மானிப்பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 24:
}}
 
'''மானிப்பாய்''' (''Manipay'') [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். புராதன காலத்தில் பெரிய புலமென வர்ணிக்கப்பட்ட மானிப்பாய், யாழ். மாவட்டத்தின் [[வலிகாமம் தெற்கு]]ப் பிரிவில் அமைந்துள்ள [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு|சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்]] பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. யாழ். மாவட்டத்தில் [[மக்கள்தொகை]] அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் மக்கள்தொகை, 56 ஆயிரத்து 510 ஆகும்<ref>[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/05/23/?fn=f1005233 மனதை அள்ளும் மானிப்பாய்], சிறிமால் பெர்னாண்டோ, [[தினகரன்]], மே 23, 2010</ref>.
'''மானிப்பாய்''' (''Manipay''), [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. [[சண்டிலிப்பாய்]], [[நவாலி]], [[சுதுமலை]], [[உடுவில்]], [[ஆனைக்கோட்டை]] ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன. [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி]]யின் தொடக்க காலத்தில் அமெரிக்க மிஷனரிகளின் மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்|கிறீன்]] என்பார் இங்கே ஒரு வைத்தியசாலையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது கிறீன் நினைவு வைத்தியசாலை என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது.
 
மானிப்பாய் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து 12 [[கிலோமீட்டர்]] (5 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. [[சண்டிலிப்பாய்]], [[நவாலி]], [[சுதுமலை]], [[உடுவில்]], [[ஆனைக்கோட்டை]] ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.
 
 
==இடப்பெயர்==
மானி + பாய் = மானிப்பாய். மாணி என்பதர்என்பதன் திரிபே மானி ஆகும். மானி = மானமுள்ளவர், மாமன், மானியம் என்ற பொருள் குறிக்கும் சொல்லாகும். மானியம் என்பது இறையிலி நிலம். மானியக்காரன் = கிராமத்தில் இனாம் நிலம் முதலியவற்றின் பரம்பரைப் பாத்தியத்திற்குரியவன் (த.லெ.5:3191) என்ற அடிப்படையிலும் இப்பெயர் ஆக்கம் பெற்றிருக்கலாம். மானிப்பாயில் பண்டை நாளிற் பிராமணக் குடியிருப்பு பெரிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மானி என்பது பிராமணரையும் பிரமச்சாரியையும்
குறிக்கும் சொல்லாக வழங்கியுள்ளது<ref>"The word* Maani* stands for a Brahmin. In Kannada language, the word *maani* stand for a waiter…The word* maani* was derived from Sanskrit *maanava* 'a youth, a student'. Rajaraja the Great annexed South Canara to the Cola Empire. It may be that Brahmins from the area brought usage of the word *maani*, 'a Brahmin' to Ceylon" (A. Veluppillai: 1972:54-55)</ref>.
 
வரி 46 ⟶ 49:
 
மானி, பாய் என்னும் இரு திராவிடச் சொற்களின் இணைவால் அமைந்த இவ்விடப்பெயரை குமாரசாமி (1918:160), மானப்பாய, அல்லது மானிப்பாய ( M'anayi or Mani.....a plant justicis) என்ற சிங்களப் பெயரின் திரிபு என்று எழுதியுள்ளார். இவற்றோடு [[வீமன்காமம்|வீமன்காமத்தில்]] மாந்தப்பாய், தனப்பாய், மல மண்டலப்பாய் (மலை + மண்டலப்பாய்) ஆகிய குறிச்சிப் பெயர்களும் வழக்கிலுள்ளன. [[தையிட்டி]]யில் தண்டலப்பாய், சவங்கடப்பாய், தொங்களப்பாய், என்பனவும், [[உரும்பிராய்|உரும்பிராயில்]] தோலப்பாய், [[சுதுமலை]]யில் கச்சப்பாய், [[சுழிபுரம்|சுழிபுரத்தில்]] இயக்கடப்பாய், மானிப்பாயில் கிணாப்பாய், [[தொல்புரம்|தொல்புரத்தில்]] தலக்கடப்பாய் என்பனவும் குறிச்சிப் பெயர்களாக வழங்குகின்றன. இப்பெயர்கள் அனைத்திற்கும் சி்ங்கள விளக்கம் கொடுக்கிறார் குமாரசாமி (1918:160-161). ஆயினும் பாய் ஈற்று இடப்பெயர்கள் அனைத்தும் தமிழ்மொழியின் மூலமும் பொருளும் கொண்டவை என்பதற்கு தக்க விளக்கங்கள் மேலே தரப்பட்டுள்ளமை காண்க<ref>இ. பாலசுந்தரம்: ஈழத்து இடப்பெயர் ஆய்வு – யாழ்ப்பாண மாவட்டம், தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறொன்ரோ, கனடா, 2002</ref>.
 
==வரலாறு==
'''மானிப்பாய்''' (''Manipay''), [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. [[சண்டிலிப்பாய்]], [[நவாலி]], [[சுதுமலை]], [[உடுவில்]], [[ஆனைக்கோட்டை]] ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன. [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி]]யின் தொடக்க காலத்தில் அமெரிக்க மிஷனரிகளின்சமயப் போதகர்களின் (அமெரிக்க மிசன்) மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்|கிறீன்]] என்பார் [[1864]] ஆம் ஆண்டில் இங்கே ஒரு வைத்தியசாலையைமருத்துவமனையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் தமிழ் மொழியில் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது ”மானிப்பாய் கிறீன் நினைவு வைத்தியசாலைமருத்துவமனை” என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது.
 
==பாடசாலைகள்==
மானிப்பாய் கல்வித துறையில் குறிப்பிடத்தக்க பின்னணியைக் கொண்டுள்ளது. 89 சதவீதமான மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். ஆங்கில மிசனறிகள் சில [[பாடசாலை]]களையும் இங்கே நிறுவினர். இப் பாடசாலைகள் தவிரப் பிற்காலத்தில் நிறுவப்பட்ட பல பாடசாலைகளும் இங்கே உள்ளன. இவற்றுள் மானிப்பாய் மெமோறியல், [[மானிப்பாய் இந்துக் கல்லூரி]], [[மானிப்பாய் மகளிர் கல்லூரி]] என்பன முக்கியமானவை. இவை மட்டுமல்லாது மானிப்பாய் நூலகமும் கல்வித் துறைக்கு போதுமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
 
==வழிபாட்டு இடங்கள்==
மானிப்பாய் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவரின்]] சமயப் பிரசார மையமாக இருந்துவந்ததால் இங்கே அச் சமயத்தவரின் தேவாலயங்கள்புனித பலபேதுரு காணப்படுகின்றன.பவுல் தவிரஆலயம், பலஅங்கிலிக்கன் இந்துக்திருச்சபை கோயில்களும்தேவாலயம் இங்கேஉட்படப் உள்ளன.தேவாலயங்கள் பிரசித்திபெற்றபல [[மருதடி விநாயகர் கோயில்]] இங்கே அமைந்துள்ளதுகாணப்படுகின்றன.
 
தவிர பல [[இந்து]]க் [[கோயில்]]களும் இங்கே உள்ளன. தென் இந்தியக் கட்டடக் கலை சிற்ப வடிவமைப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட [[மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயில்]] மிகவும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது மட்டுமல்லாது மானிப்பாயில் இருந்து வடக்கே அமைந்துள்ள [[சுதுமலை]] அம்மன் கோவிலானது பழைமை வாய்ந்த வரலாற்று ரீதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாக விளங்குகின்றது.
 
==விளையாட்டு==
இங்குள்ள மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானமானது இளைஞர்கள் மட்டுமல்ல முதியோர் மத்தியிலும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.
 
==மானிப்பாயின் சிறப்புகள்==
*மானிப்பாயில் [[நவாலி]]க் கிராமத்தில் வயல் வெளிகளின் நடுவே இடிகுண்டென அழைக்கப்படும் பெரியதொரு குழி காணப்படுகின்றது. முன்னொரு காலத்தில் இடி விழுந்ததன் காரணமாகவே ஆழம் காண முடியாத இக்குழி ஏற்பட்டதாகவும் இக்குழிக்கும் கீரிமலைக் கடலிற்கும் இடையே நிலத்திற்கடியிலான தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
*மானிப்பாயிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வழுக்கியாறு எனப் பிரசித்தி பெற்ற பருவ மழைக் காலங்களில் பொங்கி வழிந்தோடும் சிறிய ஆறு ஆகும்.
 
 
==இங்கு பிறந்து புகழ் படைத்தோர்==
* முதலியார் நமச்சிவாயம் (சேர். [[பொன்னம்பலம் இராமநாதன்|பொன்னம்பலம் இராமநாதனின்]] மாமனார்)
*சேர். அருணாசலம் மகாதேவன்
*நீதிபதி சிவா செல்லையா
*ஏ. மாணிக்கவாசகர்
 
{{coor title dms|9|42|36.49|N|79|59|29.21|E|region:LK_type:landmark}}
"https://ta.wikipedia.org/wiki/மானிப்பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது