விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
தானியங்கி அணுக்கம் வேண்டுதல்
Ganeshk (பேச்சு | பங்களிப்புகள்)
→‎Bot flag requests: add Mahirbot nomination
வரிசை 223:
* '''Bot with flag:''' 39 wikis: an, ar, arz, bat-smg, be-x-old, bg, bn, br, bs, ca, cs, el, eo, es, et, eu, fa, gl, he, hr, hu, it, ka, lv, mhr, mk, ms, oc, pnt, ru, simple, sk, sl, sq, sw, th, tr, vo, zh ([http://toolserver.org/~vvv/sulutil.php?user=Egmontbot verify])
Regards. --[[பயனர்:Egmontaz|Egmontaz]] 17:26, 25 ஏப்ரல் 2010 (UTC)
 
===[[User:Mahirbot|Mahirbot]]===
* '''Operator:''' [[பயனர்:Mahir78|மாஹிர்]]
* '''Programming Language(s):''' [[:en:WP:AWB|AWB]]
* '''Function summary:''' பகுப்புகள், வார்ப்புருக்கள் தொடர்பான சேர்த்தல், திருத்தம் செய்தல்
* '''Have bot flag:''' இல்லை
* '''Funtion details:'''
 
நான் விக்கிப்பீடியாவின் பகுப்புகள், வார்ப்புருக்கள் தொடர்பான சேர்த்தல், திருத்தம் செய்தல் போன்ற வேலைகளை தானியங்கி உதவியுடன் செய்ய விரும்புகிறேன். கடந்த இரண்டு நாட்களாக இதற்கான சோதனையை எனது கணினியில் செய்துப் பார்த்தேன். உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு, [[:பகுப்பு:தூத்துக்குடி மாவட்டம்]], என்று கொடுக்கலாம். மேலும் தூத்துக்குடி தொடர்பான ஊர்களுக்கு வார்ப்புருக்களை எளிதாக சேர்க்கலாம். அதுபோல சில வார்ப்புருக்களை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பக்கங்களுக்கு தானியங்கி மூலம் இடுவதன் மூலம் வேலைக் குறையும், நேவிகேசன் கிடைக்கும்.
 
கட்டற்ற நிரலியான விக்கிப்பீடியாவின் Auto Wiki Browser மென்பொருளைப் பயன்படுத்துகிறேன். c# நன்றாக தெரியுமாதலால் போகப்போக தேவைப்படும் ஏனைய செயல்களுக்கான நிரலிகளை என்னால் எழுத முடியும். தானியங்கி பெயர் [[பயனர்:Mahirbot|Mahirbot]] -- [[பயனர்:Mahir78|மாஹிர்]] 15:34, 18 மே 2010 (UTC)
 
'''Support'''
 
* I support the nomination. AWB can be put to good use here. Regards, [[பயனர்:Ganeshk|Ganeshk]] 00:25, 19 மே 2010 (UTC)
 
'''Oppose'''
 
'''Neutral'''
 
'''Opinions'''
 
== மொத்தமாக ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உருவாக்க வாய்ப்பு ==
Return to the project page "தானியங்கிகள்".