திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சென்னைத் தலைப்புகள் வார்ப்புரு using AWB
வரிசை 9:
}}
 
'''பார்த்தசாரதி கோயில்''' (''பெருமாள் கோயில்'') [[8ம் நூற்றாண்டு|8ஆம் நூற்றாண்டின்]] [[இந்து]] [[வைணவம்|வைஷ்ணவ]]க் [[கோயில்]]களில் ஒன்றாகும். இக்கோவிலின் முதன்மை கடவுள் வெங்கட கிருஷ்ணர் (பார்த்தசாரதி) ஆவார். இக்கோவில் [[சென்னை]]யில்சென்னையில் உள்ள [[திருவல்லிக்கேணி]]யில்திருவல்லிக்கேணியில் உள்ளது. இக்கோவில் வைணவர்களின் 108 திவ்விய (தெய்வத் தன்மை வாய்ந்த) தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் வேங்கடக் கிருஷ்ணர் [[மகாபாரதம்|மகாபாரத]]ப் போரின்போது பார்த்தனின் ([[அர்ஜுனன்]]) சாரதி (தேரோட்டி) வடிவில் காட்சி அளிக்கிறார்.
[[படிமம்:ParthasarathyTempleGopuram.jpg|thumb|right|400px|பார்த்தசாரதி கோயில் கோபுரங்களும் மண்டபங்களும் நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன]]
 
வரிசை 30:
 
==பிரசாதம்==
பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) ஒருநாள் பகவானுக்கு [[திருப்பதி]] வேங்கடாஜலபதியை போல அலங்காரம் செய்யப்படுகிறது, அன்று மட்டும் [[திருப்பதி லட்டு]] இங்கு வழங்கப்படுகிறது.
 
==தரிசனம், சேவைகள் மற்றும் உற்சவங்கள்==
வரிசை 36:
 
==இக்கோவிலின் மேல் பாடல்களை எழுதியவர்கள்==
வைணவ முனிவர்களான 12 [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களில்]] மூவர் ([[பேயாழ்வார்]], [[திருமழிசை ஆழ்வார்]] மற்றும் [[திருமங்கையாழ்வார்]] ) இக்கோவில் தெய்வங்களின் மேல் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இதர பல ஆச்சாரியார்களும் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்.
 
==பயணம் மற்றும் தங்குதல்==
இக்கோவில் [[சென்னை|சென்னையின்]] மத்தியில் உள்ளதால் நிறைய போக்குவரத்து வசதிகளும், தங்கும் வசதிகளும் இருக்கின்றன.
==பார்க்கத்தக்க மற்ற சில கோவில்களின் பட்டியல்==
வரிசை 75:
 
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.chennaionline.com/festivalsnreligion/saranam/parthasarathy.asp/ சென்னை ஆன்லைன் கட்டுரை ]
*[http://www.tourtravelworld.com/hot_spots/chennai/sri_parthasarathy_temple/ டூர் ட்ராவெல் வர்ல்ட் கட்டுரை]
*[http://www.divyadesamonline.com/hindu/temples/chennai/triplicane-temple.asp ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோவில் , '''திருவல்லிகேணி''']
*[http://www.chennai.org.uk/religious-places/temples/parthasarathi-temple.html/ சென்னை பயண கையேடு]
 
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
[[பகுப்பு:சென்னை]]
 
[[en:Parthasarathy Temple]]
[[hi:पार्थसारथी मंदिर]]
[[te:పార్థసారథి దేవాలయం]]
 
{{சென்னைத் தலைப்புகள்}}