"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20,828 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
விபரங்களுக்கு
{{shortcut|[[WP:UP]]|[[WP:USER]]}}
கட்டுரைப்போட்டி வலைவாசல்
{{பெயர்வெளிகள்}}
பக்கத்துக்குச் செல்லுங்கள்
விக்கிப்பீடியா '''பயனர் பக்கம்''' என்பது விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர் மற்ற விக்கிப்பீடியர்களுடன் விக்கிப்பீடியாவின் திட்டங்கள் பணிகள் பற்றி ஒருவரோடொருவர் உரையாடவும் தொடர்புகொள்ளவும் பயன்படும் ஒரு பக்கம். உங்கள் பயனர் பெயர் ''எடுத்துக்காட்டு'' என்று வைத்துக்கொண்டு கீழ்க்காணும் கருத்துக்களைப் பாருங்கள்:
* உங்கள் '''பயனர் பக்கம்''' இங்கு உள்ளது [[:en:User:Example|பயனர்:எடுத்துக்காட்டு]]
* உங்கள் '''பயனர் பேச்சுப் பக்கம்''' இங்கு உள்ளது [[:en:User talk:Example|பயனர் பேச்சு:எடுத்துக்காட்டு]]
* உங்கள் '''பயனர் துணைப்பக்கங்கள்''', இந்த வடிவில் [[:en:User:Example/Lipsum|பயனர்:எடுத்துக்காட்டு/சோதனை]] அல்லது [[:en:User talk:Example/Lipsum|பயனர் பேச்சு:எடுத்துக்காட்டு/சோதனை]] இருக்கும்.
* உங்கள் '''பயனர் வெளி''' என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
 
உங்களைப்பற்றிய தனிக்குறிப்புகளைப் பொதுவாக முதன்மை [[விக்கிப்பீடியா:பெயர்வெளி|பெயர்வெளி]]யில் இடுதல் கூடாது; முதன்மைப் பெயர்வெளி என்பது கலைக்களஞ்சிய உள்ளடக்கத்திற்கு உரியதாகும்.
 
புதுப் பயனர் உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | தமிழ் அகரமுதலி | தமிழ் விக்கி செய்திகள் | ஆலமரத்தடி | ஒத்தாசை
== எனது பயனர் பக்கத்தில் என்னென்ன உள்ளிடலாம்? ==
சில பொறுப்பான வரையறைக்குள், விக்கிப் பணிகளுக்கு தொடர்பான, உங்களுக்கு விருப்பமானவற்றை உள்ளிடலாம்.
 
தொகுப்பு விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
துவக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம், உங்களுடன் தொடர்பு கொள்ளத்தக்க தகவல்கள் (மின்னஞ்சல்,உடன்செய்தியான் அடையாளம் என்பன),உங்களின் ஒளிப்படம், உங்களின் உண்மையான பெயர்,வாழுமிடம்,படிப்பு-பட்டங்கள்,தொழில்முறை பட்டறிவு, ஆர்வங்கள், விருப்புவெறுப்புகள், உங்களின் பிற வலைத்தளங்கள் மற்றும் இன்ன பிற செய்திகளைத் தரலாம். இவையும்கூட எந்த அளவு உங்களால் தனிப்பட்ட தகவல்களைத் தருவதில் உங்களுக்குத் தயக்கமில்லை என்பதைப் பொறுத்தது. இணையத்தில் தனியார் தகவல்களைத் தருவதால் உள்ள சிக்கல்களை உள்வாங்கி இம்முடிவினை நீங்கள் எடுக்கவேண்டும்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எச்சரிக்கை: நீங்கள் புகுபதிகை செய்யவில்லை. உங்கள் IP முகவரி இப்பக்கத்தின் தொகுப்பு வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
எச்சரிக்கை: இந்தப் பக்கம் 34 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும்.
 
உங்கள் பயனர் பக்கத்தை விக்கிப்பீடியா பங்களிப்பிற்கு துணைபுரியவும் பயன்படுத்தலாம்: செய்ய வேண்டுவன பட்டியல்கள், தொடங்கிய கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள், பயனுள்ள இணைப்புகள் போன்றவை.
 
Anti-spam check. Do NOT fill this in!
மற்றொரு பயன், பிற விக்கிப்பீடியருக்கு உங்களின் செயல்பாடுகளையும் கருத்துகளையும் தெரிவிப்பது. ஆகவே, உங்களது தற்போதைய திட்டங்கள், விக்கிப்பீடியாவில் உங்களது பங்கு, சில விக்கிப்பீடியா கட்டுரைகள்/கொள்கைகள் மீதான உங்கள் கருத்துகளை இடலாம். நீங்கள் சிறிது காலம் விக்கிப்பணியாற்ற வியலவில்லை என்றால் அதனையும் இங்கு குறித்து வைக்கலாம்.
By saving, you agree to irrevocably release your contribution under the Creative Commons Attribution/Share-Alike License 3.0 and the GFDL. You agree to be credited by re-users, at minimum, through a hyperlink or URL to the page you are contributing to. See the Terms of Use for details.
 
சுருக்கம்:
உங்களுக்குப் பிடித்த மேற்கோள்களை இங்கு இடலாம், சென்றவிடங்களின் நிழற்படங்களைக் காட்சிப்படுத்தலாம், நீங்கள் உருவாக்கிய சிறந்த விக்கிப்பீடியா கட்டுரைகளை இணைக்கலாம். யாரேனும் உங்களுக்கு [[:image:barnstar.png|விருது]] வழங்கினால் அவற்றைப் பட்டியலிடலாம். எதிர்பாராதவிதமாக, விக்கிப்பீடியாவில் உங்கள் தொகுத்தல் உரிமை விலக்கப்பட்டால் அந்த அறிவிப்பும் இங்குதான் வெளியிடப்படும்.
விடு | தொகுத்தலுக்கான உதவி (புதிய சாளரத்துள் திறக்கும்)
If you do not want your writing to be edited and redistributed at will, then do not submit it here. If you did not write this yourself, it must be available under terms consistent with the Terms of Use, and you agree to follow any relevant licensing requirements.
 
பதிப்புரிமையுள்ள ஆக்கங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க வேண்டாம்!
உங்கள் ஆக்கங்களை [[m:Guide to the CC dual-license|இரட்டை உரிம]] முறையில் அளித்திட விரும்பினால் அல்லது அனைத்தும் [[பொது உரிமைப் பரப்பு|பொதுவெளியில்]] கொடுக்க விரும்பினால், அதற்கான அறிவிப்பை உங்கள் பயனர் பக்கத்தில் இடலாம்.
உள்ளீடு: – — … ° ≈ ≠ ≤ ≥ ± − × ÷ ← → · § கையொப்பமிட: --[[சிறப்பு:Contributions/71.231.31.80|71.231.31.80]] 22:26, 21 மே 2010 (UTC)
 
பொதுவாக,உங்கள் பயனர் பக்கத்தில் விக்கிப்பீடியா தொடர்பில்லாத செய்திகளை வெளியிடுவது விரும்பத்தக்கதல்ல.விக்கிப்பீடியா உங்கள் தனிப்பட்ட இணையதளமாக மாறிடக் கூடாது.ஓர் விக்கிப்பீடியனின் பக்கமாக இருக்க வேண்டும்.இந்தப் பக்கத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட [[:Category:Wikipedians|விக்கிப்பீடியர் வகைகள்]] இணையுங்கள்.விக்கிப்பீடியர் பகுப்புகள் ஒரே துறையில் நாட்டம் கொண்ட விக்கிப்பீடியர் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது.இது கட்டுரை பகுப்புகளுடன் ஒருசேர இருக்கக் கூடாது.விக்கிப்பீடியர் என்ற ஒட்டை இணைப்பது மிகவும் முக்கியம்.
 
--------------------------------------------------------------------------------
நீங்கள் மற்றவர்களின் பயனர் பக்கங்களுக்குப் பேச்சுப் பக்கங்களில் அவர்களிட்ட கையொப்பத்தைச் சொடுக்கி சென்றடையலாம்.பொதுவாக,அவர்களது பயனர் பக்கத்தில் அவர்களது அனுமதியின்றித் தொகுத்தல் கூடாது. ஆயினும் சிறு எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகள் என்பவற்றைத் தொகுக்கலாம்.சிலர் இவ்வாறு தங்கள் பயனர் பக்கங்கள் தொகுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தொகுப்பது அவசியம்.குறை/குற்றங்களை அவர்களது பேச்சுப்பக்கத்தில் சுட்டிக்காட்டி பிழை திருத்தும் பொறுப்பை அவரிடமே விட்டுவிடுவது சிறப்பானது.
 
விக்கி நிரல்கள்: {{}} {{{}}} | [] [[]] [[பகுப்பு:]] #REDIRECT [[]] <s></s> <sup></sup> <sub></sub> <pre></pre> <center></center> <code></code> <blockquote></blockquote> <ref></ref> {{Reflist}} நீங்கள் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முயன்றதற்கு நன்றி. உங்கள் சோதனை முயற்சி வெற்றியடைந்த போதிலும்,நீங்கள் பங்களித்த பக்கங்கள் முன்பிருந்த நிலைக்கு மீட்டமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிபீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.
== பயனர் துணைப்பக்கங்கள் எதற்காக ==
 
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
உங்களுக்கு கூடுதல் பக்கங்கள் வேண்டியிருந்தால், உங்கள் [[விக்கிப்பீடியா:துணைப்பக்கங்கள்|துணைப்பக்கங்களை]] உருவாக்கிக் கொள்ளலாம். இங்கு உங்கள் பயனர் அல்லது பயனர் பேச்சுப்பக்கத்தில் இடக்கூடிய எந்த உள்ளடக்கமும் இங்கும் இடலாம்.
 
* [[விக்கிபீடியா:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கம்]]
காட்டுகள்:
* [[விக்கிபீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
* ஓர் கட்டுரையின் பயிற்சிக்கூடமாக, முழுவதும் முடிந்ததும் முதன்மை பெயர்வெளியில் வெளியிடலாம்.
* [[விக்கிபீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
* பேச்சுப் பக்கங்களின் சேமிப்புகள்:
* [[விக்கிபீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசை பக்கம்]] <references/> <includeonly></includeonly> <noinclude></noinclude> {{DEFAULTSORT:}} <nowiki></nowiki> <!-- --> <span class="plainlinks"></span> • {{Polytonic|}} {{Unicode|}} {{IPA|}}
* சோதனைகள்;
வார்ப்புருகள்: <div style="align: center; padding: 1em; border: solid 1px #1874cd; background-color: #d1eeee;">
'''வாருங்கள்''', '''{{PAGENAME}}'''! உங்களை வரவேற்கிறோம்.
[[படிமம்:Chocolate chip cookies.jpg|200px|right|வாருங்கள் '''{{PAGENAME}}''', உங்களை வரவேற்கிறோம்!]]
[[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவிற்கு]] உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள [[wikipedia:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள்]]. தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை [[Wikipedia:கலந்துரையாடல்|இங்கு]] தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.
[[படிமம்:Signature button.png|thumb|left|கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்]].
பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட '''<nowiki>~&#126;~~</nowiki>''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானை அமுக்கவும்.
 
== நான் எதை தவிர்க்க வேண்டும்? ==
 
பொதுவாக, விக்கிப்பீடியாவிற்கு தொடர்பில்லாதவற்றை உள்ளிடுவதை தவிர்க்க வேண்டும். சில எடுத்துக்காட்டுகள்:
 
* விக்கிப்பீடியாவிற்கு புறத்தே உங்களது இணையச் செயல்களை ஆவணப்படுத்துவது
* விக்கிப்பீடியா தொடர்பில்லாத நெடிய உரையாடல்கள்
* கூடுதல் தனிநபர் விவரம் (இரண்டு பக்கத்திற்கும் மேற்பட்டு)
* விக்கிப்பீடியா அல்லது கலைக்களஞ்சியமல்லாத, தொடர்பில்லா விதயங்களைக் குறித்த கருத்துக்கள்
* இந்தத் திட்டத்தில் பங்கேற்காத பிறருடன் கலைக்களஞ்சியம் உருவாக்குவதைத் தவிர்த்த விளையாட்டுகள், மற்றும் பிற மனமகிழ்வு செயல்கள்.
* இந்தத் திட்டத்தில் பங்களிக்காதவர்களுடனான உரையாடல்கள்
 
விக்கிப்பீடியாவுடன் தொடர்பில்லாத உள்ளடக்கங்களுக்கு பல இலவச அல்லது குறைந்த கட்டண வலைத்தள வழங்கி சேவைகள், மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவு தளங்கள் பரவலாக உள்ளன.
 
மேற்கூறிய பரிந்துரைகள் விக்கிப்பீடியர்களால் மிகத் தளர்வாக செயலாக்கப்படுகின்றன. விக்கி குமுக வளர்ப்பில் இவை முக்கியப் பங்கு வகிப்பதால் மிகக் கடுமையாக ''விக்கி தொடர்பில்லாத'' உள்ளடக்கங்கள் தடை செய்யப்படுவதில்லை.
 
உங்கள் பயனர் பக்கத்திலிருந்து உங்கள் பேச்சுப்பக்கத்திற்கோ அல்லது பயனர் பக்கத்தின் துணைப்பக்கத்திற்கோ அல்லது வேறு பக்கங்களுக்கு வழிமாற்று கொடுப்பதை வழமையான விக்கிப்பீடியர்கள் விரும்புவதில்லை. அவை உங்களுடனுனான உரையாடல்களுக்கும் உங்கள் பங்களிப்புகளை அறியவும் தடையாக உள்ளன. ஒரு விலக்காக உங்கள் புதிய கணக்கின் பயனர் பக்கத்தை பழைய கணக்கின் பயனர் பக்கத்திற்கு வழிமாற்று கொடுப்பதைக் கூறலாம்.
 
== பயனர்வெளி பக்கங்களின் உரிமையும் தொகுத்தலும் ==
 
விக்கிப்பீடியாவின் பயனர் பக்கத்தை உங்கள் விருப்பப்படி மேலாண்மை செய்ய உரிமை உண்டு. இருப்பினும் இந்தப் பக்கங்களும் விக்கி குகத்தைச் சேர்ந்தவையாகும். அந்தளவில் :
* பங்களிப்புகளுக்கு பிற கட்டுரைகள் போன்று [[குனூ தளையறு ஆவண உரிமம்|குனூ தளையறு ஆவண உரிமம்]] வழங்கப்பட வேண்டும்.
* உங்கள் பயனர் பக்கத்தை மற்றவர்கள் பொதுவாக தொகுக்க மாட்டார்கள் என்றாலும் பிற பயனர்கள் தொகுப்பதை அனுமதிக்க வேண்டும்.
* [[விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்]] உள்ளிட்ட விக்கிப்பீடியா கொள்கைகள், மற்றப் பக்கங்களைப் போலவே, உங்கள் பயனர் பெயர்வெளிப் பக்கஙளுக்கும் பொருந்தும்.
* சில நேரங்களில் திட்டத்தின் நோக்கத்தை மேலெடுத்துச் செல்லாது எனக் கருதப்படும் உள்ளடக்கங்கள் நீக்கப்படலாம் (கீழே பார்க்க).
 
பொதுவாக, மற்றவர்களால் மாற்றப்படக்கூடாது என நீங்கள் எண்ணும் உள்ளடக்கங்கள், விக்கிப்பீடியாவிற்கு பொருந்தாத உள்ளடக்கங்கள் இவற்றை தனிப்பட்ட வலைத்தளம் அல்லது வலைப்பதிவில் வைத்துக்கொள்வது சிறப்பாகும். இச்சேவைகளை இலவசமாக வழங்கும் பல இணைய அமைப்புகள் இந்தத் தேவைகளை நிறைவேற்றும்.
 
=== பயனர் பக்கத்திற்குப் பாதுகாப்புக் கொடுப்பது ===
 
கட்டுரைப் பக்கங்கள் போன்றே பயனர் பக்கங்களும் விசமத்தனத்திற்கும் தொகுப்புப் போட்டிக்கும் உட்படலாம். அந்த நேரங்களில், தாக்குதலுக்கு உள்ளான பயனர் பக்கம் தொகுத்தலில் இருந்து காக்கப்பட வேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட்டவை அவற்றிற்கான காரணங்களுடன் [[சிறப்பு:ProtectedPages|காக்கப்பட்ட பக்கங்களில்]] பட்டியலிடப்பட வேண்டும்.
 
பெரும்பாலான பயனர் பக்க விசமத்தனங்கள் ஓர் [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகியால்]] [[விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி?|விசமிகளை எதிர்கொள்ள]] நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது நிகழ்கின்றன. அந்த நடவடிக்கை எடுக்கும் நிர்வாகிக்கு தமது பயனர்பக்கத்தை வேண்டும்போது பாதுகாக்கவும் பயனர் பெயர்வெளியில் பாதுகாக்கப்பட்ட பக்கங்களில் தொகுக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எப்போதாவது நிர்வாகியல்லாத பயனரின் பயனர்பக்கம் தாக்கப்படலாம். அந்த நேரங்களில் பக்கப் பாதுகாப்பு கோரிக்கையை [[:en:Wikipedia:Requests for page protection|இங்கு]] பதிந்தால் நிர்வாகி ஒருவர் அந்தப் பக்கத்திற்கு பாதுகாப்பு அளிப்பார்.
 
பேச்சுப் பக்கங்களில் விசமத்தனம் குறைவு. வழக்கமாக அத்தகைய தொகுப்புகள் மீட்கப்படலாம். தொடர்ந்து விசமத்தனம் நீடித்தால் [[விக்கிப்பீடியா:தடைசெய்தல் கொள்கை|தடைகள்]] விதித்து அந்த இணைய முகவரியிலிருந்து மேலும் தொகுப்பதை தடுக்கலாம். பேச்சுப்பக்கத்தின் உரையாடல்கள் விக்கித் திட்டத்தினை மேல் செலுத்துவதில் பங்காற்றும் முக்கியத்துவத்தைக் கருதி பேச்சுப்பக்கம் தொகுத்தலிலிருந்து பாதுகாக்கப்படுவது கடைசி தீர்வாக இருக்க வேண்டும்.
 
பயனர்வெளிப் பக்கங்கள் எவ்வளவு விரைவாக இயலுமோ அந்தளவில் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.
 
=== நீக்குவது ===
 
விக்கிப்பீடியா குமுகம் உங்களது பயனர்வெளியில் ஏதாவது பக்கத்தையோ துணைப்பக்கத்தையோ நீக்கக் கோரினால், விக்கிப்பீடியாவில் குமுக இணக்க முடிவின் தீர்வே இறுதியானது என்றநிலையில் நீங்கள் அதனை நீக்கி விடுவது சிறப்பாகும். நீங்கள் ஓராண்டுக்கும் மேலாக பங்களித்திருந்தாலோ பல பயனுள்ள கட்டுரைகளை அளித்திருந்தாலோ குமுகம் உங்களிடம் கனிவாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. வேண்டுமானால் உங்கள் உள்ளடக்கத்தை வேறு இணைய வசதிக்கு நகர்த்தி அதற்கு இணைப்புக் கொடுக்கலாம்.
 
நீங்கள் ஒத்துழைக்காவிடில் குறிப்பிட்ட பக்கத்தில் சர்ச்சைக்குள்ளானப் பகுதியை தொகுத்தோ அல்லது முழு துணைப்பக்கமும் பொருந்தாதிருந்தால் உங்கள் முதன்மை பயனர் பக்கத்திற்கு வழிமாற்று கொடுத்தோ பொருந்தாத உள்ளடக்கம் நீக்கப்படும். சில தீவிரமான நேரங்களில், [[விக்கிப்பீடியா:நீக்குதல் கொள்கை|நீக்குதல் கொள்கை]]யின்படி [[விக்கிப்பீடியா:இதர நீக்கல்கள்|இதர நீக்கல்கள்]] பக்கத்தில் பட்டியலிடப்பட்டு உங்கள் துணைப்பக்கமே நீக்கப்படலாம்.
 
இவ்வாறு நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை மீண்டும் உள்ளிட முயற்சிக்காதீர்கள்: அவ்வாறு செய்தால் அவை [[விக்கிப்பீடியா:விரைவாக நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்|விரைவாக நீக்கப்பட வேண்டிய பக்கமாக]] உடனே நீக்கப்படும். மாறாக, விக்கிக் குமுகத்தின் தீர்ப்பை மதிக்கவும்.
 
== எனது துணைப்பக்கங்களை எவ்வாறு நீக்குவது? ==
 
கீழேயுள்ள வழிகாட்டுதல்கள் உங்களுக்கு கடினமாகத் தோன்றினால் உங்கள் துணைப்பக்கத்தை உங்கள் பயனர் பக்கத்திற்கு [[விக்கிப்பீடியா:மீள் வழிப்படுத்துதல்|மீள் வழிப்படுத்தினால்]] போதுமானது.
 
நீங்கள் ஓர் நிர்வாகியாக இருந்தால் தவிர உங்களால் உங்கள் துணைப்பக்கங்களை நீக்க முடியாது. ஆகவே அவற்றை [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு|விரைவு நீக்கல்கள்]] பக்கத்தில் பட்டியலிட வேண்டும். நீங்கள் நிர்வாகியாக இருந்தால் கூட இந்தப் பக்கத்தில் பட்டியலிட்டு பிற நிர்வாகிகள் மூலம் நீக்க பரிந்துரைக்கப்படுகிறது.
 
முன்பு வேறு பெயர்வெளியில் இருந்து பயனர் பெயர்வெளிக்கு நகர்த்தப்பட்ட துணைப்பக்கங்களை இவ்வாறு நீக்குதல் கூடாது. இவை [[விக்கிப்பீடியா:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்|நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]] பக்கத்திலோ அல்லது முதன்மை பெயர்வெளியில் முன்பு இல்லாத பக்கங்களாக இருந்தால், [[விக்கிப்பீடியா:முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள்|முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள்]] பக்கத்திலோ பட்டியலிடப்பட வேண்டும். அதேபோல அவை பழைய பெயர்வெளிக்கே மீட்கப்பட வேண்டும் என்றால் [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு|விரைவு நீக்கங்கள்]] பக்கத்தில் அந்தக் கோரிக்கையை இடவும்.
 
== எனது பயனர் பக்கத்தை/பயனர் பேச்சுப் பக்கத்தை எப்படி நீக்குவது? ==
 
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
எந்தவொரு தவறான செயல்பாடும் இல்லையெனில், தனி விவரங்களைச் சேமிக்கும் நிருவாகத் தேவைகள் எதுவும் இல்லையெனில், உங்கள் பயனர் பக்கத்தை அல்லது பயனர் பேச்சுப் பக்கத்தை நீக்கிடக் கோர முடியும்.பெரும்பாலும் நெடுங்காலப் பங்களிப்பாளர் விக்கிப்பீடியாவிலிருந்து விலக முடிவு செய்யும்போது இவ்வாறு கோரிக்கை எழும்.
 
* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
பயனர் பக்கம் [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு]] பக்கத்தில், தகுந்த காரணங்களுடன், விரைந்து நீக்கப்பட பட்டியலிடப்பட வேண்டும். நிர்வாகி ஒருவர் ஆவணப்படுத்த வேண்டிய கொள்கை பிறழ்வுகள் எதுவும் அந்தப் பக்கத்தில் இல்லை என்று உறுதி செய்துகொண்டபிறகு பக்கத்தை நீக்குவார். தனிப்பட்ட விவரங்களை ஆவணப்படுத்த வேண்டிய எந்தவொரு விசமத்தனமான நடவடிக்கையும் இல்லையெனில் உடனடியாகவே அவர் அதனை நீக்கி விடுவார். வேறு எவருக்காவது அந்தப்பக்கத்தில் இருந்த விவரங்கள் தேவையாக இருந்தால் அவர்கள் நீக்குதலை மீட்டிட கோரிக்கை விடலாம். அவ்வாறு மீட்கப்பட்டப் பக்கங்கள் [[விக்கிப்பீடியா:முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள்|முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள்]] பக்கத்தில் பட்டியலிடப்பட்டு ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.
* [[விக்கிப்பீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
* [[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்]]
 
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
ஓர் பயனர் விலகிச் சென்றதால் நீக்கப்பட்டப் பக்கத்தை நிர்வாகி அவர் மீண்டும் வந்தால் மீட்டுக் கொடுக்கலாம்.
<inputbox>
type=create
preload=Template:New_page
editintro=Template:Welcome
</inputbox>
 
உங்களைப் பற்றிய தகவல்களை [[சிறப்பு:Mypage|உங்கள் பயனர்]] பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
நீக்கப்பட்ட பயனர் பக்கங்கள் சிவந்த இணைப்புகள் அவற்றைச் சுட்டுவதைத் தவிர்க்க, வெற்றுப்பக்கமாக மீளுருவாக்கலாம் அல்லது [[விக்கிப்பீடியா:இல்லாத விக்கிப்பீடியர்]] பக்கத்திற்கு இணைப்புக் கொடுக்கப்படலாம்.
</div>
குறியீடுகள்: ~ ˘ | ¡ ¿ † ‡ ↔ ↑ ↓ • ¶ # ¹ ² ³ ½ ⅓ ⅔ ¼ ¾ ⅛ ⅜ ⅝ ⅞ ∞ ‘ “ ’ ” «» ¤ ₳ ฿ ₵ ¢ ₡ ₢ $ ₫ ₯ € ₠ ₣ ƒ ₴ ₭ ₤ ℳ ₥ ₦ № ₧ ₰ £ ៛ ₨ ₪ ৳ ₮ ₩ ¥ ♠ ♣ ♥ ♦
கிரேக்கம்: Ά ά Έ έ Ή ή Ί ί Ό ό Ύ ύ Ώ ώ Α α Β β Γ γ Δ δ Ε ε Ζ ζ Η η Θ θ Ι ι Κ κ Λ λ Μ μ Ν ν Ξ ξ Ο ο Π π Ρ ρ Σ σ ς Τ τ Υ υ Φ φ Χ χ Ψ ψ Ω ω
 
நீங்கள் செய்யும் மாற்றங்கள் உடனடியாக இற்றைப்படுத்தப்படும்.
== எனது பயனர் பக்கத்திலிருந்து வேறென்ன விவரங்கள் மற்றவருக்கு கிடைக்கும் ? ==
தொகுத்தல் பயிற்சி செய்ய மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.
கட்டுரைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் உங்களை வரவேற்கிறோம். எனினும், உங்கள் தொகுப்புகளில் ஏதேனும் தவறிருந்தால், அவை பிற பயனர்களால் கவனிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
நீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும்.
உங்களுடைய எழுத்துக்கள் கடுமையாகத் தொகுக்கப்படுவதையோ, விரும்பியபடி விநியோகிக்கப்படுவதையோ நீங்கள் விரும்பாவிடில் இங்கே சமர்ப்பிக்காதீர்.
அத்துடன் நீங்களே இதை எழுதியதாகவோ, அல்லது வேறு பொதுக் களம் அல்லது அது போன்ற விடுதலையளிக்கும் மூலங்களிலிருந்து பிரதி பண்ணியிருப்பதாகவோ உறுதி கூறுகிறீர்கள்.
 
--------------------------------------------------------------------------------
வழக்கமாக கட்டுரைப் பக்கமொன்றில் கிடைக்கும் பக்க வரலாறு,உரையாடல் போன்றவை தவிர, கருவிப்பெட்டியில் அல்லது பக்கதின் அடியில் "பயனர் பங்களிப்புகள்" என்ற இணைப்பைச் சொடுக்கி விக்கிப்பீடியாவிற்கு ஆற்றியுள்ள பங்களிப்புகளை எந்த விக்கிப்பீடியரும் காணலாம். மேல்விவரங்களுக்கு பார்க்க: [[m:Help:User contributions|மீடியாவிக்கி பயனர் கையேடு: பயனர் பங்களிப்புகள் பக்கம்]] .
 
இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்கள்:
நீங்கள் விருப்பத்தேர்வுகளில் மின்னஞ்சலை அனுப்பவும் பெறவும் தேர்வு செய்திருந்தால் உங்கள் பயனர் பக்கத்தின் வருனர்களுக்கு கருவிப்பெட்டியில் "இப்பயனருக்கு மின்னஞ்சல் செய்" என்ற இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். [[விக்கிப்பீடியா:பயனருக்கு மின்னஞ்சல் செய்ய]].
 
வார்ப்புரு:Shortcut (தொகு)
[[பகுப்பு:விக்கிப்பீடியர்கள்]]
வார்ப்புரு:பெயர்வெளிகள் (தொகு)
[[பகுப்பு:விக்கிப்பீடியா கூறுகள்]]
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டதுபார்வைகள்திட்டப் பக்கம் உரையாடல் தொகு வரலாறு சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்Try Beta புகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம் வழிசெலுத்தல்
முதற் பக்கம்
சமுதாய வலைவாசல்
நடப்பு நிகழ்வுகள்
அண்மைய மாற்றங்கள்
ஏதாவது ஒரு கட்டுரை
உதவி
நன்கொடைகள்
Embassy
தேடுக
கருவிப் பெட்டி
இப் பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
சிறப்புப் பக்கங்கள்
 
தகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள்
[[ar:ويكيبيديا:صفحة المستخدم]]
[[bg:Уикипедия:Потребителска страница]]
[[bn:উইকিপিডিয়া:ব্যবহারকারীর পাতা]]
[[br:Wikipedia:Pajenn bersonel]]
[[ca:Viquipèdia:Pàgina d'usuari]]
[[cs:Wikipedie:Uživatelská stránka]]
[[da:Wikipedia:Normer for brugersider]]
[[de:Hilfe:Benutzernamensraum]]
[[el:Βικιπαίδεια:Σελίδα χρήστη]]
[[en:Wikipedia:User pages]]
[[eo:Vikipedio:Vikipediista paĝo]]
[[es:Wikipedia:Página de usuario]]
[[fa:ویکی‌پدیا:صفحه‌های کاربری]]
[[fi:Wikipedia:Käyttäjäsivu]]
[[fr:Aide:Page utilisateur]]
[[he:ויקיפדיה:דף משתמש]]
[[hr:Wikipedija:Kako napraviti svoju osobnu stranicu]]
[[hsb:Wikipedija:Wužiwarska strona]]
[[hu:Wikipédia:Szerkesztői lap]]
[[id:Wikipedia:Halaman pengguna]]
[[it:Wikipedia:Pagina utente]]
[[ja:Wikipedia:利用者ページ]]
[[ko:위키백과:사용자 문서]]
[[lmo:Wikipedia:Pàgina d'üsüari]]
[[lt:Vikipedija:Dalyvio puslapis]]
[[nl:Wikipedia:Gebruikerspagina]]
[[no:Wikipedia:Brukersider]]
[[pl:Wikipedia:Strona użytkownika]]
[[pt:Wikipedia:Página de usuário]]
[[ro:Wikipedia:Pagină de utilizator]]
[[ru:Википедия:Личная страница участника]]
[[sc:Wikipedia:Pàzina utente]]
[[scn:Wikipedia:Pàggina utenti]]
[[simple:Wikipedia:User page]]
[[sk:Wikipédia:Stránka redaktora]]
[[sl:Wikipedija:Uporabniška stran]]
[[sv:Wikipedia:Användarsidor]]
[[te:వికీపీడియా:సభ్యుని పేజీ]]
[[th:วิกิพีเดีย:หน้าผู้ใช้]]
[[tr:Vikipedi:Kullanıcı sayfası]]
[[uk:Довідка:Сторінка користувача]]
[[vi:Wikipedia:Trang cá nhân]]
[[yi:װיקיפּעדיע:באניצער בלאט]]
[[zh:Wikipedia:用戶頁]]
[[zh-yue:Wikipedia:用戶頁]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/528022" இருந்து மீள்விக்கப்பட்டது