வல்லிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
'''வல்லிபுரம்''' என்பது [[இலங்கை|இலங்கையின்]] வடபகுதியிலுள்ள [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு [[ஊர்|ஊராகும்]]. இப்பொழுது இது மிகவும் குடித்தொகை அடர்த்தி குறைந்த இடமாக உள்ளது. பழங்காலத்தில் இவ்விடத்தில் முக்கியமான குடியிருப்புக்கள் இருந்ததற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையும், வேறு இலக்கிய ஆதாரங்களையும் முன்வைத்து, [[சிங்கைநகர்]] என்று குறிப்பிடப்படுகின்ற யாழ்ப்பாண அரசின் தலைநகரமே வல்லிபுரம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்விடத்தில் பிரபலமான வல்லிபுர ஆழ்வார் கோயில் ஆலயமும் உண்டு.
 
[[[[ஊடகம்:படிமம்:http://vallipuram.webs.com/apps/photos/photo.jsp?photoID=12320201&prev=1]]]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/வல்லிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது