வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
ஆரம்பத்தில் வானவில், கிண்கிணி போன்ற குழந்தைகள் பத்திரிகைகளில் எழுதி வந்த வாண்டுமாமா, கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் ''கோகுலம்'' என்ற குழந்தைகள் வார இதழை ஆரம்பித்தார். அதன் பின் ''பூந்தளிர்'' பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய வாண்டுமாமா இதுவரை 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ''ஓநாய்க்கோட்டை'' போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.
 
== புதினங்கள் ==
==வெளிவந்த நூல்கள்==
* ''ஷீலாவைக் காணோம்''
* ''கனவா நிஜமா''
* ''டயல் 100''
* ''வீர விஜயன்''
* ''கபீஷ் கதம்பம்''
* ''வேட்டைக்கார வேம்பு''
 
==வெளிவந்த புதின நூல்கள் ==
* ''மூன்று விரல்கள்'' (1991)
* ''பைபிள் பாத்திரங்கள்'' (1989)
வரி 13 ⟶ 21:
* ''வரலாறு படைத்த வல்லுநர்கள்'' (2003)
 
* ''புலி வளர்த்த பிள்ளை''
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._கிருஷ்ணமூர்த்தி_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது