தமிழ் நாட்டார் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் வார்ப்புரு
சி எ.பி.தி., உ.தி.
வரிசை 3:
தமிழில் அமையும் [[நாட்டார் பாடல்|நாட்டார் பாடல்கள்]] '''தமிழ் நாட்டார் பாடல்கள்''' எனப்படும்.
 
[[தமிழ்|தமிழில்]] முதலில் எழுந்த இலக்கியமான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். [[சங்ககால இலக்கியம்|சங்ககால இலக்கியமான]] [[ஐந்திணை]] தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மக்களிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள்மக்களின் வாழ்க்கை முறையில்வாழ்க்கைமுறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும்தெளிவுபடுத்தும் விதமாகவும் இருக்கின்றன. [[இளங்கோ அடிகள்|இளங்கோவடிகளின்]] துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், [[யாழ்ப்பாண இசை|யாழ்ப்பாண இசை]] மரபில் வழங்கும் [[ஒப்பாரிப்பாடல்]]களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. [[பெரியாழ்வார்]] [[கண்ணன்|கண்ணனை]] குழந்தையாக [[உருவகம்|உருவகப்படுத்திய]] தாலாட்டு [[தமிழ் நாடு|தமிழ் நாட்டு]]த் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.
 
நாட்டுபாடலில்நாட்டுப்பாடலில் ஈடுபாடு காட்டிய [[பாரதியார்]] தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார்பயன்படுத்தியுள்ளார். (எ-டு.கா) [[பாஞ்சாலி சபதம்]]. இவருக்கு முன்முன்னதாக [[கோபாலகிருஷ்ண பாரதியார்]], [[வள்ளலார்|இராமலிங்க சுவாமிகள்]] முதலியோர் [[கும்மி]]யாட்டம் போன்றவற்றிற்கானபோன்றவற்றுக்கான நாட்டுப்படல்களைநாட்டுப்பாடல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின்அவை இயற்றப்பட்ட காலத்தில் நிகழ்ந்தஏற்பட்ட பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும்[[பண்பாடு]]ம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, [[தாது ஆண்டுப் பஞ்சம்|தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது]] [[தமிழர்]] திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில்நாட்டார் பாடல்களில் காணலாம்.
 
நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்:<ref name="example">இப்பாடல் [[சேலம்]] மாவட்டம் மடகாசம்பட்டி என்ற இடத்திலிருந்து செல்வராஜூ என்பவரின் உதவியோடு கு.சின்னப்ப பாரதி சேகரித்தது. {{cite book
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாட்டார்_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது