தேன் நிலவு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி Quick-adding category "தமிழ்த் திரைப்படங்கள்" (using HotCat) |
||
வரிசை 1:
[[ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளியான தேன் நிலவு திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்தி மாலா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நகைச்சுவை மிளிர்ந்த இத்திரைப்படத்தில் [[ஏ.எம்.ராஜா]] வின் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன. "ஓஹோ எந்தன் பேபி", "பாட்டுப் பாடவா", "காலையும் நீயே" போன்றவை காலம் கடந்து இன்றளவும் ரசிக்கப்படுபவை.
தமிழ்த் திரைப்படங்களில் அன்றைய நாளில் பெரும் புதுமையாக, இது பெரும்பாலும் காஷ்மீர் மாநிலத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பாக எடுக்கப்பட்டது.
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
|