பாத்திம கலீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
|stat_pop2 = 62000000
}}
'''பாத்திம கலீபகம்''' (''Fatimid Caliphate'', [[அரபு மொழி|அரபி]]:الفاطميون) எகிப்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட இசுலாமிய கலீபகம் ஆகும். பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்பட்ட கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற ஒரே சியா இசுலாமிய கலீபகம் இது. கிபி 909ல் முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழி வந்த அப்துல்லா அல் மகதி பில்லா என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டது. இதன் பேரிலேயே இது பாத்திம கலீபகம் என அழைக்கப்படுகின்றது. இதன் கலீபாக்கள் சியா இசுலாமின் இசுமாயிலி பிரிவின் இமாமாகவும் இருந்தனர். இவர்களின் ஆட்சி அதன் உட்சத்தில் வட ஆப்பிரிக்கா, எகிப்து, சிரியா, பாலசுத்தீனம், லெபனான் மற்றும் மேற்குக்கரை அரேபியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 1070 வாக்கில் துருக்கிய மற்றும் சிலுவைப்போராளிகளின் படையெடுப்பால் சரிவை சந்திக்கத் தொடங்கிய இந்த பேரரசு, 1171ல் அய்யூபி பேரரசர், சலாகுத்தீன் எகிப்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது<ref>{{cite book|author=Amin Maalouf|year=1984|title=The Crusades Through Arab Eyes|publisher=Al Saqi Books|pages=160–170|isbn=0-8052-0898-4}}</ref>.
 
இன்றைய எகிப்தின் தலைநகரமான கெய்ரோ, இவர்களின் ஆட்சியிலேயே நிர்மானிக்கப்பட்டது. கிபி 969ல் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தின் அப்போதைய பெயர் அல்-காகிரா என்பதாகும்<ref>{{cite journal |url=http://www.saudiaramcoworld.com/issue/196905/cairo-a.millennial.htm |title=Cairo, a Millennial |accessdate=2007-08-09 |first=Irene |last=Beeson |pages=24, 26–30 |month=September/October |year=1969 |journal=Saudi Aramco World}}</ref>. இன்றும் இந்த நகரத்தில் இருக்கும் அல்-அசார் பல்கலைக்கழகம், அல்-கக்கீம் பள்ளிவாசல் போன்றவை பாத்திம கலீபகத்தின் கட்டடக் கலைக்குகட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:இசுலாமிய கலீபகங்கள்]]
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
[[பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள்]]
 
[[af:Fatimidiese Kalifaat]]
[[ar:خلافة فاطمية]]
[[an:Fatimí]]
[[bg:Фатимиди]]
[[ca:Califat fatimita]]
[[cs:Fátimovský chalífát]]
[[de:Fatimiden]]
[[en:Fatimid Caliphate]]
[[es:Califato Fatimí]]
[[eo:Fatima kalifujo]]
[[eu:Fatimiar kaliferria]]
[[fa:خلفای فاطمی]]
[[fr:Fatimides]]
[[ko:파티마 왕조]]
[[id:Kekhalifahan Fatimiyah]]
[[it:Fatimidi]]
[[he:השושלת הפאטמית]]
[[ku:Fatimî]]
[[hu:Fátimida-dinasztia]]
[[arz:الفاطميين]]
[[ms:Khilafah Fatimiyyah]]
[[nl:Kalifaat van de Fatimiden]]
[[ja:ファーティマ朝]]
[[no:Fatimid]]
[[pl:Fatymidzi]]
[[pt:Fatímidas]]
[[ru:Фатимиды]]
[[scn:Fatimidi]]
[[simple:Fatimid Caliphate]]
[[sl:Fatimidi]]
[[sr:Фатимиди]]
[[fi:Fatimidit]]
[[sv:Fatimider]]
[[th:ราชวงศ์ฟาติมียะห์]]
[[tr:Fatımiler Devleti]]
[[uk:Фатіміди]]
[[ur:سلطنت فاطمیہ]]
[[zh:法蒂玛王朝]]
"https://ta.wikipedia.org/wiki/பாத்திம_கலீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது