விக்கிப்பீடியா:கலந்துரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
விபரங்களுக்கு
''தமிழ் விக்கிப்பீடியாவை பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்கலாம். நுட்ப ரீதியான கலந்துரையாடலுக்கு [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|விக்கிப்பீடியா:ஆலமரத்தடிக்கு]] செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை பதிய மேலே காணும் ''தொகு'' இணைப்பை சொடுக்கவும்''
கட்டுரைப்போட்டி வலைவாசல்
பக்கத்துக்குச் செல்லுங்கள்
 
== முந்திய கலந்துரையாடல்கள் ==
 
புதுப் பயனர் உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | தமிழ் அகரமுதலி | தமிழ் விக்கி செய்திகள் | ஆலமரத்தடி | ஒத்தாசை
 
தொகுப்பு விக்கிப்பீடியா:கலந்துரையாடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எச்சரிக்கை: நீங்கள் புகுபதிகை செய்யவில்லை. உங்கள் IP முகவரி இப்பக்கத்தின் தொகுப்பு வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
 
Anti-spam check. Do NOT fill this in!
* '''[[/தொகுப்பு01|தொகுப்பு 01]]''' (மயூரநாதனின் முதற் குறிப்பு!, தமிழ் விக்கிப்பீடியா 1000 கட்டுரைகள்.)
By saving, you agree to irrevocably release your contribution under the Creative Commons Attribution/Share-Alike License 3.0 and the GFDL. You agree to be credited by re-users, at minimum, through a hyperlink or URL to the page you are contributing to. See the Terms of Use for details.
 
சுருக்கம்:
== பயனர் கருத்துக்கள் ==
விடு | தொகுத்தலுக்கான உதவி (புதிய சாளரத்துள் திறக்கும்)
If you do not want your writing to be edited and redistributed at will, then do not submit it here. If you did not write this yourself, it must be available under terms consistent with the Terms of Use, and you agree to follow any relevant licensing requirements.
 
பதிப்புரிமையுள்ள ஆக்கங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க வேண்டாம்!
வணக்கம்.சிவகுமார் அவர்களே!
உள்ளீடு: – — … ° ≈ ≠ ≤ ≥ ± − × ÷ ← → · § கையொப்பமிட: --[[சிறப்பு:Contributions/71.231.31.80|71.231.31.80]] 22:25, 21 மே 2010 (UTC)
 
என் பெயர் (ரங்க)மீனா
 
--------------------------------------------------------------------------------
விக்கிபீடியா பற்றி மூன்றுவருடங்கள் முன்பே அறிந்திருக்கிறேன்.விக்கிபீடியாவிற்குள் வந்து பார்த்து
பிரமித்துப்போய்விட்டேன்! ஏதோ ஒரு ஆர்வத்தில் அப்பொழுதே இதில் புகுபதிகை செய்து கொண்டேன்!
ஆனால் அப்போது ஏதும் பங்களிக்க நினைக்கவில்லை.அதன் பிறகு சென்ற மே 6 2009 ல் ’பினாங்கு தைப்பூசம்’
என்ற என் முதல் கட்டுரையை சமர்பித்தேன்.அடுத்து செப்டம்பர் 29 2009ல் ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி’ என்ற என்னுடைய
இரண்டாவது கட்டுரையை சமர்ப்பித்தேன்.இது குறித்த தங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.நன்றி.
 
விக்கி நிரல்கள்: {{}} {{{}}} | [] [[]] [[பகுப்பு:]] #REDIRECT [[]] <s></s> <sup></sup> <sub></sub> <pre></pre> <center></center> <code></code> <blockquote></blockquote> <ref></ref> {{Reflist}} நீங்கள் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முயன்றதற்கு நன்றி. உங்கள் சோதனை முயற்சி வெற்றியடைந்த போதிலும்,நீங்கள் பங்களித்த பக்கங்கள் முன்பிருந்த நிலைக்கு மீட்டமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிபீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.
மேலும் இதில் பங்களிக்க மிகவும் ஆவலுடையவளாய் இருக்கிறேன்.என்ன செய்யலாம் என்பதற்கு தங்களின்
ஆலோசனைகளை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
கட்டுரையோடு அதற்கான புகைப்படங்களையும் போடலாமா? எப்படி?
 
* [[விக்கிபீடியா:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கம்]]
நன்றி
* [[விக்கிபீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
மீனாமுத்து.
* [[விக்கிபீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
* [[விக்கிபீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசை பக்கம்]] <references/> <includeonly></includeonly> <noinclude></noinclude> {{DEFAULTSORT:}} <nowiki></nowiki> <!-- --> <span class="plainlinks"></span> • {{Polytonic|}} {{Unicode|}} {{IPA|}}
வார்ப்புருகள்: <div style="align: center; padding: 1em; border: solid 1px #1874cd; background-color: #d1eeee;">
'''வாருங்கள்''', '''{{PAGENAME}}'''! உங்களை வரவேற்கிறோம்.
[[படிமம்:Chocolate chip cookies.jpg|200px|right|வாருங்கள் '''{{PAGENAME}}''', உங்களை வரவேற்கிறோம்!]]
[[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவிற்கு]] உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள [[wikipedia:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள்]]. தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை [[Wikipedia:கலந்துரையாடல்|இங்கு]] தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.
[[படிமம்:Signature button.png|thumb|left|கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்]].
பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட '''<nowiki>~&#126;~~</nowiki>''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானை அமுக்கவும்.
 
 
 
Good..verygood....Exellent task
sure we will help..donate...keep it up. Go ahead.
Dr.Rajasekar.
C A N A D A
 
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
----
 
* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
Dear Wikipedia
* [[விக்கிப்பீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
why we shouldnot switch over to True Type Tamil fonts?No of fonts like Kushpoo,bamini etc are available. Iam interested in working with you so that I can do some sort of service to my mother tongue.Please help me help u.Thank u. s.natarajan (muthunatkal@yahoo.co.in)
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
:Thank you for interest, Natarajan. Currently wikipedia uses Unicode throughout. You can get a unicode font that supports Tamil, say Latha, easily. We're also working towards enabling dynamic fonts. If you can elaborate on any problems with this approach, we can understand better. -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 07:45, 27 டிசம்பர் 2005 (UTC)
* [[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்]]
 
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
----
<inputbox>
type=create
preload=Template:New_page
editintro=Template:Welcome
</inputbox>
 
உங்களைப் பற்றிய தகவல்களை [[சிறப்பு:Mypage|உங்கள் பயனர்]] பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
I am SAHUL HAMEEDU from India. I am basically microbilogy student.and i very proud of Wikipedia site.that so very nice website this net world. it have a lot of matters about all matters in this wotld. so nice.a very wonderful site. first it has lot of languages to learn any matters of our search.i am simply saying nice and miracle site.
</div>
thanking you
குறியீடுகள்: ~ ˘ | ¡ ¿ † ‡ ↔ ↑ ↓ • ¶ # ¹ ² ³ ½ ⅓ ⅔ ¼ ¾ ⅛ ⅜ ⅝ ⅞ ∞ ‘ “ ’ ” «» ¤ ₳ ฿ ₵ ¢ ₡ ₢ $ ₫ ₯ € ₠ ₣ ƒ ₴ ₭ ₤ ℳ ₥ ₦ № ₧ ₰ £ ៛ ₨ ₪ ৳ ₮ ₩ ¥ ♠ ♣ ♥ ♦
:Thank you for your appreciation, Sahul. Nice to know our encyclopedia is useful. If you can read and write Tamil, you should consider contributing here. Please have a look at [http://ta.wikipedia.org/wiki/Wikipedia:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D this]. -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 11:36, 19 ஜூன் 2006 (UTC)
கிரேக்கம்: Ά ά Έ έ Ή ή Ί ί Ό ό Ύ ύ Ώ ώ Α α Β β Γ γ Δ δ Ε ε Ζ ζ Η η Θ θ Ι ι Κ κ Λ λ Μ μ Ν ν Ξ ξ Ο ο Π π Ρ ρ Σ σ ς Τ τ Υ υ Φ φ Χ χ Ψ ψ Ω ω
----
நான் அண்மையில் தான் பங்கு கொள்ளத் தொடங்கினேன் (மே 24, 2006 முதல்). மிக அருமையான முரற்சி. மிக மிகப் பயன் தரவல்ல ஒரு ஆக்கம். மிக தரமான முறையிலே ஆக்க வேண்டும். 1963 வாக்கில், உயர்திருவாளர்கள் தி.சு. அவிநாசிலிங்கம், ம.ப. பெரியசாமித் தூரன் ஆகியோரின் தலைமையில், 200க்கும் அதிகமான நலலறிஞர்கள் ஒன்று சேர்ந்து உழைத்து 10 தொகுதிகள் உள்ள கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்டார்கள். ஒவ்வொரு பகுதியும் சுமார் 800 பக்கங்கள் கொண்டதாக இருந்தது மட்டுமல்லாமல், மிகவும் நேர்த்தியாய், நல்ல படங்கள் கொண்டதாயும் இருந்தது. அதுவே இந்திய மொழி கலைக்களஞ்சியத்திற்கெல்லாம் முன்னோடி. இன்று தமிழ் விக்கி பீடியா ஒர் அரும் சாதனை நிகழ்த்த முடியும். தன்னலம் பாராமல், பொது நோக்கோடு, எது பயன் மிகுக்கும் என நடு நிலமையோடு எண்ணி தொடர்ந்து உழைத்து வந்தால், தமிழ் விக்கி பீடியா ஒர் இணையற்ற உசாத்துணை நடுவண் அகமாக உயிர்ப்புடன் இருக்கும். ஒரு பெரும் கோயில் கட்டுவதென்றாலும், மனிதனை நிலாவுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் செலுத்த வேண்டுமெனில் தனி மனிதர் உழைப்பு போதாது, கூட்டுழைப்பே பெரிதும் தேவை. இதுகாரும் தமிழ் விக்கிப்பீடியா மிக நல்ல முறையிலே வளர்ந்துள்ளது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 13:34, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
:நன்றி செல்வா. உங்களைப்போன்றோரின் வாழ்த்துக்களும், பங்களிப்பும், ஊக்கமும் இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யும். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 13:50, 19 ஜூன் 2006 (UTC)
 
நீங்கள் செய்யும் மாற்றங்கள் உடனடியாக இற்றைப்படுத்தப்படும்.
----
தொகுத்தல் பயிற்சி செய்ய மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.
I'm realy wonder to see this site can asses tamil laungauge.Thank you verymuch. S.RAKESH.
கட்டுரைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் உங்களை வரவேற்கிறோம். எனினும், உங்கள் தொகுப்புகளில் ஏதேனும் தவறிருந்தால், அவை பிற பயனர்களால் கவனிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
நீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும்.
உங்களுடைய எழுத்துக்கள் கடுமையாகத் தொகுக்கப்படுவதையோ, விரும்பியபடி விநியோகிக்கப்படுவதையோ நீங்கள் விரும்பாவிடில் இங்கே சமர்ப்பிக்காதீர்.
அத்துடன் நீங்களே இதை எழுதியதாகவோ, அல்லது வேறு பொதுக் களம் அல்லது அது போன்ற விடுதலையளிக்கும் மூலங்களிலிருந்து பிரதி பண்ணியிருப்பதாகவோ உறுதி கூறுகிறீர்கள்.
 
--------------------------------------------------------------------------------
அன்பு நண்பர் கோபீ அவர்களே
என் பெயர் தமிழ்த்தேனீ
5 வது வலைப்பதிவர் பட்டறைக்கு வந்து
ஒரு கவிதை கூடப் படித்தேன்
இங்கு நீங்கள் செய்யும் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
ஒரு சிறு சந்தேகம்
கட்டுறைகள் ,அதிகமாகப் பெருக பெருக
நீங்கள் அவற்றை நீக்கிவிட்டு வேறு சட்டை அணிவிக்கப் போகிறீர்கள்
என்று அறிந்தேன்
அப்படியானால் காலப் போக்கில் அந்தக் கட்டுறைகள்
கிடைக்காமலும் போகலாம் அல்லவா
அப்படி தேடி கண்டுபிடிக்கத்தக்க வகையில்
ஏதேனும் வழிகள் இருக்கிறதா
எப்படியாயினும் இந்த விக்கி பீடியா மிகவும் பயனுள்ள தளம்
மிகச் சிறந்த வல்லுனர்கள் இருக்கும் இடம்
ஆகவே என்னைப் போன்றோர்
இதில் பங்கேற்க தயாராக இருக்கிறோம்
என் உதவி ஏதேனும் தேவைப்பட்டால் என்னை தாராளமாக அழைக்கலாம்
அணில் மாதிரி உதவுவேன்
 
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டதுபார்வைகள்திட்டப் பக்கம் உரையாடல் தொகு வரலாறு சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்Try Beta புகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம் வழிசெலுத்தல்
அன்புடன்
முதற் பக்கம்
தமிழ்த்தேனீ
சமுதாய வலைவாசல்
நடப்பு நிகழ்வுகள்
அண்மைய மாற்றங்கள்
ஏதாவது ஒரு கட்டுரை
உதவி
நன்கொடைகள்
Embassy
தேடுக
கருவிப் பெட்டி
இப் பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
சிறப்புப் பக்கங்கள்
 
தகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள்
 
அன்பு தமிழ் விக்கிபிடியர்களே,
 
நான் தமிழ் விக்கிபிடியாவில் பங்களிப்பு செய்வதற்கு ஆர்வமுடன் இருந்தேன். ஆனால், எவ்வாறு செய்வது என்று தெரியாமல் விட்டு விட்டேன். சிறிது முயற்சி செய்திருந்தால் நானே இதனை அறிந்திருக்கலாம், எனது சோம்பேறித்தனம் ஒரு காரணம். இந்நிலையில் http://tamilwikipedia.blogspot.com/ என்ற தளத்தில் விக்கிபிடியாவில் பங்களிப்பு செய்வது குறித்த பதிவுகள் வந்திருந்தன. உடன் எனது கன்னி முயற்சியை தொடங்கிவிட்டேன்.
 
தமிழ் மொழி நவீனங்களை உள்வாங்கிக் கொண்டு வளராதா என்ற ஏக்கமும், மக்கள் நலன் சார்ந்த தகவல்கள் பரவலாக கிடைக்கப் பெறாதா என்ற ஏக்கமும் எனக்கு எப்பொழுதுமே உண்டு. அவ்வகையில் இது போன்ற பங்களிப்புகளை தொடர்வேன்.
 
அன்புடன்,
மனிதன்
 
:அன்புள்ள மனிதன், விக்கிப்பீடியா வலைப்பதிவைக் கண்டு இங்கு நீங்கள் பங்களிக்க வந்தது கண்டு மகிழ்கிறோம். உங்கள் தொடர் பங்களிப்புகளை வரவேற்கிறோம். நன்றி --[[பயனர்:Ravidreams|ரவி]] 09:25, 30 அக்டோபர் 2009 (UTC)
 
==4000 கட்டுரைகள்==
நாம் இன்று நான்காயிரம் கட்டுரைகளை எட்டி விட்டோம்! :-) --[[பயனர்:Sivakumar|சிவகுமார்]] 12:31, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
 
:அருமை. தற்போது கட்டுரைகளின் எண்ணிக்கையோடு, தகவற் செறிவும், தரமும், நடையும், மேற்கோள்களின் பயன்பாடும் கூடியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் அடுத்தடுத்துள்ள பல இலக்குகளை வெல்வோம். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 12:55, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
 
::[[User:Sivakumar|சிவா]], இப்படி எத்தனை நாளைக்கு தான் ஆயிரக்கணக்கில் எண்ணிக் கொண்டிருப்பது? சீக்கரம், இலட்சக்கணக்கில் எண்ணி, பணக்கார விக்கிபீடியர்களாக வேண்டும் ;) கொஞ்சம் பொறுங்கள்.[[ஆகஸ்டு 22|இன்று]] [[இரவு]], [[User:கோபி|கோபி]] வந்து சில கட்டுரைகளை அழிக்கச்சொல்லி கேட்டால், 4000க்கு கீழே கட்டுரை எண்ணிக்கை போனாலும் போகும் ;) இருந்தாலும், ''இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பையன் வளர்கிறான் என்று அலுத்துக்கொண்டே அவனுக்குப் புதுச்சட்டை மாற்றும் என் அக்காவைப் போல்'' ([[User:Sundar|சுந்தர்]] எப்படி நம்ம உவமை !), [[தமிழ்]] [[விக்கிப்பீடியா]]வின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்கிறேன் ;)--[[பயனர்:Ravidreams|ரவி]] 13:00, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
:::இணைப்புகளை விட்டுவிட்டீர்களே இரவி! --[[பயனர்:Sivakumar|சிவகுமார்]] 13:26, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
:::[[உவமை]] மிகவும் பொருத்தமாகவும், சுவையாகவும், [[தமிழர்]] [[பண்பாடு|பண்பாட்டில்]] தற்கால [[இலக்கியம்|இலக்கியத்தை]] ஒட்டியும் அமைந்துள்ளது. தவிர, அனைவரும் இவ்வுவமையை உற்றுணர முடியும். :-) -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 13:50, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
:::: :)--[[பயனர்:Ravidreams|ரவி]] 13:53, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
 
சிவா, சுந்தரோடு சேர்ந்து ரொம்ப கெட்டுட்டீங்க :)..என்னால இவ்வளவு உள்ளிணைப்புக்கள், அதுவும் பேச்சுப் பக்கத்தில், கொடுக்க முடியாது சாமீ ;) நிறைய கட்டுரைகளே இன்னும் விக்கியாக்கம் செய்யப்படாமல் உள்ளன. அதை கவனிக்கிறேன், முதலில் !--[[பயனர்:Ravidreams|ரவி]] 13:43, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
 
::: :-) --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 14:10, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
 
4000! நல்லது. விரைவில் 5000 ஐ எட்டுவோம். பின்னர் 10,000. ... வெற்றுப் பக்கங்களைத்தான் அகற்றக் கேட்டேன் ரவி. இன்றும் 5 பக்கங்களை அகற்றக் கேடுள்ளேன். ஒரு பக்கத்தை redirect செய்துள்ளேன். ஆனால் எண்ணிக்கை குறையாது. ஏனெனில் 6 புதிய பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. :-)) மிகவும் சிறியவையாக உள்ள குறும் பக்கங்களை விரிவாக்க வேண்டும். மேலும், ganeshbot எப்பொழுது செயற்பட ஆரம்பிப்பார்? --[[பயனர்:கோபி|கோபி]] 16:02, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
 
: கோபி நீக்கும்படி கேட்ட இரண்டு கட்டுரைகளைக் ([[பட்டினப் பாலை]], [[குறிஞ்சிப் பாட்டு]])குறுங்கட்டுரைகளாக மாற்றியுள்ளேன். 4000 கட்டுரைகளைக் கடந்திருக்கும் நிலையில், விக்கிப்பீடியாவின் தொடக்கத்தைத் திரும்பிப் பார்க்கும் ஒரு வாய்ப்பு நேற்று எனக்குக் கிடைத்தது. இணையத்தில் தேடல்களைச் செய்து கொண்டிருந்தபோது தற்செயலாகக் கிடைத்த ''அகத்தியர்'' மடற்குழுவில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திய மடல் ஒன்று அகப்பட்டது. இந்த மடல் தான் தமிழ் விக்கிப்பீடியாவின் வித்து. இம் மடலை எழுதியவர் முகுந்தராஜ், தமிழ் இணய உலகில் மிகவும் அறியப்பட்ட ஒருவர். யாரோ எழுதியது என்று எனக்கு ஞாபகமிருந்ததே தவிர யாரென்று நினைவு படுத்திக்கொள்ள முடியாதிருந்தது. நேற்றுத்தான் இதற்கு முடிவு கிடைத்தது. உங்கள் பார்வைக்காக முகுந்தராஜின் மடலையும், எனது பதில் மடலையும் உள்ளடக்கிய பகுதியை இங்கே வெட்டி ஒட்டுகிறேன்.
 
{|border="1"
 
|Got you. Good work. Mugunth and I were searching you
for some time.
I can give you a hand regarding that. Write me an
email whatever the help you need regarding that.
 
Cheers
Amala Singh.
 
---- Original Message -----
From: R.Mayooranathan
To: agathiyar@yahoogroups.com
Sent: Saturday, November 22, 2003 7:08 PM
Subject: [agathiyar] Re: Lets start Tamil Wikipedia ...(resend)
 
அன்பின் அகத்திய நண்பர்களுக்கு,
 
விக்கிப்பீடியா தமிழ் கலைக்கழஞ்சியத்துக்கான பல்வேறு பக்கங்களின் இடைமுகத்தையும், முதற்பக்கத்தின் ஆரம்ப
உள்ளீட்டையும் தமிழில் எனக்குத்தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். இதன் ஆரம்பநிலைப் பதிப்பை
http://ta.wikipedia.org/ என்ற வலத்தள முகவரியில் பார்க்கலாம். இப்பொழுது மொழிபெயர்ப்பு 95%
க்கு மேல் நிறைவேறிவிட்டது. இதனைப் பார்க்கவிரும்புபவர்கள்
http://meta.wikipedia.org/wiki/LanguageTa.php க்குச் சென்று பார்க்கமுடியும். பங்களிப்பு
செய்ய விரும்புபவர்களும் இப்பொழுதே தொடங்கலாம்.
 
அன்புடன்,
 
இ. மயூரநாதன்
----
Nov 3, 2003 8:12 pm
--- In agathiyar@yahoogroups.com, Mugunth <mugunth@t...> wrote:
> அன்புடையீர்,
> விக்கிப்பீடியா என்றொரு வலைத்தளம் இருக்கிறது, இது வலையிலுள்ள இலவச கலைக்களஞ்சியம். இதனை
> உலகெங்கிலும் உள்ள பல ஆர்வலர்கள் சேர்ந்து உருவாக்கி வருகின்றனர். இது ஆரம்பிக்கப்பட்டது ஜனவரி
> 2001ல் ஆரம்பிக்கப்பட்டு, நாளொரு மேனியாக விரைவாக வளர்ந்துவரும் கலைக்களஞ்சியமாகும்.
>
> இன்றையதேதியில் ஒரு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து எழுநூற்றுப் பண்ணிரண்டு கட்டுரைகள்
> (ஆங்கிலப்பதிப்பில்) இருக்கிறது.
>
> இதனை இந்த வலைத்தளத்தில் பார்வையிடலாம். http://en.wikipedia.org/
>
> நீங்களும் விருப்பப்பட்டால், இந்த கலைக்களஞ்சியத்தில் உடனே கட்டுரைகளை எழுதலாம். எங்கே
> கிளம்பிட்டீங்க.... சற்று பொறுங்க...
>
> இந்த பிராஜக்ட் ஆங்கிலத்திற்கு மட்டுமில்லை. மற்ற மொழிகாரர்களும் அந்தந்த மொழியில் இந்த
> கலைக்களங்ஞ்சியத்தை உருவாக்கலாம்.
>
> நம்ம ஹிந்தி ஆட்கள் ஏற்கனவே முந்திகொண்டார்கள். அவர்கள் கலைக்களஞ்சியத்தை
> http://hi.wikipedia.org/ இல காணலாம்.
>
> ஹிந்திகாரங்க மட்டும்தான் ஆரம்பிச்சிருக்காங்ன்னு திரும்பினா.. அட நம்ம சகோதரர்கள்
> மலையாளிகளும் ( http://ml.wikipedia.org/ )ஆரம்பிச்சிட்டாங்க...
>
> ஆனால் தமிழுக்கு இன்னும் யாரும் ஆரம்பிக்கவில்லை...
> தமிழ் பெரியோர்களே உடனே தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தை ஆரம்பித்து தமிழில்
> (யூனிகோட் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும்) ஒரு நிரந்தர கலைக்களஞ்சியத்தை அமைக்கும்படி
> கேட்டுக்கொள்கிறேன்.
>
> அன்புடன்,
> முகுந்தராஜ்
 
|}
[[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 18:05, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
 
கோபி, நீங்கள் பரிந்துரைக்கும் பக்கங்களை அழிப்பதின் மூலம் கட்டுரை எண்ணிக்கை குறையாது என்பது அறிந்ததே.. நான் சொன்னது சும்மா உங்களை குறை சொல்வது போல் புகழும் வஞ்சப் புகழ்ச்சி அணி (அல்லது நல்ல இகழ்ச்சி அணி ;) !)..விக்கிப்பீடியா நிர்வாகத்தில் உங்கள் பங்கு மிக முக்கியமானது. மயூரனாதன், மிக முக்கியமான சுவையான தகவலைத் தந்துள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் தொகுப்பு என்ன, அதை யார் செய்தார் என அறிய ஆவல். --[[பயனர்:Ravidreams|ரவி]] 22:44, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
 
இன்றுடன் எங்களின் தமிழ் விக்கிப்பீடியா 4000 கட்டுரைகளைத் தொட்டு வி்ட்டது! அனைவருக்கும வாழ்த்துக்கள் விரைவில் 10000 தொட வாழ்த்துக்கள். --[[பயனர்:ஜெ.மயூரேசன்|ஜெ.மயூரேசன்]] 04:36, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
 
மயூரநாதன், [[தமிழ் விக்கிப்பீடியா]] என்ற கட்டுரை ஒன்று எழுதப்பட்டு, அதன் வரலாறும் பதிவு செய்யப்பட வேண்டும். கோபி, கணேஷ் தற்போது விக்கியில் இருந்து விடுப்பில் சென்றுள்ளார். விரைவில் தானியங்கியைச் செயற்படுத்துவார் என நினைக்கிறேன். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 09:41, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
 
----
hello iam thanesh from jaffna, sri lanka.My email is nthanesh@hotmail.com.Plz contact
----
 
your tamil is written like some samskrita pandithar.
this is not the way to represent tamil
 
remember as long as the tamil symbol form is used, everything is acceptable as long as it is properlty derived from bilateral symmetry to derive the truth.
 
so you must use DINATHANTHI style tamil
 
 
== Rkpr கருத்து ==
hi everybody, this is my first entry to wikipedia. great work. excellant work. this is one of the best website i have ever seen in my life. keep it up. rkp.rajashekar chennai,india.
== kbala1055 - Thanks for intro, karthik ==
நன்றி. I just started contributing in Tamil wiki. It is great. I got introduced by newspaper Vadapalani Talk article.
There are 2 users Kiruba, ravishankar who introduced me to Tamil wikipedia. If i need halp will contact you. [[பயனர்:Kbala1055|Kbala1055]] 10:17, 17 மே 2009 (UTC)--[[பயனர்:Kbala1055|Kbala1055]] 10:17, 17 மே 2009 (UTC)
 
அனைவருக்கும் வணக்கம்.
முதன் முறையாக விக்கிப்பீடியாவில் நுழைகிறேன்.மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறேன்.தமிழ் வாழும்;வளரும் என்பதில்
எள் முனை அளவுகூட ஐயத்திற்கு இடமில்லை.என் பங்களிப்பு உறுதியாக உண்டு.
அன்புடன்,
பரமசிவம்.
 
 
 
 
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா ஆவணக்காப்பகம்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலந்துரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது