அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி இந்திய அரசியல் கட்சிகள் வார்ப்புரு using AWB
வரிசை 3:
[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசிலிருந்து]] டிசம்பர் 22, 1997 ல் மம்தா பானர்சி நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் திரிணாமுல் காங்கிரசை தொடங்கினார். டிசம்பர் 1997 ல் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு தனி சின்னத்தை (பூ) ஒதுக்கியது. இச்சின்னத்தை மம்தா பானர்சி அவர்களே வடிவமைத்தார்.
 
[[இந்திய தேசிய காங்கிரசு]]டன்காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரசு நெருக்கமடைவதை அடுத்து மம்தா பானர்சியுடன் கருத்து வேறுபாடு கொண்டு சுபர்ட்டா முகர்சி 2005ல் விலகிச்சென்றார். அப்போது அவர் கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக இருந்தார். 59 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேரும், 55 கவுன்சிலர்களில் 11 பேரும் இவரை ஆதரித்ததாக கூறினார். <ref>http://in.rediff.com/news/2005/apr/26tc.htm </ref>
 
2004-ல் [[தேசியவாத காங்கிரசு கட்சி]]யிலிருந்து விலகிய [[பி.ஏ.சங்மா]] தன் ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
வரிசை 9:
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
 
வரி 24 ⟶ 25:
[[sv:All India Trinamool Congress]]
[[tr:Trinamool Congress]]
 
 
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அகில_இந்திய_திரிணாமுல்_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது