"நாரண. துரைக்கண்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,408 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (நாரண துரைக்கண்ணன், நாரண. துரைக்கண்ணன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
'''நாரண. துரைக்கண்ணன்''' (பி. [[ஆகஸ்ட் 24]], [[1906]] - ??[[ஜூலை 22]], [[1996]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ''ஜீவா'' என்ற புனை பெயரில் எழுதியவர். சி​று​க​தை​கள்,​​ புதினங்கள்,​​ தலை​வர்​கள் வர​லாறு,​​ நாட​கம்,​​ கவிதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம் என்று பல்​வேறு இலக்​கி​யத் துறை​க​ளில் எழுதியவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
துரைக்கண்ணன் 1906 ஆம் ஆண்டு [[சென்னை]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] இவர்க. வே. நாராயணசாமி, மீனாம்பாள்அலர்மேல் மங்கை ஆகியோருக்குப் பிறந்தார். இவரதுபெற்றோர் இளமைக்கல்விசூட்டிய திண்ணைப்பெயர் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்துநடராசன். உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது.
பெற்​றோர் சூட்​டிய பெயர் நட​ரா​சன்.​ ஆனால்,​​ அவர்​கள் "துரைக்​கண்ணு' என்று செல்​ல​மாக அழைத்​த​னர். எழுத்​து​ல​கில் நாரண துரைக்கண்ணன் என்ற பெயர் நிலை​பெற்​றது.​ [[1932]] ஆம் ஆண்டு,​​ தன் 25வது வய​தில் மீனாம்​பாள் என்ற பெண்​ணைத் திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​ [[1982]] ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.
 
இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், [[திருவல்லிக்கேணி]] இந்து உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது. [[ம​றை​ம​லைய​டி​கள்]] போன்றவர்களிடம் [[தமிழ்]] பயின்​றார்.​ மெய்ப்பு சரி​பார்க்​கும் பணி​யில் பல அச்​ச​கங்​க​ளில் பணி​யாற்​றி​னார்.​ மெய்ப்பு சரி பார்ப்​ப​தில் வல்​ல​வ​ரா​னார்.​
 
வ​ரு​வா​யைப் பெருக்க சில காலம் அடி​சன் கம்​பெ​னி​யில் பணி​யாற்​றி​னார்.​ நாரண துரைக்​கண்​ண​னின் முதல் கட்​டு​ரையே "சரஸ்​வதி பூஜை' என்​கிற பெய​ரில் ​ 1924-ஆம் ஆண்டு [[சுதே​ச​மித்​தி​ரன்]] இத​ழில் வெளியானது.
 
==பத்திரிகையாளராக அறிமுகம்==
[[பரலி சு. நெல்லையப்பர்]] மூலம் ''லோகோபகாரி'' வார இதழில் உதவி ஆசிரியராக அறிமுகமானர். தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். [[1932]] ஆம்”ஆனந்த ஆண்டுபோதினி” [[பிரசண்டஎன்ற விகடன்]]இதழின் ஆசிரியர்ஆசிரியரானார். பொறுப்பினைஅந்த ஏற்றார்இத​ழில்​தான் "அழ​காம்​பிகை' என்ற சிறு​க​தையை எழு​தி​னார்.​ அதுவே அவருடைய முதல் சிறு​கதை என்று கூற​லாம். [[1934]] [[ஆனந்தஆம் போதினிஆண்டு (இதழ்)|ஆனந்த”பிரசண்ட போதினி]]விகடன்” என்றஆசிரியர் இதழின்பொறுப்பினை ஆசிரியரானார்ஏற்றார். 32 ஆண்​டு​க​ளுக்கு மேல் தொடர்ந்து அதன் ஆசி​ரி​ய​ரா​கப் பணியாற்றினார்.
 
==நாவலாசிரியராக அறிமுகம்==
பிரசண்ட விகடன் மூலம் ''ஜீவா'' என்ற புனைபெயரில் பல கதைகளை எழுதினார். இவர் எழுதிய ''உயிரோவியம்'', ''நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?'', ''தாசி ரமணி'' முதலியவை பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் ஆகும். ''தீண்டாதார் யார்?'' என்னும் சமுதாயப் புரட்சி நாடகத்த்ஹை எழூதினார். ''காதலனா? காதகனா?'' என்பது மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் நாவல். இவற்றை விட ''இலட்சிய புருடன்'' என்னும் அரசியல் ''வேலைக்காரி'', ''நடுத்தெரு நாராயணன் போன்ற சமூக சீர்திருத்தக் கதைகளையும் எழுதினார்.
 
இத​ழா​சி​ரி​ய​ராக இருந்​த​தால் பல்​வேறு பகு​தி​களை எழு​தும்​போது வெவ்​வேறு புனைப் பெயர்​களை அமைத்​துக்​கொள்ள நேர்ந்​தது.​ தான் ஆசி​ரி​ய​ராக இருந்த ஆனந்த போதினி,​​ பிரசண்ட விக​டன் மாத,​​ மாத​மி​ரு​முறை இதழ்​க​ளில்,​​ மைவண்​ணன்,​​ வேள்,​​ துலாம்,​​ தராசு,​​ திரு​ம​யி​லைக் கவி​ரா​யர்,​​ துரை,​​ லியோ எனப் பல்​வேறு புனைப் பெயர்​க​ளில் கதை,​​ தொடர்​கதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம்,​​ விமர்​ச​னங்​கள்,​​ விவா​தங்​கள்,​​ நாட​கங்​கள் எழு​தினார்.​ அவ்​வாறு எழு​தும்​போது பல்​வேறு பெயர்​க​ளைச் சூட்​டிக் கொண்​டா​லும் "ஜீவா” என்ற பெயர்​தான் வாச​கர்​கள்,​​ எழுத்​தா​ளர்​க​ளி​டையே அன்று பிர​ப​ல​மா​னது.​
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேல் நூல்களை இவர் எழுதியுள்ளார்.
 
பிரசண்ட விகடன் மூலம் ''ஜீவா'' என்ற புனைபெயரில் பல கதைகளை எழுதினார். இவர் எழுதிய ''உயிரோவியம்'', ''நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?'', ''தாசி ரமணி'' முதலியவை பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் ஆகும். தே​வ​தா​சி​கள் என்ற இழுக்கை சமூ​கத்​தில் இருந்து களைய வேண்​டும் என்ற கிளர்ச்சி நாட்​டில் பர​விய காலத்​தில் எழு​தப்​பட்ட நாவல்​தான் ​ "தாசி ​ர​மணி'.​
 
பிரசண்ட விகடன் மூலம் ''ஜீவா'' என்ற புனைபெயரில் பல கதைகளை எழுதினார். இவர் எழுதிய ''உயிரோவியம்'', ''நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?'', ''தாசி ரமணி'' முதலியவை பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் ஆகும். ''தீண்டாதார் யார்?'' என்னும் சமுதாயப் புரட்சி நாடகத்த்ஹைநாடகத்தை எழூதினார். ''காதலனா? காதகனா?'' என்பது மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் நாவல். இவற்றை விட ''இலட்சிய புருடன்'' என்னும் அரசியல் ''வேலைக்காரி'', ''நடுத்தெரு நாராயணன் போன்ற சமூக சீர்திருத்தக் கதைகளையும் எழுதினார்.
 
பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்கள், கதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேல் நூல்களை இவர் எழுதியுள்ளார்.
 
இவ​ரது நூல்​கள் அர​சு​டைமை ஆக்​கப்​பட்​டுள்ளன.​
 
==சமூகப் பணி==
இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக ''பாரதி விடுதலைக் கழகம்'' என்ற அமைப்பில் இவர் தலைவராக இருந்தார்.
 
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், சென்னை கம்பர் கழகச் செயலாளராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
 
மக்​கள் நாள்​தோ​றும் பயன்​ப​டுத்​தும் வகை​யில் தோத்​தி​ரப் பாடல்​களை "அருட்​கவி அமு​தம்' என்ற பக்​திப் பாடல்​கள் தொகுப்​பாக வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​
 
[[வள்​ள​லார்]] மற்​றும் [[பாரதியார்|மகா​கவி பார​தி]]​யின் நூல்​களை ஆர்​வத்​து​டன் கற்​றார்.​ திருவருட்பா பற்​றிய நூலொன்றை எழு​தி​னார்.​ 1949-இல் மகா​கவி பார​தி​யார் இலக்​கி​யங்​களை நாட்​டு​டை​மை​யாக்​கப் போராட ஏற்​பட்ட குழு​வில் முக்​கிய பங்​கு​வ​கித்து வெற்றி பெற்​றார்.​ அதற்​கென ஏற்​பட்ட குழு​வி​னர் சார்​பில் பார​தி​யின் துணை​வி​யார் செல்​லம்​மாளை திரு​நெல்​வே​லிக்​குச் சென்று,​​ கண்டு,​​ ஒப்புதல் கடி​தம் வாங்​கி​னார்.
 
==மேற்கோள்==
*[http://www.dinamani.com/edition/story.aspx?Title=முது​பெ​ரும்_எழுத்​தா​ளர்_-_நாரண_துரைக்கண்ணன்&artid=245765&SectionID=179&MainSectionID=179&SectionName=Tamil_Mani&SEO= முது​பெ​ரும் எழுத்​தா​ளர் -​ நாரண துரைக்​கண்​ணன்], கலை​மா​மணி விக்​கி​ர​மன், [[தினமணி]], மே 23, 2010
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1906 பிறப்புகள்]]
[[பகுப்பு:1996 இறப்புகள்]]
1,12,521

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/528562" இருந்து மீள்விக்கப்பட்டது