ref> ஆர்தரின் இந்த குணாதிசயம் பற்றிய ஒரு முழுமையான விவாதத்தை {{Harvnb|Padel|1994}} கொண்டுள்ளது.
 
</ref> மூன்றாவதும் இறுதியானதுமான உட்கூறு, துவக்ககால வெல்ஷ் ஆர்தர், வெல்ஷ் மறுவுலகான ஆன்வின் என்பதனுடன் நெருக்கமான தொடர்புற்றிருந்தார் என்பதாகும். ஒரு புறம், அவர் புதையலைத் தேடி, மறுவுலகின் கோட்டைகளைத் தாக்கி அவற்றின் கைதிகளை விடுவிக்கிறார். மறுபுறம், ஆரம்பகாலத் தோற்றுவாய்களில் அவரது போர்க்குழுவானது முந்தைய கிரேக்கக் கடவுளர் மற்றும் அவரது மனைவி மற்றும் அவரது உடமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.<ref>{{Harvnb|Green|2007b|pp= 135–76}}. அவரது உடமைகள் மற்றும் மனைவி முதலானவற்றிற்கு, மேலும் காண்க {{Harvnb|Ford|1983}}.
வரிசை 73:
</ref> இறுதியாக, நினைவு கூர ஏதுவாக மூன்று பாத்திரங்கள் அல்லது மூன்று நிகழ்ச்சிகளாகப் பிரிக்கப்படும் வெல்ஷ் மரபின்படி வெல்ஷ் புனைவுகளின் சுருக்கங்களின் தொகுப்பான ''வெல்ஷ் மூவர்கள்'' என்பதில் ஆர்தர் பன்முறைகள் குறிப்பிடப்படுகிறார். இந்த மூவர்கள் என்னும் தொகுப்புக்களின் பிற்காலத்திய கையெழுத்துப் பிரதிகள் ஜியோஃப்ரே மான்மௌத்திடமிருந்து பெறப்பட்டதாகவும் மற்றும் பிற்காலத்திய ஐரோப்பிய மரபுகளுக்குட்பட்டதாகவும் உள்ளன. ஆயினும், முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த பிரதிகள் எந்த வித பாதிப்பையும் வெளிக்காட்டாது, பொதுவாக முன்னரே நிலவிய வெல்ஷ் மரபாக ஒப்புக் கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இவற்றிலும், ஆர்தரின் அரசவையானது மரபுப் புனைவான பிரிட்டனை முழுவதுமாகக் குறிப்பிடுவதாகவே சித்தரிக்கப்படுகிறது. சில சமயங்களில் "ஆர்தரின் அரசவை" என்பது "பிரிட்டன் தீவு" என "பிரிட்டன் தீவின் மூன்று எக்ஸ்எக்ஸ்எக்ஸ்" என்னும் சூத்திரப்படி மாற்றி அமைக்கப்படுகிறது.<ref>{{Harvnb|Barber|1986|pp=17–18, 49}}; {{Harvnb|Bromwich|1978}}</ref> ஆர்தர் ஒரு அரசராகக் கருதப்பட்டாரா என்பதே ''ஹிஸ்டோரியா பிரிட்டோன'' மற்றும் ''அன்னலெஸ் காம்பியரே'' ஆகியவற்றில் தெளிவாகப் புலப்படாதபோது, ''கல்விச் மற்றும் ஓல்வின்'' மற்றும் மூவர்கள் தொகுப்பு ஆகியவை எழுதப்பட்ட காலத்தில் அவர் ''பெந்திர்னெட் யர் யன்ஸ் ஹான்'' , அதாவது "இந்தத் தீவின் பிரபுக்களின் தலைவர்", வேல்ஸ், கார்ன்வால் மற்றும் வடக்கு ஆகியவற்றின் பெரும் பிரபு என்பனவாகக் கூறப்படுகிறார்.<ref>{{Harvnb|Roberts|1991a|pp= 78, 81}}</ref>
 
இந்த கால்ஃபிரிடிய காலத்திற்கு-முந்தைய வெல்ஷ் கவிதைகள் மற்றும் கதைகளுக்குக் கூடுதலாக, ''ஹிஸ்டோரியா பிரிட்டோனம்'' மற்றும் ''அன்னாலெஸ் காம்பிரேயி'' ஆகியவற்றைத் தவிர, வேறு சில துவக்க கால இலத்தீன் உரைகளிலும் ஆர்தர் தென்படுகிறார். குறிப்பாக, (மிக ஆரம்ப காலத்தியதான, 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கக் கூடிய) உரோம காலத்திற்குப் பிந்தைய, பெருமளவில் அறியப்படுவதான [[துறவி]]களின்துறவிகளின் பல ''விடாயீ'' களில் ("வாழ்க்கைகள்") ஆர்தர் காணப்படுகிறார். இவற்றில் ஏதும் வரலாற்றுத் தோற்றுவாய் கொண்டுள்ளதாகத் தற்போது கருதப்படுவதில்லை.<ref>{{Harvnb|Roberts|1991a}}</ref> 12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கார்தோக் ஆஃப் லாங்கார்ஃபேன் என்பவரால் எழுதப்பட்ட ''கில்தாஸ் என்னும் துறவியின் வாழ்க்கை'' யில், ஆர்தர் கில்தாஸின் சகோதரன் ஹ்யூயிலைக் கொன்று அவரது மனைவி கிவென்விஃபரை கிளாஸ்டோன்பரியிலிருந்து காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.<ref>{{Harvnb|Coe|Young|1995|pp= 22–27}}-இல் மொழி பெயர்க்கப்பட்டது.
கிளாஸ்டோன்பரி கதை மற்றும் வேற்றுலக முன்னுதாரணங்கள் ஆகியவற்றிற்குக் காண்க {{Harvnb|Sims-Williams|1991|pp= 58–61}}.
</ref> லிஃப்ரிஸ் ஆஃப் லாங்கார்ஃபென் என்பவரால் 1100ஆம் ஆண்டோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ எழுதப்பட்ட ''காதோக் துறவியின் வாழ்க்கை'' யில், அத்துறவி ஆர்தரின் மூன்று வீரர்களைக் கொன்ற ஒரு மனிதனுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும், தமது வீரர்களுக்குப் பதிலாக ஆர்தர் ஒரு கால்நடை மந்தையை ''வெர்ஜெல்டா'' கக் கோருவதாகவும் காணப்படுகிறது. கோரப்பட்டபடி காதோக் அவற்றை அளிக்கிறார். ஆனால், அவ்விலங்குகளை ஆர்தர் உடமையாக்கிக் கொள்ளும் வேளையில், அவை இறகுகளைக் கொண்ட படர்செடிக் கூட்டமாக மாறிவிடுகின்றன.<ref>{{Harvnb|Coe|Young|1995|pp= 26–37}}</ref> 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கக் கூடிய இடைக்காலத்திய வாழ்க்கை வரலாறுகளான காரன்னோக், பதார்ன் மற்றும் இயூஃப்லாம் ஆகியவை இதனை ஒத்த நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கையெழுத்துப் பிரதியே கிடைக்கப் பெற்றிருப்பினும், பெரும்பாலும் 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குறிப்பிடப்படும் ''லெஜண்டா சாங்க்தி கோயஜனோவி'' யில் ஆர்தரைப் பற்றிய அதிகப் புனவற்ற குறிப்பு காணப்படுகிறது.<ref>இந்த ''விட்டா'' வை ஒரு வரலாற்றுத் தோற்றுவாயாகப் பயன்படுத்தும் முயற்சியை {{Harvnb|Ashe|1985}}-இல் காணவும்
வரிசை 82:
 
 
[[File:MORDRED.jpg|thumb|right|ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்தின்படி ஆர்தரின் இறுதி எதிரியான மார்ட்ரெட்டை, ஆன்ட்ரூலாங்கின் ஆர்தர் அரசர் நூலுக்காக, ஹெச். ஜே.ஃபோர்ட் வரைந்த சித்திரம்: வட்ட மேசைக் கதைகள், 1902.]]
ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்தின் இலத்தீன் நூலான ''ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா'' (''பிரிட்டன் அரசர்களின் வரலாறு'') என்பதில்தான் ஆர்தரின் வாழ்க்கை பற்றிய முதல் உரைத் தொகுப்பு காணப்படுகிறது.<ref>{{Harvnb|Wright|1985}}; {{Harvnb|Thorpe|1966}}</ref> சி.1138ஆம் ஆண்டு நிறைவு பெற்ற இந்த நூலானது, மரபுப் புனைவான ப்ரூட்டஸ் என்னும் டிரோஜன் அகதியின் காலம் துவங்கி ஏழாவது நூற்றாண்டின் வெல்ஷ் அரசரான காத்வாலேடர் வரையிலான பிரிட்டிஷ் அரசர்களைப் பற்றிய கட்டற்ற கற்பனைப் புனைவாகும்.
ஜியோஃப்ரேவும், ''ஹிஸ்டோரியா பிரிட்டோனம்'' மற்றும் ''அன்னாலெஸ் காம்பிரேயி'' வைப் போன்று உரோமர்களுக்குப் பிந்தைய கால கட்டத்தில்தான் ஆர்தரை வைக்கிறார். ஆர்தரின் தந்தையான உதர் பெண்டிராகன், அவரது மாயவித்தை ஆலோசகரான மெர்லின் மற்றும் மெர்லினின் மாயவித்தையால் உதர் தனது எதிரியான கோர்லோயிஸ் வடிவெடுத்து கோர்லோயிஸின் மனவியான இகெர்னாவுடன் டிண்டேஜெல் என்னுமிடத்தில் முயங்கி அவள் ஆர்தரைக் கருத்தரிக்கும் ஆர்தர் கருத்தரிப்புக் கதை ஆகியவற்றை உள்ளிறுத்துகிறார். உதரின் மரணத்திற்குப் பின்னர், பதினைந்தே வயதான ஆர்தர் பிரிட்டனின் அரசராக அவரது வாரிசு உரிமையேற்று, ''ஹிஸ்டோரியா பிரிட்டோன'' த்தில் காணப்படுவனவற்றை ஒத்த, பல போர்களில் சண்டையிடுகிறார். இப்போர்த் தொடரானது பாத் போரில் உச்சமுறுகிறது.
 
பிறகு, அயர்லாந்து, [[ஐஸ்லாந்து]] மற்றும் ஓர்ங்கி தீவுகள் ஆகியவற்றை வென்று ஆர்தரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு முன்னர் பிக்ட் மற்றும் ஸ்காட்ஸ் ஆகியவற்றை வெல்கிறார். 12 வருட அமைதிக்குப் பிறகு, ஆர்தர் மீண்டும் தமது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தப் புறப்பட்டு [[நார்வே]], [[டென்மார்க்]] மற்றும் கௌல் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். கௌல் நாடு வெல்லப்படும்போது அது இன்னமும் உரோமப் பேரரசின் பிடியில்தான் உள்ளது. எனவே, ஆர்தரின் வெற்றியானது உரோமப் பேரரசுடனான அவரது மோதலுக்கு மேலும் வழி வகுக்கிறது. ஆர்தரும், கெயஸ் (கே), பெடுரியஸ் (பெடிவெரெ) மற்றும் குவால்குனௌஸ் (குவைன்) ஆகியோரை உள்ளிட்ட அவரது படை வீரர்களும், உரோமப் பேரரசரான லூசியஸ் டைபீரியஸை கௌல் நாட்டில் வெல்கின்றனர். ஆனால், அவர் உரோமாபுரியின் மீது படையெடுக்கத் தயாராகுகையில், பிரிட்டனைப் பாதுகாப்பதற்காகத் தாம் விட்டுவிட்டு வந்த தமது மருமகன் மாட்ரெடஸ் (மார்ட்ரெட்) தமது மனைவியான குவென்ஹுவாரா(குவினெவெரெ)வை மணந்து விட்டதாகவும், அரியணையைக் கைப்பற்றி விட்டதாகவும் கேள்வியுறுகிறார்.
 
ஆர்தர் பிரிட்டனுக்குத் திரும்பி வந்து கார்ன்வாலில் கம்ப்லம் நதிப்படுகையில் மார்ட்ரெஸைக் வென்று கொல்கிறார்; ஆனால், அவரும் குற்றுயிராகிறார். தனது மணிமுடியை அவர் தமது உறவினரான கான்ஸ்டண்டைன் என்பவருக்கு அளித்துப் பிறகு தமது காயங்களை ஆற்றிக் கொள்வதற்காக அவலோன் தீவிற்குக் கொண்டு செல்லப்படுகிறார். அதன் பின்னர் அவர் தென்படுவதே இல்லை.<ref>ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத், ''ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா'' [[s:History of the Kings of Britain/Book 8#19|புத்தகம் 8.19–24]], [[s:History of the Kings of Britain/Book 9|புத்தகம் 9]], [[s:History of the Kings of Britain/Book 10|புத்தகம் 10]], [[s:History of the Kings of Britain/Book 11|புத்தகம் 11.1–2]]</ref>
 
[[File:Merlin (illustration from middle ages).jpg|left|thumb|மாயக்காரன் மெர்லின், சி. 1300 <ref>[136]</ref>]]
இப்புனைவில் எந்த அளவு ஜியோஃப்ரேயின் சொந்தக் கண்டுபிடிப்பு என்பது வாதத்துக்குரியது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ''ஹிஸ்டோரியா பிரிட்டோன'' த்தில் ஆர்தர் சாக்சன்களுடன் நிகழ்த்திய 12 போர்களின் பட்டியலை ஜியோஃப்ரே கண்டிப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதனுடன், ''அன்னாலெஸ் காம்பிரேயி'' விலிருந்து கம்ப்லம் போர் பற்றியும் ஆர்தர் இன்னமும் உயிருடன் இருப்பதான கருத்தையும் எடுத்து அவர் கையாண்டிருக்க வேண்டும்.<ref>{{Harvnb|Roberts|1991b|p= 106}}; {{Harvnb|Padel|1994|pp =11–12}}</ref> இங்கிலாந்து முழுமைக்கும் ஆர்தர் அரசராக இருந்தார் என்னும் அவரது சொந்த அந்தஸ்தும் கால்ஃபிரிடிய காலத்திற்கு முந்தைய மரபான ''கல்விச் மற்றும் ஓல்வென்'' , ''மூவர்கள்'' மற்றும் துறவிகளின் வாழ்க்கைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.<ref>{{Harvnb|Green|2007b|pp= 217–19}}</ref> இறுதியாக, மூடிய குடும்பம் மற்றும் கையஸ் (கெய்), பெடெரியஸ் (பெட்விர்), குவென்ஹுவாரா (க்வென்விஃபர்), உதர் (உதிர்) மற்றும் ஒருவேளை, பிற்காலத்திய ஆர்தர் கதைகளில் எக்ஸ்காலிபர் என்று மாறிய, கலிபர்னஸ் (கலேட்ஃப்விச்) ஆகியவற்றை உள்ளிட்ட ஆர்தரின் உடமைகளில் பலவற்றின் பெயர்களை ஜியோஃப்ரே கால்ஃப்ரிடிய காலத்திற்கு முந்தைய வெல்ஷ் மரபிலிருந்து அவர் கடன் பெற்றார்.<ref>{{Harvnb|Roberts|1991b|pp= 109–10, 112}}; {{Harvnb|Bromwich|Evans|1992|pp= 64–5}}</ref> பெயர்கள், பிரதான நிகழ்வுகள் மற்றும் தலைப்புகள் ஆகியவை கடன் பெற்றிருப்பினும், "ஆர்தரியப் பகுதியானது ஜியோஃப்ரேயின் இலக்கிய உருவாக்கம்; முன்னம் இருந்த உரைகளுக்கு அது எந்த விதத்திலும் கடன்பட்டிருக்கவில்லை" என பிரின்லே ராபர்ட்ஸ் வாதிடுகிறார்.<ref>{{Harvnb|Roberts|1991b|p= 108}}</ref> எடுத்துக் காட்டாக, வெல்ஷ் மாட்ரௌட் தீய மார்ட்ரெடஸ்ஸாக ஜியோஃப்ரேயினால் உருவாக்கப்படுகிறார். ஆனால், 16ஆம் நூற்றாண்டு வரையிலும் வெல்ஷ் தோற்றுவாய்களில், இந்தப் பாத்திரத்தில் அத்தகைய தீய குணங்கள் ஏதும் காணப் பெறவில்லை.<ref>{{Harvnb|Bromwich|1978|pp= 454–55}}</ref> ''ஹிஸ்டரியா ரேகம் பிரிட்டானியா'' என்பது முதன்மையாக ஜியோஃப்ரேயின் நூல்தான் என்னும் கருத்தைக் கேள்விக்குறியதாக்கும் சில நவீன முயற்சிகள் இருந்து ந்துள்ளன. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் வில்லியம் ஆஃப் நியூபர்க் ஜியோஃப்ரே "பொய்யுரைக்கும் பேராவலின்" காரணமாகத் தமது உரையை "புனைந்தார்" என்று கூறிய கருத்தினை கல்விசார் கருத்துக்கள் பெரும்பாலும் எதிரொலிக்கின்றன.<ref>எடுத்துக் காட்டிற்கு காண்க, {{Harvnb|Brooke|1986|p= 95}}.</ref> இக்கருத்திலிருந்து மாறுபடும் ஒருவர் ஜியோஃப்ரே ஆஷ் ஆவார். ஐந்தாவது நூற்றாண்டைச் சார்ந்த ரியோதமஸ் என்னும் ஒரு அரசரைப் பற்றிக் கூறிப்பிடும், தற்போது தொலைந்து விட்ட, ஒரு தோற்றுவாயிலிருந்தே ஜியோஃப்ரேயின் உரையின் ஒரு பகுதியாவது பெறப்பட்டுள்ளதாக அவர் நம்புகிறார். இந்தப் பாத்திரமே அசலான ஆர்தர் என அவர் நம்பினாலும், வரலாற்றாசிரியர்களும் செல்ட்டிக் ஆய்வாளர்களும் ஆஷ் அளிக்கும் இவ்வாறான முடிவுகளை ஏற்கத் தயங்குகின்றனர்.<ref>{{Harvnb|Ashe|1985|p=6}}; {{Harvnb|Padel|1995|p= 110}}; {{Harvnb|Higham|2002|p= 76}}.</ref>
 
வரிசை 100:
 
 
[[File:John william waterhouse tristan and isolde with the potion.jpg|thumb|12ஆம் நூற்றாண்டில், டிரிஸ்தான் மற்றும் இசுயெல்ட் போன்ற "ஆர்தரிய" இணைக் கதைகள் பெருகியமையால், ஆர்தரின் கதாபாத்திரம் ஒதுக்கப்படத் துவங்கியது.ஜான் வில்லியம் வாட்டர்ஹௌஸ், 1916]]
12ஆவது மற்றும் 13ஆவது நூற்றாண்டுகளில் ஐரோப்பியக் கண்டத்தில், குறிப்பாக ஃபிரான்ஸ் நாட்டில், கணிசமான அளவில் புதிய ஆர்தரிய நூல்கள் உருவானதற்கு, ஜியோஃப்ரேயின் ''ஹிஸ்டோரியா'' வும் அதிலிருந்து (வேஸின் ''ரோமன் டி ப்ருட்'' போன்று) பெறப்பட்ட நூல்களின் பிராபல்யமுமே காரணம் எனப் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.<ref>உதாரணமாக, {{Harvnb|Thorpe|1966|p= 29}}</ref> ஆயினும் பிரிட்டன் விடயங்கள் என்பதன் உருவாக்கத்தில் மீதான ஆர்தரிய செல்வாக்கு இது மட்டுமே அல்ல. ஜியோஃப்ரேயின் நூல் பரவலாக அறியப்படுவதற்கு முன்னரே ஆர்தர் மற்றும் ஆர்தரியக் கதைகள் பற்றிய அறிவு ஆகியவை மற்றும் ஜியோஃப்ரெயின் ''ஹிஸ்டோரியா'' ஆர்தரிய வீரக் காதற்காதைகளில் காணப்படாத "செல்டிக்" பெயர்களும் கதைகளும் ஐரோப்பியக் கண்டத்தில் இருந்தமைக்கு தெளிவான ஆதாரம் உள்ளது. (எடுத்துக் காட்டிற்குக் காண்க: மொடெனா ஆர்ச்சிவலோட்).<ref>{{Harvnb |Stokstad|1996}}</ref><ref>{{Harvnb|Loomis|1956}}; {{Harvnb|Bromwich|1983}}; {{Harvnb|Bromwich|1991}}.</ref> ஆர்தர் என்னும் கருத்தாக்கத்திலிருந்து காண்கையில், புதிய ஆர்தரியக் கதைகள் இவ்வாறு வெள்ளமெனப் பாய்ந்து வந்தமையின் முழு முதல் விளைவானது அந்த அரசரின் மீதாகவே இருந்தது. 12ஆம் நூற்றாண்டு மற்றும் பிற்காலத்திய ஆர்தர் இலக்கியத்தின் பெரும்பகுதி ஆர்தரைக் குறைவாக மையப்படுத்தி, லேன்ஸ்லாட், மற்றும் குவென்வெரெ பர்சிவல், கலஹாட், கவைய்ன் மற்றும் திரிஸ்தான் மற்றும் ஐசோல்ட் ஆகிய பாத்திரங்களை அதிக அளவில் முன்னிறுத்துவதாக இருந்தது. கால்ஃபிரிடிய காலத்திற்கு முந்தைய இலக்கியம் மற்றும் ஜியோஃப்ரேயின் ''ஹிஸ்டோரியா'' ஆகியவற்றில் ஆர்தரே மையப் பாத்திரமாக இருந்த நிலையில், வீரக்காதற்காதை மரபில் அவரது முக்கியத்துவம் விரைவாகக் குறையலானது.<ref>{{Harvnb|Lacy|1996a|p= 16}}; {{Harvnb|Morris|1982|p= 2}}.</ref>
அவரது குணாதிசயமும் வெகுவாக மாறியது. ஆரம்பகால நூல்கள் மற்றும் ஜியோஃப்ரே ஆகியவற்றில் அவர் ஒரு மூர்க்கமான மாபெரும் வீரராகவும், சிரித்தவாறே சூனியக்காரர்களையும் அரக்கர்களையும் சிரம் அறுப்பவராகவும், அனைத்து இராணுவப் பணிகளிலும் முன்னணியில் நிற்பவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.<ref>உதாரணமாக, ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்., ''ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா'' [[s:History of the Kings of Britain/Book 10#3|புத்தகம் 10.3]].</ref> இதற்கு மாறாக, ஐரோப்பியக் கண்டத்தின் வீரக்காதற்காதைகளில் அவர் "''ரோய் ஃபெய்ண்டினண்ட்'' " அதாவது "வெட்டி ராஜா"வாக, "மற்றபடி ஆதர்சமாக விளங்கும் தனது சமூகத்தில், செயலற்ற தன்மை சொல்பேச்சு கேட்கும் போக்கு ஆகியவற்றைத் தமது மையப் பழுதாக"க் கொண்டுள்ளவராகக் காணப்படுகிறார்.<ref>{{Harvnb|Padel|2000|p= 81}}</ref> இந்நூல்களில் ஆர்தரின் பாத்திரமானது, பல நேரங்களில், அறிவார்ந்த, கண்ணியமான, சுமுகமான நடத்தையுடைய, ஓரளவு நயநாகரிகமான, அவ்வப்போது வலிமையற்றவரான முடியரசராகக் காணப்படுகிறது. இதனால், ''மார்ட் ஆர்த்து'' வில் குனிவெரெவுடன் லேன்ஸ்லாட்டின் கள்ளத் தொடர்பு பற்றி அறியும்போது அவர் வெறுமே வெளிறிப்போய் மௌனமாகி விடுகிறார். கிரைட்டியன் டி ட்ராயெஸின் ''ஒய்வெய்ன், தி நைட் ஆஃப் தி லயன்]]'' என்னும் நூலில், ஒரு விருந்திற்குப் பின்பு விழித்திருக்க இயலாது சிற்றுறக்கம் கொள்வதற்காக ஓய்வெடுக்கச் சென்று விடுகிறார்.<ref>{{Harvnb|Morris|1982|pp= 99–102}}; {{Harvnb|Lacy|1996a|p= 17}}.</ref> இருப்பினும், நோரிஸ் ஜே. லேஸி குறிப்பிட்டுள்ளவாறு, இத்தகைய ஆர்தரிய வீரக் காதற்காதைகளில் அவரது பழுதுகளும் பலவீனங்களும் எவ்வகையாக இருப்பினும். "அவரது கௌரவம் எப்போதுமே- அல்லது ஓரளவு எப்போதுமே- தனிப்பட்ட பலவீனங்களால் சமரசம் செய்யப்படவில்லை. அவரது ஆணையுரிமை மற்றும் கீர்த்தி ஆகியவை சேதமடையாமலேயே உள்ளன."<ref>{{Harvnb|Lacy|1996a|p= 17}}</ref>
[[File:Sir Gawain and the Green Knight, from Pearl Manuscript.jpg|thumb|left|பதினாலாவது நூற்றாண்டின் இறுதியில்,சர் காவைய் அண்ட் தி க்ரீன் நைட் என்னும் இடைக்காலத்திய ஆங்கிலக் கவிதைக்கான சித்திரத்தில் ஆர்தர் (மேற்புறம் நடுவில்).]]
 
மேரி டி பிரான்]]<ref>{{Harvnb|Burgess|Busby|1999}}</ref>ஸின் ''லைஸ்'' சிலவற்றில் ஆர்தரும் அவரது பரிவாரமும் தோன்றுகின்றனர். ஆயினும், ஆர்தர் மற்றும் அவரது மரபுப் புனைவு ஆகியவற்றின் குணாதிசயம் மேற்கூறியவாறு மாறுவதற்கான முக்கியமான பாதிப்பை உருவாக்கியது மற்றொரு ஃபிரெஞ்சுக் கவிஞரான கிரைட்டியன் டி ட்ராயெசின் நூலேயாகும்.<ref>{{Harvnb|Lacy|1996b}}</ref> கிரைட்டியன் (Chrétien) சி.1170 மற்றும் சி.1190 ஆகிய ஆண்டுகளுக்கு இடையினில் ஐந்து ஆர்தரிய வீரக் காதற்காதைகளை&nbsp;
வரிசை 109:
வெல்ஷ் வீரக்காதற்காதைகள் மற்றும் கிரைட்டியனின் எழுத்துக்கள் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு என்ன என்பது முழுவதுமாக நன்கு அறியப்படவில்லை; இருப்பினும், கருத்துக்களின் ஒரு மேலாய்வுக்குக் காண்க:{{Harvnb|Koch|1996|pp= 280–88}}
</ref>
[[File:Apparition saint graal.jpg|thumb|வட்ட மேசை அனுபவம்: திருக்குருதிக் கலத்தின் ஒரு தோற்றம்.பதினைந்தாவது நூற்றாண்டைச் சார்ந்த ஒரு ஃபிரெஞ்சு கையெழுத்துப் பிரதியிலிருந்து.]]
சி.1210ஆம் ஆண்டு வரையிலும் ஆர்தரிய வீரக்காதற் காதைகள் கவிதைகள் வாயிலாகவே முதன்மையாக வெளியாயின. இதன் பின்னர், அக்கதைகள் உரை நடையில் வெளியாகத் துவங்கின. இந்த 13ஆம் நூற்றாண்டின் உரைநடை வீரக் காதற்காதைகளில் மிகவும் முக்கியமானது வல்கேட் சைக்கிள் என்பதாகும். (இது லேன்ஸ்லாட்-கிரெயில் சைக்கிள் என்பதாகவும் அறியப்படுகிறது). இது அந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஐந்து இடைக்கால ஃபிரெஞ்சு உரை நடை நூல்களின் தொடராக எழுதப்பட்டது.<ref name="lacy-1992">{{Harvnb|Lacy|1992–96}}</ref> இந்த நூல்கள், ''எஸ்டோய்ரெ டெல் செயிண்ட் கிரெயில்'' , ''எஸ்டோய்ரெ டி மெர்லின்'' , (வல்கேட் சைக்கிளை தனிப்பட்ட தொகுப்பாக்கிய) ''லேன்ஸ்லாட் போப்ரெ'' (அல்லது உரைநடை ''லேன்ஸ்லாட்'' ), ''குவெஸ்டெ டெல் செயிண்ட் கிரால்'' மற்றும் ''மார்ட் ஆர்த்து'' ஆகியவையாகும். இவை ஆர்தரிய மரபுப் புனைவு முழுமைக்குமான முதல் சீரான பதிப்பாகத் திகழ்கின்றன. ஓரளவிற்கு,கலஹாட் என்னும் பாத்திரத்தின் அறிமுகத்தாலும் மற்றும் மெர்லினின் பாத்திரம் விரிவாக்கப்பட்டதாலும் ஆர்தர் தமது புனைவுகளில் கொண்டிருந்த பங்கானது குறையும் நிகழ்வை இந்தச் சுழற்சி தொடரலானது. இது ஆர்தர் மற்றும் அவரது சகோதரிக்கு இடையிலான முறையற்ற உறவின் விளைவாக மார்ட்ரெட் பாத்திரத்தை அமைத்து, கிரைட்டியனில் ''லேன்ஸ்லாட்'' டில் முதன் முறையாக, ஒரு கடந்து செல்லும் குறிப்பாக அமைந்த, காமிலோட்டை ஆர்தரின் முதன்மை அரசவையாக நிறுவியதிலும் விளைந்தது.<ref>இச்சுழற்சியின் ஒரு ஆய்விற்குக் காண்க {{Harvnb|Burns|1985}}.
</ref> இவ்வுரைத் தொடர்களை வல்கேட் சுழற்சிக்குப் பிந்தையதான (சி.1230-40) நூல்கள் விரைந்து தொடர்ந்தன. இவற்றில், ''சியூட் டு மெர்லின்'' ஒரு பகுதியாகும். இது லேன்ஸ்லாட் குவினெவெரெவுடன் கொண்டிருந்த கள்ளக் காதல் விடயத்தை வெகுவாகக் குறைத்தது. இருப்பினும், புனித திருக்குருதிக் கலத்திற்கான தேடலே மையமாக்கி, ஆர்தர் ஒதுக்கப்படுவதைத் தொடர்ந்தது.<ref name="lacy-1992"></ref>
வரிசை 120:
 
 
இடைக்காலத்தின் இறுதிக் கட்டங்களில் ஆர்தர் புனைவில் ஆர்வம் குறையலானது. பெரும் ஃபிரெஞ்சு வீரக் காதற் காதைகளின் ஆங்கிலப் பதிப்பாக மேலோரி வரைந்தவை பிரபலமாக இருந்தனவெனினும், ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்தின் காலத்திலிருந்து நிறுவப்பட்டிருந்ததான ஆர்தரிய வீரக்காதற்காதைகளின் வரலாற்று வரைவுச் சட்டத்தின் உண்மைத்தன்மை மீதான தாக்குதல்கள் அதிகரிக்கலாயின. இதன் காரணமாக, பிரிட்டன் விடயம் முழுவதையும் பொறுத்த முறைமை நிலை கேள்விக்கிடமானது. உதாரணமாக, உரோமாபுரிக்குப் பிந்தைய கால கட்டத்தில் ஆர்தர் அரசராக இருந்தார் என கால்ஃபிரிடியனுக்குப் பிந்தைய இடைக்காலத்தின் "வரலாற்றுக் கூறு மரபு" முழுவதிலும் காணப்பட்டதை 16ஆம் நூற்றாண்டு மனிதநேயக் கல்வியாளர் பாலிடொரே வெர்ஜில் (Polydore Vergil) நிராகரித்தது மிகவும் பிரபலமடைந்து வெல்ஷ் மற்றும் ஆங்கிலேயே பழம்பொருள் ஆர்வலர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.<ref>{{Harvnb|Carley|1984}}</ref> இடைக்காலத்தின் இறுதிக் கட்டத்துடன் தொடர்புடையதான சமூக மாற்றங்களும் மற்றும் [[மறுமலர்ச்சி]]யும்மறுமலர்ச்சியும் ஆர்தரின் பாத்திரம் மற்றும் அவருடன் தொடர்புடைய புனைவுகள் ஆகியவை நேயர்களை வசீகரிக்கப் பெற்றிருந்த சக்தியை ஒழிப்பதிலேயே முனையலாயின. இதன் விளைவாக, 1634ஆம் வருடத்திய மேலோரியின் ''லெ மார்டெ டி'ஆர்தர்'' அச்சுப் பதிப்பே சுமார் 200 வருட காலத்திற்குக் கடைசிப் பதிப்பாக அமைந்தது.<ref>{{Harvnb|Parins|1995|p= 5}}</ref> ஆர்தர் அரசரும் மற்றும் அவரது ஆர்தரிய மரபுப் புனைவுகளும் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு விடவில்லை. ஆயினும், 19ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை இது தொடர்பான விடயங்கள் கூர்ந்து கவனிக்கப்படவில்லை. மேலும், இவை 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டின் அரசியல் நிகழ்வுகளுக்கு உருவகக் கதைகளாகவே பயன்பட்டு வரலாயின.<ref name="Ashe68">{{Harvnb|Ashe|1968|pp= 20–21}}; {{Harvnb|Merriman|1973}}</ref> இவ்வாறாக, ரிச்சர்ட் பிளாக்மோர் எழுதிய இதிகாசங்களான ''இளவரசர் ஆர்தர்'' (1695) மற்றும் ''அரசர் ஆர்தர்'' (1697) ஆகியவை இரண்டும் வில்லியம் III ஜேம்ஸ் IIவிற்கு எதிராகப் போராடியதன் உருவகமாகவே ஆர்தரைச் சித்தரிக்கின்றன.<ref name="Ashe68">{{Harvnb|Ashe|1968|pp= 20–21}}</ref> இதைப் போலவே, இந்தக் கால கட்டம் முழுவதிலும் மிகவும் பிரபலமாக இருந்த ஆர்தரியக் கதை டாம் தம்ப் என்பதாகக் காணப்படுகிறது. இது முதலில் கைப்புத்தகங்களாக வெளியிடப்பட்டுப் பிறகு ஹென்ரி ஃபீல்டிங்கின் அரசியல் நாடகங்களாக வெளியானது. இவற்றில் செயற்பாடுகள் ஆர்தரின் பிரிட்டனில் அமைக்கப்பட்டிருப்பினும், அவற்றின் ஆக்க முறைமையானது முதன்மையாக ஆர்தரின் வீரக்காதற்காதைப் பாத்திரத்தின் நகைச்சுவைப் பதிப்பாகவே தோற்றமளிக்கிறது.<ref>{{Harvnb|Green|2007a}}</ref>
 
===டென்னிசனும் புத்துயிராக்கமும்===
 
 
[[File:Idylls of the King 1.jpg|thumb|ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசனின் இடில்ஸ் ஆஃப் தி கிங் கவிதைக்காக கஸ்டாவ் டோரெயின் சித்திரம், 1868.]]
19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இடைக்கால மரபுகள், வீரக்காதற்காதை மரபுகள் மற்றும் கோதிக் புத்துயிராக்கம் ஆகியவை ஆர்தர் மற்றும் இடைக்கால வீரக்காதற்காதைகளில் ஆர்வத்தை உருவாக்கின.
19ஆம் நூற்றாண்டின் கனவான்களுக்கான ஒரு புதிய நெறிமுறை உருவாக்கப்பட்டது. இதில் "வீரக்காதற்காதை ஆர்தர்" அளித்த ஆதர்சங்களால் உருவகப்படுத்தப்பட்ட பேராண்மைப் பண்பு முதன்மையாக இருந்தது. இவ்வாறு புத்துயிர் பெற்ற ஆர்வம் முதன் முதலாக 1816ஆம் வருடம், 1634ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன் முறையாக, மேலோரியின் ''லெ மார்டே டி'ஆர்தர்'' மீண்டும் அச்சுரு பெற்றபோது உணரப்பட்டது.<ref>{{Harvnb|Parins|1995|pp= 8–10}}</ref> துவக்கத்தில், ஆர்தரியப் புனைவுகள் கவிஞர்களுக்கு ஆர்வமூட்டுபவனவாகவே இருந்தன. உதாரணமாக, இதன் ஊக்கத்தால் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) எகிப்தியக் கன்னி (1835) என்னும் புனிதத் திருக்குருதிக் கலத்தின் உருவகக் கதையை எழுதினார்.<ref>{{Harvnb|Wordsworth|1835}}</ref> இவற்றில் முதன்மையானது ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன் (Alfred Lord Tennyson) வரைந்த முதல் ஆர்தரியக் கவிதையான ஷாலோட் மாதரசி 1832ஆம் ஆண்டு பிரசுரமானது.<ref>இக் கவிதையை எழுதுகையில் டென்னிசன் பயன்படுத்திய தோற்றுவாய்களுக்குக் காண்க {{Harvnb|Potwin|1902}}
வரிசை 138:
 
{{See also|King Arthur in various media}}
[[File:Boys King Arthur - N. C. Wyeth - p306.jpg|thumb|ஆர்தர் மற்றும் மார்டிரெட்டிற்கு இடையிலான போர். என்.சி. வையெத், தி பாய்'ஸ் கிங் ஆர்தருக்காக வரைந்த சித்திரம், 1922.]]
ஆர்தரின் வீரக் காதற்புனைவு மரபின் செல்வாக்கானது, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் (1937ஆம் ஆண்டு முதலான) ''பிரின்ஸ் வேலியண்ட்'' போன்ற சித்திரக் கதைகளுக்குக் கூடுதலாக, டி.ஹெச். ஒயிட்டின் (T. H. White) ''தி ஒன்ஸ் அண்ட் ஃப்யூச்சர் கிங்'' (1958) மற்றும் மேரியான் ஜிம்மர் பிராட்லியின் ''தி மிஸ்ட்ஸ் ஆஃப் அவலோன்'' (1982) ஆகியவற்றின் வழி தொடரலானது.<ref>{{Harvnb|White|1958}}; {{Harvnb|Bradley|1982}}; {{Harvnb|Tondro|2002|p=170}}</ref> டென்னிசன் தனது வாழ்நாளின் பிரச்சினைகளுக்குப் பொருந்துமாறும், அவற்றின் மீது கருத்துத் தெரிவிக்கும் வகையிலும் ஆர்தரின் வீரக் காதற்காதைகளை மீண்டும் எழுதினார். நவீன இலக்கியத்தில் ஆர்தரின் கதைகளின் மீதான செயற்பாடு இவ்வாறே உள்ளது.
 
வரிசை 145:
டி.ஹெச்.ஒயிட்டின் புதினம் ''கேமலோட்'' (1960) என்னும் லெர்னர்-லோவ் மேடை இசை நாடகமாகவும் மற்றும் டிஸ்னியின் ''தி ஸ்வோர்ட் இன் தி ஸ்டோன்'' என்னும் அசைவூட்டத் திரைப்படமாகவும் தழுவப்பட்டது. லேன்ஸ்லாட் மறும் குனிவெரெ ஆகியோரின் காதல் மற்றும் மனைவியால் வஞ்சிக்கப்படும் ஆர்தர் ஆகியவற்றைக் குவிமையப்படுத்திய ''கேமலோட்'' அதே பெயரில் திரைப்படமாக 1967ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது. ராபர்ட் ப்ரெஸ்ஸனின் ''லேன்ஸ்லாட் டு லாக்'' (1974), எரிக் ரொமரின் ''பெர்கெவல் லெ கல்லோயிஸ்'' (1978) மற்றும் ஓரளவு ஜான் பூர்மேனின் கட்டற்ற கற்பனைத் திரைப்படமான ''எக்ஸ்காலிபர்'' (1981) ஆகியவற்றில் ஆர்தரின் வீரக்காதற்காதை மரபும் குறிப்பிடத்தக்க வகையில் காணப்படுவது மட்டும் அன்றி விமர்சகர்களின் கூற்றுப்படி, வெற்றிகரமாகக் கையாளவும்படுகிறது. மேலும், ஆர்தரிய கேலிச் சித்தரிப்பான ''மோண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரெயில்'' என்னும் திரைப்படத்திலும் இது பிரதான தோற்றுவாயாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{Harvnb|Harty|1996}}; {{Harvnb|Harty|1997}}</ref>
 
வீரக்காதற்காதை மரபின் மறு விவரிப்புகளும் மறு கற்பனைகளும் மட்டுமே ஆர்தர் ஆரசர் பற்றிய நவீன மரபுப் புனைவுகளின் பிரதானமான அம்சம் அல்ல. சி.500 ஏடி என்னும் கால கட்டத்திற்கான உண்மையான வரலாற்று நபராக ஆர்தரைச் சித்தரிப்பதும்&nbsp;"வீரக்காதற் காதை"ப் பண்பை அகற்றுவதுமான முயற்சிகளும் தோன்றியுள்ளன. டெய்லர் மற்றும் ப்ரூவர் குறிப்பிட்டவாறு, [[இரண்டாம் உலகப் போர்]] வெடித்த காலகட்டத்தை அடுத்து வந்த வருடங்களில், ஜெர்மானிய படையெடுப்பாளர்களை எதிர்க்கும் இதிகாச மரபு ஆர்தரின் போக்கு பிரிட்டனில் நேச உணர்வை ஏற்படுத்தியதால்,இடைக்காலத்திய ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத் மற்றும் ''ஹிஸ்டோரியா பிரிட்டோனம்'' ஆகியவற்றின் வரலாற்றுக் கூறு மரபினை நோக்கி மீள்வதான ஒரு செயற்பாடு பிரதானமாக இருத்தல் ஆர்தரிய இலக்கியத்தில் அண்மைக்காலத்தில் விளைந்த ஒரு போக்காககும்.<ref>{{Harvnb|Taylor|Brewer|1983}}, ஒன்பதாவது அதிகாரம்; மேலும் காண்க {{Harvnb|Higham|2002|pp= 21–22, 30}}.</ref>
கிளெமென்ஸ் டேன் என்பவரின் வானொலித் தொடர் நாடகங்களான ''தி சேவியர்ஸ்'' (1942), தவிர்க்க இயலாத இன்னல்களுக்கு எதிரான போராட்ட உணர்வின் குறியீடாக வரலாற்று ஆர்தரைப் பயன்படுத்தியது. ராபர்ட் ஷெரிஃபின் நாடகமான ''தி லாங் சன்செட்'' (1955) ஜெர்மானிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஆர்தர் உரோமானிய-பிரிட்டிஷ் எதிர்த் தாக்குதலின் பேரணியை வகுப்பதைக் கண்ணுற்றது.<ref>{{Harvnb|Thompson|1996|p= 141}}</ref> இக் காலகட்டத்தில் பிரசுரிக்கப்பட்ட வரலாற்று மற்றும் கட்டற்ற கற்பனைப் புதினங்களிலும் ஆர்தரை வரலாற்றுப் பின்னணியில் அமைக்கும் போக்கு தென்பட்டது.<ref>எடுத்துக் காட்டாக: ரோஸ்மேரி சுட்கிளிஃபின் ''தி லேண்டர்ன் பேரர்ஸ்'' (1959) மற்றும் ''ஸ்வோர்ட் அட் சண்ட்செட்'' (1963); மேரி ஸ்டீவார்ட்டின் தி கிரிஸ்டல் கேவ் (1970) மற்றும் அதன் இணைகள்; பார்க் காட்வின்னின் ''ஃபயர்லார்ட்'' (1980) மற்றும் அதன் இணைகள்; ஸ்டீஃபன் லாஹெட்டின் ''தி பெண்டிராகன் சைக்கிள்'' (1987-99); நிக்கோயி டால்ஸ்டாயின் ''தி கமிங் ஆஃப் தி கிங்'' (1988); ஜாக் வைட்டின் ''தி காமுலோட் கிரானிகிள்ஸ்'' (1992-97); மற்றும் பெர்னார்ட் கார்ன்வெல்லின் ''தி வார்லார்ட் கிரானிகிள்ஸ்'' (1995-97).
காண்க: அரசர் ஆர்தரைப் பற்றிய புத்தகங்களின் பட்டியல்
வரிசை 190:
*{{citation| last1= Gilbert |first1= Adrian |first2=Alan |last2= Wilson |first3= Baram |last3= Blackett |title= The Holy Kingdom |place= London |publisher= Corgi |year= 1998 |isbn= 978–0552144896}}.
*{{citation|last=Green |first= Thomas |url=http://www.arthuriana.co.uk/historicity/arthur.htm |chapter= The Historicity and Historicisation of Arthur | title= Thomas Green's Arthurian Resources |year= 1998| accessdate= 2008-05-22}}.
*{{citation| last=Green |first= Thomas |title= Tom Thumb and Jack the Giant Killer: Two Arthurian Fairytales? |journal= Folklore |volume= 118 |issue= 2 |date= August, 2007 |year= 2007a |pages= 123–40 |url= http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=a9h&AN=25902140&site=ehost-live| doi=10.1080/00155870701337296}}. ([[ஈபிஎஸ்சிஓ]] கணினி மூலம் நேரடி அணுகலுக்கான சந்தா தேவைப்படுகிறது.)
 
*{{citation|last=Green |first=Thomas |title=Concepts of Arthur |place=Stroud |publisher= Tempus |year= 2007b |isbn= 978-0752444611 |url=http://www.arthuriana.co.uk/concepts}}.
வரிசை 215:
*{{citation|last1=Lupack | first1= Alan| last2= Lupack |first2= Barbara |title= King Arthur in America |place= Cambridge |publisher= D. S. Brewer |year= 1991 |isbn= 978-0859915433}}.
*{{citation|last= Lupack |first= Alan |chapter= Preface |editor1-first= Elizabeth Sherr |editor1-last= Sklar |editor2-first= Donald L. |editor2-last= Hoffman |title= King Arthur in Popular Culture |place= Jefferson, NC |publisher= McFarland |year= 2002 |pages= 1–3 |isbn= 978-0786412570}}.
*{{citation|last=Malone |first= Kemp |title= Artorius |journal= Modern Philology |volume= 22 |issue= 4 |date= May, 1925 |pages= 367–74 |url= http://www.jstor.org/stable/433555 |accessdate= 2008-05-22|doi=10.1086/387553}}. ([[ஜேஎஸ்டிஓஆர்]] கணினி மூலம் நேரடி அணுகலுக்கான சந்தா தேவைப்படுகிறது.)
 
*{{citation| last= Mancoff |first= Debra N. |title= The Arthurian Revival in Victorian Art |place= New York |publisher= Garland |year= 1990 |isbn= 978-0824070403}}.
வரிசை 289:
 
{{DEFAULTSORT:Arthur, King}}
[[Category:
ஐந்தாவது நூற்றாண்டில் பிறந்தவர்கள்]]
 
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்தர்_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது