புகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
 
இத்தாலியிலிருந்து குடியேறிய ஒரு விசித்திரமான மேதை என விவரிக்கப்பட்ட எட்டோர் புகாட்டி (Ettore Bugatti) என்பவரால் [[பிரான்ஸ்]] நாட்டில் மோல்ஷெய்ம் (Molsheim) நகரில் சிறந்த செயலாக்கத் திறன் கொண்ட விசைப்பொறி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக '''புகாட்டி''' தொடங்கப்பட்டது.
 
இதன் மூல நிறுவனமானது உலகின் தனித்தன்மை வாய்ந்த வாகனங்களில் பெரும்பான்மையானவற்றையும், அதே சமயம் அதி வேகம் கொண்ட சிலவற்றையும் தயாரிப்பதில் தலை சிறந்து விளங்கியதாகப் புகழ் பெற்றது. இரண்டாவது உலகப்போர் மூண்ட நேரத்தில், அக்கால கட்டத்திய பல பெரும் சிறப்பு வணிகப் பொருட்களைப் போன்று, புகாட்டியின் மூல ரகமும் தோல்வியுற்றது. எட்டோரின் மகன் ஜீன் (Jean) மரணமுற்றதும் இதற்குப் பங்களித்த ஒரு காரணியானது.
வரிசை 31:
 
==எட்டோர் புகாட்டியின் கீழாக==
[[File:Bugatti Typ 35C Grand Prix Racer 1926.jpg|thumb|250px|ஃப்ரான்ஸின் பந்தய வண்ணமான நீலம் பூசப்பட்ட வகை 35சி (1926).]]
இதன் நிறுவனரான எட்டோர் புகாட்டி [[இத்தாலி]] நாட்டில் [[மிலன்]] நகரில் பிறந்தார்; இவரது பெயர் கொண்ட விசைப்பொறி வண்டி நிறுவனம் அல்சேஸில் உள்ள மோல்ஷெய்ம் நகரத்தில் 1909ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனமானது தனது வாகனங்களின் சிறந்த பொறியியல் தரத்திற்கும், எட்டோர் குடும்பத்தாரின் கலையுணர்வுக்கு எடுத்துக்காட்டாக (அவர் தந்தை, கார்லோ புகாட்டி (1856-1940) என்பவர் ஒரு முக்கியமான புதுமையான கலைத் தளவாடங்கள் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார்) அதன் வடிவங்கள் வெளிப்படுத்திய கலையுணர்ச்சிக்கும் சிறந்த பெயர் பெற்றிருந்தது.
முதன் முதலான மோனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பரிசைப் பெற்றதன் மூலம், துவக்க காலத்து கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்நிறுவனம் பெரும் வெற்றியை ஈட்டியது. ஓட்டுநர் ஜீன்-பியரி விமைல்(Jean Pierre Wimille) (1937ஆம் ஆண்டு ராபர்ட் பெனாயிஸ்ட்(Robert Benoist) என்பவருடனும் மற்றும் 1939ஆம் ஆண்டு பியரி வேரான்(Pierre Veyron) என்பவருடனும்) 24 ஹவர்ஸ் ஆஃப் லெ மேன்ஸ் என்னும் போட்டியில் இரு முறை வெற்றி அடைந்தமையால் நிறுவனத்தின் வெற்றி சிகரத்தை அடையலானது.
 
வரிசை 127:
1925
| டார்கா ஃப்ளோரியோ
| [[பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி
 
]]
| 35ஆம் வகை
|-
வரிசை 134:
1926
| ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| [[ஜூல்ஸ் கூ
 
]]
| 39 ஏ வகை
|-
வரிசை 142:
1926
| இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் காரவெல்
 
]]
|
|-
வரிசை 150:
1926
| ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்
| [[பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி
 
]]
|
|-
வரிசை 157:
1926
| டார்கா ஃப்ளோரியோ
| [[பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி
 
]]
| 35 டி வகை
|-
வரிசை 165:
1927
| டார்கா ஃப்ளோரியோ
| [[எமிலியோ மாடெரெஸ்ஸி
 
]]
| 35சி வகை
|-
வரிசை 173:
1928
| ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| [[வில்லியம்ஸ்-குரோவர் வில்லியம்ஸ்
 
]]
| 35 சி வகை
|-
வரிசை 181:
1928
| இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 188:
1928
| ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 196:
1928
| டார்கா ஃப்ளோரியோ
| [[ஆல்பர்ட் டிவோ
 
]]
| 35 பி வகை
|-
வரிசை 204:
1929
| ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| [[வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ்
 
]]
| 35 பி வகை
|-
வரிசை 212:
1929
| ஜெர்மானிய கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 219:
1929
| ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 227:
1929
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
| [[வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ்
 
]]
|
|-
வரிசை 235:
1929
| டார்கா ஃப்ளோரியோ
| [[ஆல்பர்ட் டிவோ
 
]]
| 35 சி வகை
|-
வரிசை 244:
 
| பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 258:
1930
| ப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| [[பிலிப் எடான்செலின்
 
]]
| 35 சி வகை
|-
வரிசை 266:
1930
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
| [[ரேன் ட்ரேஃபஸ்
 
]]
|
|-
வரிசை 281:
1931
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 296:
1931
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 304:
1932
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 312:
1933
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
| [[லூயிஸ் சிரான்
 
]]
|
|-
வரிசை 320:
1933
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
| [[அச்சில் வார்ஜி
 
]]
|
|-
வரிசை 328:
1934
| பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்
| [[ரேனே ட்ரேஃபஸ்
 
]]
|
|-
வரிசை 400:
| மொன்
|
| [[
 
500]]
|
| பெல்
வரிசை 410:
| ஜிபிஆர்
|
| [[
ஜெர்]]
|
| [[
இத்தா]]
| rowspan="2"|'''
 
வரிசை 438:
விசைப்பொறிப் புகை வண்டி, ''தானியங்கிப் புகை வண்டி'' மற்றும் ஒரு புகாட்டி 100பி, <ref>{{cite web|url=http://airventuremuseum.org/collection/aircraft/Bugatti%20Model%20100%20Racer.asp#TopOfPage|title=Bugatti Model 100 at the EAA Museum|accessdate=2009-01-28}}</ref> என்னும் பறக்க விடப்படாத [[விமானம்]] ஆகியவற்றையும் எட்டோர் புகாட்டி வடிவமைத்தார்.
அவரது மகன், ஜீன் புகாட்டி, 1939ஆம் வருடம் ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது 30வது வயதில், மால்ஷெய்ம் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு 57ஆம் வகை டாங்க்-கொண்ட பந்தய வாகனம் ஒன்றைச் சோதனை செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். இதையடுத்து இந்நிறுவனத்தின் வருவளம் குறையலானது.
மால்ஷெய்ம் தொழிற்சாலையை இரண்டாம் உலகப் போர் சிதைத்தது மற்றும் அந்தச் சொத்தின் உரிமத்தை நிறுவனம் இழந்தது. போரின்போது, [[பாரிஸ்]] நகரத்தில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில் ஒரு புது தொழிற்சாலை நிறுவுவதற்கான திட்டங்கள் தீட்டியது மட்டும் அன்றி புதிய வகையான வாகனங்களின் ஒரு வரிசையையும் புகாட்டி வடிவமைத்திருந்தார். எட்டோர் புகாட்டி 1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இறந்தார்.
 
1950ஆம் ஆண்டுகளின் இடையில் இந்நிறுவனம் ரோலாண்ட் புகாட்டியின் தலைமையில் மத்தியில்-பொறி இயந்திரம் கொண்ட 251ஆம் வகை பந்தய வாகனங்களை மீண்டும் கொண்டு வர முயன்றது.
ஆல்ஃபா ரோமியோ, [[ஃபெராரி]], மற்றும் மாஸெராடி போன்ற புகழ் பெற்ற வாகனங்களை வடிவமைத்த கியோச்சினோ கொலம்போவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட இயலாத காரணத்தால், இவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் நிறைவேறாது போயின.
 
 
வரிசை 452:
==பின்னாளில் பயன்படுத்தப்பட்ட புகாட்டி வர்த்தகச் சின்னம்==
===புகாட்டி ஆட்டோமொபிலி ஸ்பா===
[[File:BugattiEB110.jpg|thumb|200px|புகாட்டி ஈபி110 (1996)]]
இத்தாலியத் தொழிலதிபரான ரோமானோ ஆர்டியோலி 1987ஆம் வருடம் புகழ் பெற்ற புகாட்டியின் பெயரை வாங்கி '''புகாட்டி ஆட்டோமொபிலி ஸ்பா''' என்னும் நிறுவனத்தைத் துவக்கினார்.[[இத்தாலி]]யின்இத்தாலியின் மற்ற செயல்படும்-வாகன தயாரிப்பாளர்களான டெ டோமாஸோ, [[ஃபெராரி]], பகானி மற்றும் மாஸெரடி ஆகிய நிறுவனங்களின் தாய்வீடாக இருந்த மாடெனா என்னும் நகரத்திற்கு அருகில், காம்போகாலியானோ என்னும் இடத்தில் கியாம்பாவ்லோ பெனிடினி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையை இப்புதிய நிறுவனம் உருவாக்கியது.
 
1989ஆம் ஆண்டில், புதிய புகாட்டியின் புத்துயிராக்கத்திற்கான திட்டம் லம்போர்கினி மியுரா மற்றும் குன்டாச் ஆகியவற்றை வடிவமைத்த புகழ் பெற்ற வடிவமைப்பாளர்களான பாவ்லோ ஸ்டாஞ்சனி மற்றும் மார்ஸெலோ காண்டினி ஆகியோரால் அளிக்கப்பட்டது. முதலில் தயாரிக்கப்பட்ட வாகனம் புகாட்டி ஈபி110 ஜிடி என்று பெயரிடப்பட்டது; அது வரை புகாட்டி தயாரித்த வாகனங்களில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட பந்தய வாகனம் என இது விளம்பரப்படுத்தப்பட்டது.
வரிசை 463:
 
ஈபி110 வாகனங்கள் சந்தையை அடைந்தபோது, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம் பின்னடைவில் இருந்தது; இதனால் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தன.
இந்நிறுவனம் மூடப்பட்டபோது, ஐக்கிய மாநில சந்தைக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட "புகாட்டி அமெரிக்கா" என்னும் மாதிரி அதன் தொடக்க நிலையினில் இருந்தது. புகாட்டியின் பற்றுத் தீர்வாளர்கள் லோட்டஸ் நிறுவனத்தை [[மலேசியா]]வின்மலேசியாவின் ப்ரோடான் என்னும் நிறுவனத்திற்கு விற்றனர்.
 
1997ஆம் ஆண்டு ஜெர்மானியத் தயாரிப்பாளரான டாவர் ரேஸிங்க், மேலும் ஐந்து ஈபி110 எஸ்எஸ் வாகனங்கள் தயாரிப்பதற்காக, ஈபி110 வாகனத்தின் உரிமம் மற்றும் அதன் பாகங்களின் எஞ்சிய இருப்பினை, அவற்றை தான் பெரிதும் நேர்த்தி செய்திருப்பினும், புகாட்டியிடம் கொண்டு வந்தார். பின்னர் இத்தொழிற்சாலை தளவாடங்கள் செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. ஆயினும், அந்நிறுவனமும் உள் நுழைவதற்கு முன்னரே நொடித்துப் போனது. இத்தொழிற்சாலை இன்றளவும் எவராலும் கைக்கொள்ளப்படாமலேயே உள்ளது.
வரிசை 473:
 
===புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ்===
[[File:Bugatti veyron in Tokyo.jpg|thumb|வேய்ரான் 16.4]]
:''புகாட்டி ஆட்டோமைபைல்ஸ் எஸ்ஏஎஸ் என்னும் முதன்மை கட்டுரையையும் காணவும்.''
1998ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வேகன் குழு (வோல்க்ஸ்வேகன் ஏஜி) புகாட்டி என்னும் பெயரின் கீழ் வாகனங்களைத் தயாரிக்கும் உரிமத்தை வாங்கியது. புகாட்டி ஈபி118 என்பதன் வடிவமைப்பைத் தயாரித்து பாரிஸ் வாகன கண்காட்சியில் வைப்பதற்காக இத்தால்டிசைன் என்னும் நிறுவனத்தை அவர்கள் நியமித்தனர். இது பயணிகள் வண்டியில் முதன் முதலில் டபிள்யு-கூட்டமைப்பு, 18-உருளை பொறி கொண்டதாகும்; மேலும் {{convert|408|kW|PS bhp|0|lk=on}}ன் டிஐஎன் தரமுள்ள இயந்திர [[விசை]]இயந்திரவிசை உற்பத்தி கொண்ட சுற்றுலா ஊர்தியும் (மூடு விசைப்பொறி வாகனம்) இதுவேயாகும்.
 
1999ஆம் ஆண்டில், ஜெனிவா வாகன கண்காட்சியில் புகாட்டி ஈபி218 தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது; பின்னர், அதே ஆண்டில் ஃப்ராங்க்ஃபர்ட் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில்(ஐஏஏ) புகாட்டி 18/3 சிரான் அறிமுகமானது.
வரிசை 482:
====வேய்ரான் 16.4====
{{Main|Bugatti Veyron}}
2000ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வேகன் ஏஜி, '''புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ்''' என்பதை வோல்க்ஸ்வேகன் பிரான்ஸின் ஒரு துணை குழுமமாகத் துவக்கியது; இது [[பாரிஸ்]], ஜெனிவா மற்றும் டெட்ராய்ட் வாகனக் கண்காட்சிகளில் {{convert|407|km/h|1}} அளவு வேகம் கொண்ட, 2.5 விநாடிகளில் {{convert|0|to|100|km/h|1|lk=on}} {{convert|0|to|100|km/h|1|lk=on}}கொண்ட 16-உருளை நான்கு-[[சுழலி ஊட்டப்பட்ட]] {{convert|736|kW|PS bhp|0|lk=on}} டிஐஎன் தரம் வாய்ந்த ஈபி16.4 வேய்ரான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. 2004ஆம் ஆண்டு வரை இந்த முன்னேற்றம் தொடர்ந்தது மற்றும் ஈபி16.4 வேய்ரான் “அதி நவீன தொழில்நுட்பம்” என்னும் நிலைக்கு உயர்ந்தது.
 
2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வாகனம் புகாட்டி வேய்ரான் 16.4 என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் என்று புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ் அறிவித்தது. டோர்லிஷெய்மில் ({{Coord|48|31|32|N|07|30|01|E}} இடத்தில் உள்ள) உள்ள புத்தம் புதிய புகாட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அந்த வாகனம் வாடிக்கையாளர்களுக்கு 2005ஆம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. உண்மையில் 2005ஆம் ஆண்டின் முடிவில்தான் வேய்ரான் இறுதியாக இதன் உற்பத்தியைத் துவக்கியது. முதலில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் 2006ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து வழங்கப்பட்டன. பல்வேறு அதி வேக சோதனைகளில் அதிகபட்ச வேகங்களை இந்த வாகனம் விஞ்சியது; இதில் இந்த வாகனம் தனது இலக்கையும் சிறிதளவு தாண்டி{{convert|408.47|km/h|2}}ச் சென்றது.<ref>[http://www.bugatti.com/en/veyron-16.4/technology/speed.html புகாட்டி.காம்: ''400 மற்றும் அதற்கு அப்பால்'' ]</ref> ''வாகனம் மற்றும் ஓட்டுனரை'' ப் பொறுத்தவரை, வேய்ரானின் எரி பொருள் பயனீட்டளவு என்பது 253 எம்பிஹெச்சில் 3.0 எம்பிஜியாகும் (78எல்/100கிமீ). முழு வேகத்தில், இதன் {{convert|100|L|impgal usgal|1|lk=on}} எரி பொருள் கொள்கலனானது 12 நிமிடங்கள் 46 விநாடிகளிலேயே தீர்ந்துவிடுவதாகும். தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு 253 எம்பிஹெச்சில் இருப்பின், சக்கரக் கட்டுக்கள் உருகி விடும்.{{Citation needed|date=February 2010}}
வரிசை 496:
 
=====புகாட்டி வேய்ரான் ப்ளூ சென்டினேர் பதிப்பு=====
[[File:Bugatti Bleu Centenaire 5.jpg|thumb|வேய்ரான் ப்ளூ சென்டினேர்.]]
ப்ளூ சென்டினேர் வாகனம் ஒரு நூற்றாண்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.
இது, வழமையான வேய்ரான் இரகத்தைப் போலவே 8.0 [[லிட்டர்]] 16 உருளை நான்கு-சுழலி ஊட்டல் பொறி இயந்திரத்தைக் கொண்டுள்ளது. புகாட்டியின் பெயரின் கீழ் தயாரிக்கப்படும் இரண்டு-பூச்சு “ஃபிரெஞ்சு ப்ளூ” மற்றும் “ஸ்பின்ட்ப்ளூ பளபளப்பு” பூச்சு கொண்ட ஒரே ஒரு இரகம் இது மட்டுமே. 1.35 மில்லியன் யூரோ விலை பெறும் இவ்வாகனம் ஜெனிவா ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற 79வது சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகமானது.<ref>{{cite web|url=http://www.worldcarfans.com/9090303.038/bugatti-bleu-centenaire-official-details-and-photos-released|title=Bugatti Bleu Centenaire official details and photos released|publisher=WorldCarFans.com|date= |accessdate=2009-07-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/புகாட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது