பாத்திம கலீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''பாத்திம கலீபகம்''' (''Fatimid Caliphate'', அரபி:الفاطميون) எகிப்தை ம...
 
No edit summary
வரிசை 1:
{{Infobox Former Country
|native_name = الدولة الفاطمية<br>''அல்-பாத்திமியூன்''
|conventional_long_name = பாத்திம இசுலாமிய கலீபகம்
|common_name = பாத்திம கலீபகம்
|continent = ஆப்பிரிக்கா, ஆசியா
|region = அரபுலகம்
|country = எகிப்து
|government_type = முடியாட்சி
|
|event_start =
|year_start = 909
|date_start = 5 சனவரி
|event_end =
|year_end = 1171
|date_end =
|event1 = கெய்ரோ நிர்னயம்
|date_event1 = ஆகசுடு 8, 969
|
|p1 = அப்பாசியக் கலீபகம்
|flag_p1 = Flag_of_Afghanistan_pre-1901.svg
|s1 = அய்யூபி பேரரசு
|flag_s1 = Flag of Ayyubid Dynasty.svg
|s2 = அல்மொகத் பேரரசு
|flag_s2 = Flag_of_Morocco_1147_1269.svg
|
|image_flag = Fatimid flag.svg
|image_map = FatimidCaliphate969.png
|image_map_caption = பாத்திம கலீபகம் தனது உச்சத்தில், c. 969.
|capital = [[மகுதியா]] (909-969) <br>[[கெய்ரோ]] (969-1171)
|
|religion = இசுமாயிலி சியா இசுலாம்
|currency = [[தினார்]]
|leader1 = அப்துல்லா அல்-மகதி பில்லா
|year_leader1 = 909-934
|leader2 = அல்-அகித்
|year_leader2 = 1160-1171
|title_leader = கலீபா
|stat_year1 = 969
|stat_area1 = 5100000
|stat_year2 =
|stat_pop2 = 62000000
}}
'''பாத்திம கலீபகம்''' (''Fatimid Caliphate'', [[அரபு மொழி|அரபி]]:الفاطميون) எகிப்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட இசுலாமிய கலீபகம் ஆகும். பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்பட்ட கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற ஒரே சியா இசுலாமிய கலீபகம் இது. கிபி 909ல் முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழி வந்த அப்துல்லா அல் மகதி பில்லா என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டது. இதன் பேரிலேயே இது பாத்திம கலீபகம் என அழைக்கப்படுகின்றது. இதன் கலீபாக்கள் சியா இசுலாமின் இசுமாயிலி பிரிவின் இமாமாகவும் இருந்தனர். இவர்களின் ஆட்சி அதன் உட்சத்தில் வட ஆப்பிரிக்கா, எகிப்து, சிரியா, பாலசுத்தீனம், லெபனான் மற்றும் மேற்குக்கரை அரேபியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 1070 வாக்கில் துருக்கிய மற்றும் சிலுவைப்போராளிகளின் படையெடுப்பால் சரிவை சந்திக்கத் தொடங்கிய இந்த பேரரசு, 1171ல் அய்யூபி பேரரசர், சலாகுத்தீன் எகிப்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
இன்றைய எகிப்தின் தலைநகரமான கெய்ரோ, இவர்களின் ஆட்சியிலேயே நிர்மானிக்கப்பட்டது. கிபி 969ல் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தின் அப்போதைய பெயர் அல்-காகிரா என்பதாகும். இன்றும் இந்த நகரத்தில் இருக்கும் அல்-அசார் பல்கலைக்கழகம், அல்-கக்கீம் பள்ளிவாசல் போன்றவை பாத்திம கலீபகத்தின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பாத்திம_கலீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது