உதுமானிய கலீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
|stat_pop2 = 14,629,000
}}
'''ஒட்டோமன் கலீபகம்''' (''Ottoman Caliphate'', [[அரபு மொழி|அரபி]]:الخلافة العثمانية الإسلامية) [[இசுலாமிய கலீபகங்களின்]] வரிசையில் அமையப்பெற்ற கடைசி கலீபகம் ஆகும். துருக்கிய [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமன் பேரரசின்]] ஒரு அங்கமாக இது இருந்தது. ஒட்டோமன் பேரரசின் எட்டாவது சுல்தானான முதலாம் சலீம், 1517ல் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை அடுத்து [[எகிப்து|எகிப்தின்]] [[மாம்லுக் பேரரசு]] முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து அந்த அந்த பேரரசின் பாதுகாப்பில் இருந்த அப்பாசிய[[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தின்]] கடைசி கலீபாவான[[கலிபா|கலீபா]]வான மூன்றாம் அல்முத்தவக்கில் துருக்கியின்[[துருக்கி]]யின் [[இசுதான்புல்]] நகரில் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவர் தனது கலீபா பதவியையும் அதற்க்கான முத்திரையையும் முதலாம் சலீமிடம் கையளித்ததை அடுத்து, ஒட்டோமன் கலீபகம் ஆரம்பமாகியது. இதையடுத்து 1519ல் முதலாம் சலீம் தன்னை முதலாம் ஒட்டோமன் கலீபாவ அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொண்டார்.
 
ஒட்டோமன் கலீபகம் [[அராபியர்]] அல்லாதவர்களால் ஆளப்பட்ட ஒரே கலீபகம் ஆகும். இவர்களின் ஆட்சியில் [[மெக்கா]] [[மதினா]] போன்ற முக்கிய இசுலாமிய புனிதத்தலங்கலும் கைப்பற்றப்பட்டன. மேலும் இவர்களின் ஆட்சியிலேயே கலீபகம் என்பது மதத்தலைமை என்பதையும் தாண்டி அரசியல் தலைமை என்ற முக்கியத்துவத்தையும் பெற்றது. [[ஐரோப்பா]] மற்றும் [[உருசியா]] ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இசுலாமியர்களின்[[இசுலாமியர்]]களின் உரிமைகளை பாதுகாப்பதில் இவர்களின் ஆட்சி முக்கிய பங்கு வகித்தது.
 
சுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை தொடர்ந்த இந்த கலீபகம் [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப் போரில்]] [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமன் பேரரசு]] தோல்வியை சந்தித்ததை அடுத்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன் கடைசி கலீபாவான இரண்டாம் அப்துல் மசீத் 1924ல் இறந்ததை தொடர்ந்து இந்த கலீபகம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து [[முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்|முசுத்தபா கமால் அத்தாதுர்கின்]] தலைமையில் அமைக்கப்பட்ட துருக்கிய தேசிய இயக்கம், மத சார்பற்ற துருக்கியை[[துருக்கி]]யை அமைப்பதின் ஒரு அங்கமாக இசுலாமிய கலீபா பதவியை ரத்து செய்தது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{இசுலாமிய கலீபகங்கள்}}
 
[[af:Ottomaanse Kalifaat]]
"https://ta.wikipedia.org/wiki/உதுமானிய_கலீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது