"விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15,243 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
விபரங்களுக்கு
--[[சிறப்பு:Contributions/59.99.137.136|59.99.137.136]] 12:32, 16 மே 2010 (UTC){{வார்ப்புரு:விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}}
கட்டுரைப்போட்டி வலைவாசல்
பக்கத்துக்குச் செல்லுங்கள்
 
{| class="infobox" width="105"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|100px|தொகுப்பு]]
[[:en:Wikipedia:How to archive a talk page|தொகுப்புகள்]]
----
|-
|align="center" | [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 1|1]] | [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 2|2]] | [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 3|3]]
|}
 
புதுப் பயனர் உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | தமிழ் அகரமுதலி | தமிழ் விக்கி செய்திகள் | ஆலமரத்தடி | ஒத்தாசை
{| class="messagebox standard-talk"
| align="left"| எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.
 
தொகுப்பு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்
கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "<u>தொகு</u>" என்பதை அழுத்துங்கள். தொகுப்பதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் இருக்கும் உரைகளுக்குக் கீழே உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "<u>பக்கத்தைச் சேமிக்கவும்</u>" என்ற பொத்தானை அழுத்தவும்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எச்சரிக்கை: நீங்கள் புகுபதிகை செய்யவில்லை. உங்கள் IP முகவரி இப்பக்கத்தின் தொகுப்பு வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
 
Anti-spam check. Do NOT fill this in!
|}
By saving, you agree to irrevocably release your contribution under the Creative Commons Attribution/Share-Alike License 3.0 and the GFDL. You agree to be credited by re-users, at minimum, through a hyperlink or URL to the page you are contributing to. See the Terms of Use for details.
 
சுருக்கம்:
விடு | தொகுத்தலுக்கான உதவி (புதிய சாளரத்துள் திறக்கும்)
If you do not want your writing to be edited and redistributed at will, then do not submit it here. If you did not write this yourself, it must be available under terms consistent with the Terms of Use, and you agree to follow any relevant licensing requirements.
 
பதிப்புரிமையுள்ள ஆக்கங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க வேண்டாம்!
== தமிழாக்க உதவி ==
உள்ளீடு: – — … ° ≈ ≠ ≤ ≥ ± − × ÷ ← → · § கையொப்பமிட: --[[சிறப்பு:Contributions/71.231.31.80|71.231.31.80]] 22:30, 21 மே 2010 (UTC)
what is tamil word for "Knowledge Representation"?
representation-பிரதிநிதித்துவம் சரியா? வெளிப்பாடு சரியா?
 
 
--------------------------------------------------------------------------------
அன்புள்ள அய்யா,
மிக்க நன்றி...மீண்டும் கலைச்சொல்லாக்கத்தில் அறிஞர்கள் உதவி தேவைப்படுகின்றது
Grid Computing,Simulation என்பதற்கு எப்படி பொருத்தமாக தமிழில் சொல்லாக்களாம்.
தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் படிப்பதற்கு இணையத்தளம் இருந்தால் விவரங்கள் தரவும்....
நன்றி..
இரா.சுதர்சன்..--[[பயனர்:சுதர்சன்|சுதர்சன்]] 09:22, 26 ஏப்ரல் 2010 (UTC)
:சுதர்சன், நீங்கள்[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்சனரியை] பயன்படுத்தலாம். அங்கு ஒரு இலக்கத்திற்கும் மேலான சொற்கள் தரப்பட்டுள்ளன.தவிர, அதன் [http://ta.wiktionary.org/wiki/Wiktionary:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D சமுதாய வலைவாசல் பக்கத்தில்] இணைய அகரமுதலிகளின் பட்டியல் உள்ளது.
*Grid Computing -- பின்னல் கணிமை
*Simulation -- உருவகப்படுத்துதல்
--[[பயனர்:Rsmn|மணியன்]] 09:35, 26 ஏப்ரல் 2010 (UTC)
===தமிழாக்க உதவி===
அன்பு நண்பரே,
வணக்கம். கீழ்க்காணும் கேள்விகளுக்கு விரைவில் விடை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
machine learning என்பதற்கு இயந்திர சுய அறிவூட்டம் என்பது சரியா? இல்லையென்றல் அதற்கான கலைச்சொல் என்ன?--{{unsigned|சுதர்சன்}}
:அறிவூட்டம் (பிறர் ஊட்டும் அறிவு)என்பதே சுயம் என்பதோடு முரணாக உள்ளது. learning என்பது கற்றல் என்று பொருள்படும். '''இயந்திர சுயகற்றல்''' என்பது நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கும். அல்லது தானாகவே செயலாக்கப்படும் சில வினைகள்,தற்கொலை,தன்னிச்சை,தற்காத்தல் போன்று , இன்னும் விள்ளக்கமாக '''பொறியின் தற்கற்றல்''' என்றும் பெயரிடலாம் என்பது எனது கருத்து.--[[பயனர்:Rsmn|மணியன்]] 04:42, 26 ஏப்ரல் 2010 (UTC)
::மணியன் சொன்னது சரிதான். எனினும் ''பொறி தானாகக் கற்றல்'' அல்லது கணி தானாய்க்கற்றல் அல்லது ''கணியின் தற்கற்றல்'' எனலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] 05:51, 26 ஏப்ரல் 2010 (UTC)
 
விக்கி நிரல்கள்: {{}} {{{}}} | [] [[]] [[பகுப்பு:]] #REDIRECT [[]] <s></s> <sup></sup> <sub></sub> <pre></pre> <center></center> <code></code> <blockquote></blockquote> <ref></ref> {{Reflist}} நீங்கள் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முயன்றதற்கு நன்றி. உங்கள் சோதனை முயற்சி வெற்றியடைந்த போதிலும்,நீங்கள் பங்களித்த பக்கங்கள் முன்பிருந்த நிலைக்கு மீட்டமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிபீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.
===விடை வேண்டும்===
அன்பு நண்பரே,
வணக்கம். கீழ்க்காணும் கேள்விகளுக்கு விரைவில் விடை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
# Data mining என்பதற்கு தகவல் சுரங்கி என்பது சரியா?
# எனது தலைப்பிற்குத் தமிழில் பெயரிட்டு அடைப்புக் குறியில் ஆங்கிலத்தில் பெயரிடலாமா?
# இரண்டு A4 தாள்கள் என்றால் மொத்தமாக 4 பக்கங்களா அல்ல 2 பக்கங்களா, அதாவது A4 தாளின் இரு பக்கங்களும் எழுதலாமா?
# தரவுத்தளம் என்பது சரியா அல்ல தரவுதளம் என்பது சரியா?
நன்றி. -- {{ஒப்பமில்லை|61.2.238.40}}
:உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.
# Data mining என்பதற்கு ''தகவல் சுரங்கி'' சரியான மொழிபெயர்ப்பு '''அல்ல'''. தரவுகளில் பொதிந்துள்ள அறிவை வெளிக்கொணர்தல் என்று பொருள்படுமாறு அமைக்க வேண்டும். [[விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை]] பக்கத்தை அணுகவும். பயனர்கள் இங்கும் உதவக்கூடும்.
# தமிழில் மட்டுமே தலைப்பைத் தந்தால் போதுமானது. கட்டுரைக்குள்ளிருந்து ஆங்கில விக்கி கட்டுரைக்கு இணைப்பு தரலாம்.
# இரண்டு பக்கங்களே போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் இதை ஒரு வழிகாட்டலாகக் கொண்டு கட்டுரைக்கான தேவையைப் பொருத்து சற்று நீட்டிக் கொள்ளலாம்.
# ''தரவுத்தளம்'' சரியென நான் கருதுகிறேன். மற்றவர்கள் கருத்தையும் பொருத்து முடிவு செய்யலாம். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 04:59, 12 ஏப்ரல் 2010 (UTC)
 
* [[விக்கிபீடியா:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கம்]]
==தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்==
* [[விக்கிபீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
which one of language is best for writting my title ? wether it ll be tamil or english or both language ? if i can chosse for my title about medicine what are the basic for writing my title ? {{ஒப்பமில்லை|122.165.255.178}}
* [[விக்கிபீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
* [[விக்கிபீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசை பக்கம்]] <references/> <includeonly></includeonly> <noinclude></noinclude> {{DEFAULTSORT:}} <nowiki></nowiki> <!-- --> <span class="plainlinks"></span> • {{Polytonic|}} {{Unicode|}} {{IPA|}}
வார்ப்புருகள்: <div style="align: center; padding: 1em; border: solid 1px #1874cd; background-color: #d1eeee;">
'''வாருங்கள்''', '''{{PAGENAME}}'''! உங்களை வரவேற்கிறோம்.
[[படிமம்:Chocolate chip cookies.jpg|200px|right|வாருங்கள் '''{{PAGENAME}}''', உங்களை வரவேற்கிறோம்!]]
[[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவிற்கு]] உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள [[wikipedia:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள்]]. தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை [[Wikipedia:கலந்துரையாடல்|இங்கு]] தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.
[[படிமம்:Signature button.png|thumb|left|கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்]].
பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட '''<nowiki>~&#126;~~</nowiki>''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானை அமுக்கவும்.
 
:கட்டுரைத் தலைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். [[மருத்துவம்]] தொடர்பாகக் கட்டுரைகளைக் கட்டாயம் வரவேற்கிறோம். சில தலைப்புகளை [[வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள்_பட்டியல்#மருத்துவம்]] என்ற பக்கத்தில் காணலாம். இவை தவிர தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத எந்த ஒரு கலைக்களஞ்சியத் தலைப்பிலும் கட்டுரை எழுதலாம். இங்கு ஏற்கனவே எழுதப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பிலான கட்டுரைகளைக் காண '''''[[:பகுப்பு:மருத்துவம்|இங்கே]]''''' பாருங்கள். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 09:53, 8 ஏப்ரல் 2010 (UTC)
how to create thalai vasal pages?
:வலைவாசல் குறிப்பிட்ட பகுப்புகளுக்கு அல்லது பொருளடக்கத்திற்குரிய முதற்பக்கமாக அமைக்கப்படுகிறது. இவை [[விக்கிப்பீடியா:வார்ப்புருக்கள்|வார்ப்புருக்கள்]] மூலம் உருவாக்கப்படுகின்றன. தமிழ் விககிப்பீடியாவில் உள்ள வலைவாசல்களை "உலாவி" பாருங்கள். வார்ப்புருக்களைப் பற்றி படித்தறியுங்கள். சற்றே துய்ப்பறிவு கொண்டவர்களே இதனை வடிவமைக்க முடியும். --[[பயனர்:Rsmn|மணியன்]] 10:24, 9 ஏப்ரல் 2010 (UTC)
 
==கட்டுரைப் பக்கங்களை இணைத்தல்==
 
 
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
எனது கட்டுரை '[[அமரர் ஜீவா]]' என்பதை [[ஜீவானந்தம்]] என்கின்ற கட்டுரையோடு இணைக்க செய்தி வந்துள்ளது...இதை நான் எப்படி சாத்தியப்படுத்துவது?{{ஒப்பமில்லை|Ragavanpandian}}
:இரு கட்டுரைகளையும் இணைத்துள்ளேன், இராகவப்பாண்டியன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:58, 5 ஏப்ரல் 2010 (UTC)
 
* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
== விக்கிப்பீடியாவில் படங்களை எப்படி சேர்ப்பது. ==
* [[விக்கிப்பீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
அதாவது திருப்பதி குறித்த செய்திகளை அளித்தேன். ஆனால் திருப்பதி படங்களை இணைக்க முடியவில்லை. மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள டுல்ஸ்&ல் படங்கள் எனும் ஐ கானில் படங்களை சேமிக்க முடியவில்லையே.
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
* [[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்]]
 
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
:: நல்வரவு. முன்னர் இக் கோள்வி பல முறை கேட்கப்பட்டுள்ளது. இங்கு பதில்களைக் காணலாம்: [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி]]. மேலும் சந்தேகங்கள் இருந்தால், இங்கு கூறவும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 03:12, 23 மார்ச் 2010 (UTC)
<inputbox>
type=create
preload=Template:New_page
editintro=Template:Welcome
</inputbox>
 
உங்களைப் பற்றிய தகவல்களை [[சிறப்பு:Mypage|உங்கள் பயனர்]] பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
:: எ.கா: <nowiki>[[File:Tirumala temple.JPG|thumb|center|350px|படம் பற்றிய குறிப்பு]]</nowiki>
</div>
[[File:Tirumala temple.JPG|thumb|center|350px|படம் பற்றிய குறிப்பு]]
குறியீடுகள்: ~ ˘ | ¡ ¿ † ‡ ↔ ↑ ↓ • ¶ # ¹ ² ³ ½ ⅓ ⅔ ¼ ¾ ⅛ ⅜ ⅝ ⅞ ∞ ‘ “ ’ ” «» ¤ ₳ ฿ ₵ ¢ ₡ ₢ $ ₫ ₯ € ₠ ₣ ƒ ₴ ₭ ₤ ℳ ₥ ₦ № ₧ ₰ £ ៛ ₨ ₪ ৳ ₮ ₩ ¥ ♠ ♣ ♥ ♦
கிரேக்கம்: Ά ά Έ έ Ή ή Ί ί Ό ό Ύ ύ Ώ ώ Α α Β β Γ γ Δ δ Ε ε Ζ ζ Η η Θ θ Ι ι Κ κ Λ λ Μ μ Ν ν Ξ ξ Ο ο Π π Ρ ρ Σ σ ς Τ τ Υ υ Φ φ Χ χ Ψ ψ Ω ω
 
நீங்கள் செய்யும் மாற்றங்கள் உடனடியாக இற்றைப்படுத்தப்படும்.
==இணைய தளமா?இணையத் தளமா? எது சரி?==
தொகுத்தல் பயிற்சி செய்ய மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.
கட்டுரைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் உங்களை வரவேற்கிறோம். எனினும், உங்கள் தொகுப்புகளில் ஏதேனும் தவறிருந்தால், அவை பிற பயனர்களால் கவனிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
நீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும்.
உங்களுடைய எழுத்துக்கள் கடுமையாகத் தொகுக்கப்படுவதையோ, விரும்பியபடி விநியோகிக்கப்படுவதையோ நீங்கள் விரும்பாவிடில் இங்கே சமர்ப்பிக்காதீர்.
அத்துடன் நீங்களே இதை எழுதியதாகவோ, அல்லது வேறு பொதுக் களம் அல்லது அது போன்ற விடுதலையளிக்கும் மூலங்களிலிருந்து பிரதி பண்ணியிருப்பதாகவோ உறுதி கூறுகிறீர்கள்.
 
--------------------------------------------------------------------------------
இணைய தளமா?இணையத் தளமா? எது சரி?
: எனக்கும் இந்தக் குழப்பம் உள்ளது. இணையத்தில் இணையத்தளம் என்று பெரும்பாலும் எழுதுகிறோம். அச்சு ஊடகங்கள் இணைய தளம் என்று எழுதுகின்றன. இது குறித்த இலக்கண விதியை யாராவது தெளிவுபடுத்தினால் நலம்--[[பயனர்:Ravidreams|ரவி]] 14:38, 14 ஏப்ரல் 2010 (UTC)
இணையத்தளம் என்பதேசரி;தமிழ் இலக்கணப்படி சரியான ஒன்று. இணையம்+தளம்= இணையத்தளம். மரம்+கிளை=மரக்கிளை என்பதுபோல. இணையத்தின் தளம் அல்லது இணையத்தது தளம் என வேற்றுமைப்புணர்ச்சியாகக் கொண்டால்:
"மகர இறுதி வேற்றுமை யாயின்/ துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே" என்ற தொல்காப்பியச்சூத்திரத்தின்படி (எழுத்ததிகாரம்,310) அது `இணையத்தளம்` என்றுதான் ஒற்றுமிகுந்து புணரும். மரக்கோடு, மரச்செதிள், மரத்தோல், மரப்பூ என்பதுபோல. இங்கு மகரம் கெட்டு வல்லெழுத்துமிகுந்தது என்பதாம்.
இனி இணையத்தளம் என்பதனை இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகக் கொண்டாலும் ஒற்றுமிகுவதுதான் சரி. தாமரைப்பூ என்பதுபோல். இணையம் என்பது சிறப்புப்பெயர்; தளம் என்பது பொதுப்பெயர் . பலதளங்கள் உண்டு அவற்றுள் இது இணையத்தளம் என்பதாம். எனவே அல்வழியில் பார்த்தாலும் ஒற்றுமிகுவதே சரி.
பொதுவாக "இயல்பினும் விதியினும் நின்றஉயிர்முன் கசதப மிகும்" (நன்னூல், 165)என்றசூத்திரத்தின்படி, இணையம் என்பது மகரம் கெட்டு 'இணைய' என்று உயிர் ஈறாக நின்றது; அதன்பின்னர் வந்த 'தளம்' என்ற சொல்லுக்கேற்பத் தகரஒற்று மிகுந்தது. எனவே இணையத்தளம் என்று எழுதுவதே சரியான ஒன்று. அச்சு ஊடகங்கள் எப்பொழுதும் எழுத்துக்குறைப்பிலேயே கவனம் செலுத்துவன அவர்களுக்கு இலக்கணம் பற்றி என்ன கவலை?. என்னசெய்வது? இதில் மிச்சம்பிடித்துத்தான் பெரும் கோட்டை கட்டப்போகின்றார்கள்? உண்மையில் கோட்டைகட்டுகின்றார்களா? கோட்டைவிடுகின்றார்களா?--[[பயனர்:Meykandan|Meykandan]] 09:22, 28 ஏப்ரல் 2010 (UTC)
:அருமையான விளக்கம். நன்றி--[[பயனர்:Ravidreams|ரவி]] 10:47, 28 ஏப்ரல் 2010 (UTC)
::மெய்கண்டானின் விளக்கத்தை [[வலைத்தளம்]] கட்டுரையின் [[பேச்சு:வலைத்தளம்|உரையாடல்]] பக்கத்தில் சேர்த்துள்ளேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:18, 28 ஏப்ரல் 2010 (UTC)
 
இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்கள்:
==எப்படி எழுதுவது?==
can we add pictures to the essay or simply the text is enough? please guide me
is it we have to include references within the space(A4 sheet) given for the essay?kindly guide me
 
வார்ப்புரு:Unsigned (தொகு)
.--{{unsigned|87.238.84.64}}
வார்ப்புரு:· (தொகு)
வார்ப்புரு:ஒப்பமிடவில்லை (தொகு)
வார்ப்புரு:ஒப்பமில்லை (தொகு)
வார்ப்புரு:விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி) (தொகு)
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டதுபார்வைகள்திட்டப் பக்கம் உரையாடல் தொகு வரலாறு சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்Try Beta புகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம் வழிசெலுத்தல்
முதற் பக்கம்
சமுதாய வலைவாசல்
நடப்பு நிகழ்வுகள்
அண்மைய மாற்றங்கள்
ஏதாவது ஒரு கட்டுரை
உதவி
நன்கொடைகள்
Embassy
தேடுக
கருவிப் பெட்டி
இப் பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
சிறப்புப் பக்கங்கள்
 
தகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள்
:Please Do NOT write in A4 sheet and send. Type the essay using Unicode Tamil font ([[விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு|Tamil typing guidelines here]]) and upload it in .doc or .odt format (You can use MS latha font) at http://tamilint2010.tn.gov.in --[[பயனர்:saravana] 14:38, 14 ஏப்ரல் 2010 (UTC)
 
How to upload the writed documents? please help me. and how to add up-loaders details?§ lovelysarathi §
 
:: கட்டுரையை இங்கு விக்கிக் கட்டுரையாக இட முடியும். நீங்கள் கட்டுரைப் போட்டிக்காகத் தரவேற்ற (upload) விரும்பினால், இந்த முகவரியில் செய்யலாம்: http://tamilint2010.tn.gov.in. தமிழ் விக்கியில் நீங்கள் படங்களைத் தரவேற்ற முடியும். அதற்கு இடப் பக்கத்தில் உள்ள கருவிப் பெட்டியில் '''கோப்பைப் பதிவேற்று''' என்று உள்ளது. அதைச் சொடுக்கித் தரவேற்றலாம். மேலும் தெளிவு வேண்டும் என்றால் கூறவும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:24, 17 ஏப்ரல் 2010 (UTC)
"வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துகிறோம்."வாழ்க வளமுடன்" என்பது சரியா? அல்லது "வாழ்க வளத்துடன்" என்பது சரியா?(Muttuvancheri natarajan)--[[பயனர்:MUTTUVANCHERI NATARAJAN|MUTTUVANCHERI NATARAJAN]] 16:43, 5 மே 2010 (UTC)
 
==தலைப்புக்கள்==
* already available spectrometer in wikipedia
 
Spectrometer க்கான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா என்று கேட்டிருக்கிறீர்களானால்......
 
இது தொடர்பான பல கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பதை நீங்கள் காணலாம். [[நிறமாலை ஒளிமானி]] ([http://en.wikipedia.org/wiki/Spectrophotometry Spectrophotometery]), [[நிறமாலையியல்]] ([http://en.wikipedia.org/wiki/Spectroscopy Spectroscopy]) என்ற கட்டுரைகளும், [[நிறமாலை பகுப்பாய்வி]] ([http://en.wikipedia.org/wiki/Spectrum_analyzer Spectrum analyzer]) என்ற நிறைவு செய்யப்படாத ஒரு கட்டுரையும் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவில் [http://en.wikipedia.org/wiki/Spectrometer Spectrometer], [http://en.wikipedia.org/wiki/Photometer Photometer] க்கு தனியாக கட்டுரைகள் உள்ளன. அதன் தமிழாக்கத்திற்கான இணைப்பை அங்கே காணவில்லை. வெவ்வேறு பெயர்களிட்டு தமிழ் விக்கியில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே Spectrometer க்கு தனியான கட்டுரை தமிழில் இல்லை என்றே நினைக்கிறேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பார்த்தீர்களானால், நீங்கள் தெரிவு செய்யும் தலைப்பைப் பற்ரிய முடிவுக்கு வரலாம். --[[பயனர்:கலை|கலை]] 12:49, 15 ஏப்ரல் 2010 (UTC)
how will i write in tamil? please tell
 
தமிழின் யாப்பிலக்கணச் சிறப்பை பற்றி எழுதிள்ளேன். உலகத்தமிழ் இணைய மாநாடு கட்டுரைப் போட்டியில் மாணவர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது பொதுமக்களும் கலந்து கொள்ளலாமா? ஆம் என்றால் என்ன செய்ய வேண்டும்.--{{unsigned|117.199.135.36}}
 
::வருகைக்கு நன்றி, கட்டுரைப்போட்டி இப்போது மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிகிறேன். மேலும் விபரங்களுக்கு [[வலைவாசல்:கட்டுரைப்போட்டி|வலைவாசலைப்]] பாருங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 20:58, 18 ஏப்ரல் 2010 (UTC)
 
:யாப்பிலக்கணச் சிறப்புகளைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். கட்டுரைப்போட்டியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு திறந்து விடப்பட்டுள்ளது. நீங்கள் http://tamilint2010.tn.gov.in/ தளத்துக்குச் சென்று 'பதிவு' என்ற இணைப்பை அழுத்துங்கள். திரையில் வரும் படிவத்தில் 'பிரிவு' என்ற வரிசையில் 'பொதுமக்கள்' எனத் தேர்ந்தெடுக்கவும். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 04:26, 20 ஏப்ரல் 2010 (UTC) (பி.கு. இத்தகவலை வலைவாசலிலும் சேர்க்க வேண்டும்.)
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
 
 
respected sir,
I read the information that in case of selecting the topics we should give the topics in the search engine, if any informations available it will be displayed or else no information will be displayed, but even if we give the topics in the search engine that are red marked, we get some information about it.so i feel some what difficult to select the topics, so help me how to decide whether the information about the topics which we give is already available or not
:Your help is available [http://en.wikipedia.org/wiki/Wikipedia:Your_first_article#Search_for_an_existing_article here] --[[பயனர்:Rsmn|மணியன்]] 04:48, 30 ஏப்ரல் 2010 (UTC)
 
==படிமங்கள் இடுதல்==
நீங்கள் படிமங்கள் என்று குறிப்பிடுவது புகைப்படங்கள் தானே. நான் அவற்றை கூகுள் சர்ச் என்ஜினில் இருந்து எடுத்து பயன் படுத்துகிறேன். அவற்றை பயன்படுத்தக் கூடாதா? அப்படியெனில் புகைப்படங்களை எங்கு இருந்து எடுக்க வேண்டும் என்பதை கூறவும்.
பெரும்பாலும் கூகுள் இணையதளத்தில் இருந்து தான் நான் புகைப்படங்களை எடுத்து வருகிறேன்.
: கூகுள் அல்லது இதர இணையதளங்களில் காப்புரிமையுள்ள புகைப்படங்களை விக்கிப்பீடியாவில் பதிவேற்றக் கூடாது. சிறப்பான படிமங்களை விக்கி காமன்சில் பெறலாம். [http://commons.wikimedia.org/wiki/Main_Page] --[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] 18:00, 29 ஏப்ரல் 2010 (UTC)
 
how to add a essay in this site
:விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம், ஒரு என்சைக்கிளோபீடியா. கவிதைகள், கதைகள் எழுதுவதற்கு ஏற்ற தளம் இதுவல்ல. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 12:22, 16 மே 2010 (UTC)
I have submiited my article ' World Malaria Day" for World Tamil conference. It is an Azhahi format. Shall i type it again in Latha font. Kindly send details, please. N. Bhaskar. Email: nagbhas15@yahoo.com
:Please send your article in Latha font to ravidreams at gmail dot com as soon as possible. Thanks--[[பயனர்:Ravidreams|ரவி]] 15:54, 17 மே 2010 (UTC)
 
== கட்டுரை தலைப்பை மாற்றுவது எப்படி? ==
ஐயா, வணக்கம்
விக்கிப்பீடியாவில் நான் இயற்றிய கட்டுரையில் உள்ள தவறுகளை திருத்திக்கொண்டு வருகிறேன். கட்டுரையின் தலைப்பில் சிறு தவறு உள்ளது. என்னால் தலைப்பில் உள்ள தவறை சரிசெய்ய முடியவில்லை. எவ்வாறு தலைப்பை சரிசெய்வது என்று கூற வேண்டும்?
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/528041" இருந்து மீள்விக்கப்பட்டது