மார்க்கண்டு சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
}}
 
“அவரை"அவரை உங்களுக்கெல்லாம் திசைகாட்டியாக வைத்திருக்கிறேன்”வைத்திருக்கிறேன்". -யோகசுவாமிகள்-
 
 
யோகசுவாமிகள் திருவடிக்கலப்புறுதற்குச் சில நாள்களுக்கு முன்னர் மேல் வருமாறு கூறினார். “வந்தகாரியம்"வந்தகாரியம் முடிந்தது. ஒரு குறையும் வைக்கவில்லை”வைக்கவில்லை". சுவாமிகள் வந்தகாரியம் ஒன்றே. அது தன்னை அறியும் வித்தையைப் பயிற்றல். அதனை அவர் நிறைவுறச் செய்தார். தன்னை அறிய நாடுவார்க்கு வேண்டும் ஞானவாசகங்களைப் பாட்டிலும் வசனத்திலும் அருளிச் செய்தார். நற்சிந்தனையும், நால்வர் பாடலும், இன்னும் பற்பல இனிய கட்டுரைகளும் ஏந்தி, திங்கள் தோறும் அன்பர்கள் இல்லம் செல்லும் சிவதொண்டன் என்னும் ஆண்டகையை வளர்த்தெடுத்தார். தன்னையறியத் தவமியற்றுவார்க்குத் தக்க தவச்சாலைகள் இரண்டைச் சிவதொண்டன் நிலையம் என்னும் பெயரில் நிறுவினார். இத் தவச்சாலைகளில் சாதனைக்கு வேண்டும் நியமங்களையும் இந்நியமங்களைச் செம்மையாகப் பேணக்கூடிய நடைமுறைகளையூம்நடைமுறைகளையும் காட்டி வைத்தார். தன்னையறியச் சாதனை புரிவோர்க்கு வேண்டும் வசதிகளைச் செய்து கொடுக்கவல்ல சிவதொண்டர்களையும், போதுமளவவுபோதுமளவு பொருளீயும் செல்வச் சிவனடியார் களையும்சிவனடியார்களையும் சேர்த்து வைத்தார். தாம் பயிற்றிய வித்தையின் பெறுபேற்றுக்குச் சாட்சியான ஒருவரையும் அமர்த்திவைத்தார். நன்மோன நிறைவிற்கு ஒளிவு மறைவற்ற விளக்க மாய்க் கைதடி ஆச்சிரமத்தில் வீற்றிருந்த மார்க்கண்டு சுவாமிகளே அவர். அவர் தமது ஞானத்தந்தை பயிற்றிய வித்தையானது அவ்வித்தையைச் சிரத்தையோடு பயில்வாரை எல்லாம் தப்பாமல் தன்னையறிந்த தாபத ராக்கும் என்பதை எடுத்துக்காட்டிக் கொண்டி ருந்தார். சுவாமிகளோடு கூடிவாழ்ந்து, சுவாமிகள் பயிற்றிய வித்தையில் தேர்ந்து, சந்ததம் மோன நிலை தவறாதிருக்கும் பேற்றுக்கு ஆளான இன்னும் சில பாக்கியவான்களும் இருந்தனர். அவர்கள் தாம் தொடக்குண்டிருந்த ‘தொண்டு’ என்னும் போர்வையால் அச்சாந்தபத இயற்கையை மூடி மறைத்திருந்தனர். மார்க்கண்டு சுவாமிகளிடம் அத்தகைய மறைப்பெதுவவுமிருக்கவில்லை. திசையறி கருவியைப் பார்த்த மாத்திரத்தே வடதிசை சரிநேராய்த் தெரிவது போல மார்க்கண்டு சுவாமிகளது சந்நிதானத்திலே பிரமசொரூபத்தையே பார்த்திருக்கும் தண்ணென்ற சாந்தபத இயற்கை விளக்கமாய்த் தெரிந்தது.
 
 
'''மார்க்கண்டு சுவாமிகள்''' தமது ஞானத்தந்தை பயிற்றிய வித்தையானது அவ்வித்தையைச் சிரத்தையோடு பயில்வாரை எல்லாம் தப்பாமல் தன்னையறிந்த தாபதராக்கும் என்பதை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தார். சுவாமிகளோடு கூடிவாழ்ந்து, சுவாமிகள் பயிற்றிய வித்தையில் தேர்ந்து, சந்ததம் மோன நிலை தவறாதிருக்கும் பேற்றுக்கு ஆளான இன்னும் சில பாக்கியவான்களும் இருந்தனர். அவர்கள் தாம் தொடக்குண்டிருந்த ‘தொண்டு’ என்னும் போர்வையால் அச்சாந்தபத இயற்கையை மூடி மறைத்திருந்தனர். மார்க்கண்டு சுவாமிகளிடம் அத்தகைய மறைப்பெதுவவுமிருக்கவில்லை. திசையறி கருவியைப் பார்த்த மாத்திரத்தே வடதிசை சரிநேராய்த் தெரிவது போல மார்க்கண்டு சுவாமிகளது சந்நிதானத்திலே பிரமசொரூபத்தையே பார்த்திருக்கும் தண்ணென்ற சாந்தபத இயற்கை விளக்கமாய்த் தெரிந்தது.
 
யோகசுவாமிகள் திருவடிக்கலப்புறுதற்குச் சில நாள்களுக்கு முன்னர் மேல் வருமாறு கூறினார். “வந்தகாரியம் முடிந்தது. ஒரு குறையும் வைக்கவில்லை”. சுவாமிகள் வந்தகாரியம் ஒன்றே. அது தன்னை அறியும் வித்தையைப் பயிற்றல். அதனை அவர் நிறைவுறச் செய்தார். தன்னை அறிய நாடுவார்க்கு வேண்டும் ஞானவாசகங்களைப் பாட்டிலும் வசனத்திலும் அருளிச் செய்தார். நற்சிந்தனையும், நால்வர் பாடலும், இன்னும் பற்பல இனிய கட்டுரைகளும் ஏந்தி, திங்கள் தோறும் அன்பர்கள் இல்லம் செல்லும் சிவதொண்டன் என்னும் ஆண்டகையை வளர்த்தெடுத்தார். தன்னையறியத் தவமியற்றுவார்க்குத் தக்க தவச்சாலைகள் இரண்டைச் சிவதொண்டன் நிலையம் என்னும் பெயரில் நிறுவினார். இத் தவச்சாலைகளில் சாதனைக்கு வேண்டும் நியமங்களையும் இந்நியமங்களைச் செம்மையாகப் பேணக்கூடிய நடைமுறைகளையூம் காட்டி வைத்தார். தன்னையறியச் சாதனை புரிவோர்க்கு வேண்டும் வசதிகளைச் செய்து கொடுக்கவல்ல சிவதொண்டர்களையும், போதுமளவவு பொருளீயும் செல்வச் சிவனடியார் களையும் சேர்த்து வைத்தார். தாம் பயிற்றிய வித்தையின் பெறுபேற்றுக்குச் சாட்சியான ஒருவரையும் அமர்த்திவைத்தார். நன்மோன நிறைவிற்கு ஒளிவு மறைவற்ற விளக்க மாய்க் கைதடி ஆச்சிரமத்தில் வீற்றிருந்த மார்க்கண்டு சுவாமிகளே அவர். அவர் தமது ஞானத்தந்தை பயிற்றிய வித்தையானது அவ்வித்தையைச் சிரத்தையோடு பயில்வாரை எல்லாம் தப்பாமல் தன்னையறிந்த தாபத ராக்கும் என்பதை எடுத்துக்காட்டிக் கொண்டி ருந்தார். சுவாமிகளோடு கூடிவாழ்ந்து, சுவாமிகள் பயிற்றிய வித்தையில் தேர்ந்து, சந்ததம் மோன நிலை தவறாதிருக்கும் பேற்றுக்கு ஆளான இன்னும் சில பாக்கியவான்களும் இருந்தனர். அவர்கள் தாம் தொடக்குண்டிருந்த ‘தொண்டு’ என்னும் போர்வையால் அச்சாந்தபத இயற்கையை மூடி மறைத்திருந்தனர். மார்க்கண்டு சுவாமிகளிடம் அத்தகைய மறைப்பெதுவவுமிருக்கவில்லை. திசையறி கருவியைப் பார்த்த மாத்திரத்தே வடதிசை சரிநேராய்த் தெரிவது போல மார்க்கண்டு சுவாமிகளது சந்நிதானத்திலே பிரமசொரூபத்தையே பார்த்திருக்கும் தண்ணென்ற சாந்தபத இயற்கை விளக்கமாய்த் தெரிந்தது.
 
மார்க்கண்டு சுவாமிகள் உறைந்த கைதடி ஆச்சிரமம், யோசுவாமிகள் உறைந்த கொழும்புத்துறை ஆச்சிரமத்தைப் போன்றே அமைந்திருந்தது. அது ஒரு சிறிய கொட்டில். அங்கு திருவடி பிரதிட்டை செய்யப்பெற்றிருந்தது. அவர் திருவடி நிழலில் இன்புற்றிருந்தார். அத்திருவடியின் - சிட்டாய சிட்டனின் - திருவிருந்தாக அவர் வீற்றிருந்தார். எட்டாத கொப்பிலிருக்கும் தேனமுது அவருக்குக் கிட்டியதாய் வாய்க்க அதனைத் தட்டாமற் சாப்பிட்டிருந்தார். அதுவே சுவாமி சொன்ன சுகம் சாந்த சுகம். ‘பூவில் வண்டு தேனைக்குடிக்கும்போது ஒருசத்தமும் போடமாட்டாது. சில முத்தர்கள் புத்திமதிகளைச் சொல்வார்கள் வேறு சிலர் மௌனமாக இருந்துவிடுவார்கள்’. - அருள்மொழிகள்-
 
 
மார்க்கண்டு சுவாமிகள் மதுவவுண்வண்டு போன்ற முத்தர். அவர் ஒரு உரையற்ற ஊமர் போன்றிருந்தார். அவரிடம் ஏதேனும் உபதேசம் பெறும் தாகத்தோடு ஆரேனும் சென்றால், நற்சிந்தனைத் திருநூலை விரித்துப் பார்த்து வரும் பாடலை அல்லது வசனத்தைச் சொல்வதன்றி அவர் தானாக ஏதும் சொல்வதில்லை. அவர் யோககுருவினிடத்துத் தன்னை முற்றாக ஒடுக்கிக்கொண்டிருந்தார். யோகசுவாமிகள் “சிவதொண்டன் தொண்டு செய்துவிட முந்திவிட வேண்டும், சிவதொண்டன் தொண்டில் கவனம் செலுத்தவேண்டும்” என்றெல்லாம் பலருக்கும் சொன்னதுண்டு. ஆனால் மார்க்கண்டு சுவாமிகளைத் தாம் குடியமர்த்திய இடத்தில் இருந்தபடி இருக்கும் வண்ணம் செய்தார். ஆதலால் அவர் சிவதொண்டன் நிலையத் திற்கும் அரிதாகவே சென்றுவந்தார். அவர் காசி கதிர்காமம் என்றெல்லாம் எண்ணாமலிருந்ததுடன் அருகேயிருந்த செல்லப்பா சுவாமிகள் அழகிய ஆடல் காட்டிய நல்லூருக்குச் செல்வது பற்றிய எண்ணமும் இல்லாதிருந்தார். அவர்தம் தேகமே நல்லூர்இ வடிவேல் அவர் சிந்தையில் வீற்றிருந்தது. சுவாமிகளைத் தரிசிப்பதற்காக அடிக்கடி கொழும்புத்துறைக் கொட்டிலுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் அவருக்கு இருக்க வில்லை. சுவாமிகள் தாமே அவரது கொட்டிலுக்கு அவ்வப்போது வந்து அவ்வவசியத்துக்கு இடமில்லாது செய்துவிட்டார். அவர் உடலோடு இருக்கும்வரை உடம்புக்கு வேண்டும் உணவு பற்றிய எண்ணம் எழாத ஏற்பாட்டையும் சுவாமிகள் செய்துவைத்தார். இவ்வேற்பாட்டின்படி சுவாமிகளது மெய்யன்பர்களான ஆச்சிரமத்து வளவுக்காரர்கள் மார்க்கண்டு சுவாமிகளையும் அவரைக் காண வருவோரையும் நன்றாகக் கவனித்துப் பேணினர். “யோகசுவாமிகளால் ஆளாக்கப்பட்ட ஒருவர் யோகசுவாமிகள் மாதிரியே கைதடி ஆச்சிரமத்தில் இருக்கிறார். அவரைக் கண்டுவருவோம்” என்று சனங்கள் சாரி சாரியாய் வருவதற்குரிய வாயில்களும் அங்கிருக்கவில்லை. அவர் ஒரு தாள மேளமில்லாத ஞானி. சனங்களது கண்காட்சிக்குரிய நூதனங்கள் ஒன்றையும் அவர் காட்டவில்லை. அவரைச் சாந்த சுகத்தை நாடியவர் மட்டுமே நாடினர். எடுத்துக்காட்டாகச் சந்தசுவாமிகளைக் கூறலாம். சந்தசுவாமிகள் தொண்டு முதிர்ந்து சாந்தம் மலரும்பருவம் வந்துற்றபோது செங்கலடிச் சிவதொண்டன் நிலையத் தொண்டுறவு “கண்படுப்போன் கைப்பொருள்” போல் நழுவக் கைதடி ஆச்சிரமத்தை நாடிவந்து மார்க்கண்டு சுவாமிகள் அருகில் அமர்ந்தார். செங்கலடிச் சிவதொண்டில் அவருக்கு உதவியாயிருந்த அன்பர்கள் அவரைக் கைதடிக்குக் காணச்சென்ற வேளையில் அவர்களது நன்றியை அவர் நினைவு கூர்ந்தாராயினும் தம்மிடம் தலையெடுத்த மௌன ஓட்டிற்குள் ஒடுங்குவதையே இயல்பாகக் கொண்டிருந்தார். அவர் தம்மை நாடி வந்தவர்களுக்குத் தேநீர் கொணர்ந்து வைத்துவிட்டு உள்ளே செல்வது பிற ஆடவர் முகம் பாராத குலமாதர்களது ஒழுக்கத்தை நினைவுபடுத்திநிற்கும். மார்க்கண்டு சுவாமிகளது சந்நிதானத்தில் விளையும் சாந்தத்திற்கு இது தக்க சான்று. இத்தகைய ஒரு சாந்த நிலையைச் சிவதொண்டர்க்கெல்லாம் காட்டுதற்கென்றே சுவாமிகள் அவரைத் திசை காட்டியாக வைத்தார்.
 
 
மார்க்கண்டு சுவாமிகள் தம்மை ஆளாக்கிய குருநாதனதும், அவர் திருவாய் மலர்ந்த நற்சிந்தனையினதும் மாட்சியை நாடறியச்செய்ய வேண்டுமென்றோ அதன் பொருட்டுத் தாம் உறையும் கொட்டிலை ஓர் ஆதீனமாகப் பரிணமிக்கச் செய்ய வேண்டுமென்றோ அல்லது இதுபோன்ற ஏதேனும் ஓர் காரியத்திலோ ஈடுபட்டதில்லை. இவ்வாறான ஈடுபாடு அவரிடத்து எழும் ‘மௌனமான மாசிலோசை’ யைத் தெளிவாகக் கேட்பதற்கு இடையூறாக அமைந்துவிடும் போலும்.
 
 
யோகசுவாமிகளது திருவாய் மொழிகள் நிட்டை, உலகோபகாரம் என்னும் இரண்டையூம் அடக்கி நிற்பன. நிட்டை என்பது வாக்கு மௌனம், காய மௌனம், சித்த மௌனம் எனும் மூன்று மௌனமும் நிறைவுற்ற சுத்த மௌனம். உலகோபகாரம் என்பது விதிவசத்தால் தனக்குப் பொருந்திய காரியத்தைத் தன்னலங்கருதாது ஈஸ்வரார்ப்பணமாகச் செய்தும் செய்யாதவன் போலச் செய்தல். இக்காரியங்கள் பற்றிய அழகியவாசகமொன்று நற்சிந்தனையில் உள்ளது. அது மேல்வருவது :
 
“செய்தலிலும்"செய்தலிலும் செய்யாமையிலும் அது தங்கியிருக்கவில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே கருமத்தைப் பற்றாதே, செய்தல், செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்."
 
 
செய்யாமை மார்க்கண்டு சுவாமிகளுக்கு இயல்பாய் அமைந்திருந்தது. அதனால் அவர் நிட்டையிலே எந்நாளும் நிலைத்திருந்தார். இந்த நின்மல நிட்டையினாலே நன்மோன நிறைவைக் காட்டும் நல்லதொரு திசைகாட்டியாக விளங்கினார். கருமத்தைப் பற்றாத அவரது நன்மோனம் நிர்மலமான வானத்தில் இருந்தபடியிருக்கும் துருவ நட்சத்திரம்போல் துலக்கமாய்த் தெரிந்தது.
 
 
வேதமோதிய குலாலனான பிரமதேவன் முளைத்ததையும் கண்ட எங்கள் ஆசான் மார்க்கண்டு சுவாமிகளைத் தமது அனுபவ சித்தாந்தத்தைக் காட்டி நிற்றற்குரிய துருவனாகவே வார்த்தெடுத்தார் எனல் சாலப் பொருந்துவதாகும். எங்கள் ஆசான் அருள்மொழிகள் நூலில் முதலாவதாக உள்ளதும், மார்க்கண்டு சுவாமிகளுக்கு அருளிய அருள் மொழிகளில் முதலாவதாக உள்ளதுமான மொழி “வடதிசைகாட்டும் கருவி போன்றிருத்தல் வேண்டும்.” என்பதே. இவ்வாறிருத்தற்கேற்ற வண்ணமே மார்க்கண்டு சுவாமிகளை எங்கள் ஆசான் வளர்த்தெடுத்தார். அவருக்கு அருளிய முடிவான அருள்மொழிகளில் ஒன்று:
 
சும்மா இருக்கும் சூட்சம் நீ
சும்மா இருக்கும் சூட்சம் நான்
வரி 36 ⟶ 47:
}}
 
என்பது. இது எல்லாம் நன்மோன நிறைவாயிருப்பதைக் காட்டி மார்க்கண்டு சுவாமிகளையூம் சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டிவைத்தற்காகக் கூறிய முடிந்த உபதேசம். இடையிலுள்ள அருள்மொழிகளெல்லாம் இந்த முடிந்த நிலையை எய்துவதற்கான படிகளைத் தாண்டுதற்காக அருளப்பட்டன. மார்க்கண்டு சுவாமிகள் அந்நாளில் வாழ்ந்த நல்லார்கள் பலரையும் போலவே தாமும் மகாத்மாகாந்தியின் சுயராச்சிய இயக்கத்தால் கவரப்பட்டிருந்தார். எங்கள் ஆசான் அவருக்கு ஏற்பட்ட இக்கவர்ச்சியை அகமுகமாகத் திருப்பிவிட்டார். “எங்களுக்குள்ளேதான் சுயராச்சியம்; எவ்வளவு போர்புரிய வேண்டும்” என்பது ஆசான் அருள்மொழி. அந்நாட்களிலே சுவாமிகளது அடியவர்கள் சிலர் ‘மது ஒழிப்புப்போராட்டத்தில்’ ஈடுபட்டிருந்தனர். சுவாமிகளும் அதற்கு ஊக்கமளித்தார் போலவே தோன்றியது. ஆனால் மார்க்கண்டு சுவாமிகளிடம்
 
 
மதுபானம் வேண்டாம். விபசாரம் வேண்டாம். அதுவேண்டாம் இதுவேண்டாம் என்று சொல்லிக்கொண்டு திரியாதே. எல்லாம் அவன் செயலால் நடக்கும். உலகத்தைத் திருத்த யாரால் முடியும்.
 
 
என அருளினார். மார்க்கண்டு சுவாமிகளது தனிப்பட்ட வாழ்வில் அவரது பிரமச்சரிய விரதத்துக்கு ஊக்கமளித்தார். உயர்ந்த சம்பளம், உத்தியோக உயர்வு ஆகிய நாட்டங்களின்றி இருக்கச்செய்தார். ஆன்ம சாதனைகளில் அவருக்குக் காட்டிய வழிமுறைகளும் அகமுறையானவையே. “படிக்கப்படிக்க"படிக்கப்படிக்க மனம் விருத்தியடையும், படித்தறிந்ததுபோதும்”படித்தறிந்ததுபோதும்" என்ற வண்ணம் சாத்திரமருளில் உழலாமல் தடுத்தார். “தன்னைத்"தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவதனாலென்ன?" எனக் கேட்டு அங்கிங்கலைவதை விட்டுத் தன்னைப் பரிசோதித்துச் செம்மைப்படுத்தும் காரியத்தில் ஈடுபட வழிப்படுத்தினார். திருவடியடைய மனம் பரிசுத்தமாயிருந்தால் போதும் என்று மனச்சுத்தத்தையே அடுத்தடுத்து வற்புறுத்தினார். மனத்தை அடக்குவதற்கான பல பயிற்சிகளை அவருக்குப் பயிற்றியது எல்லாம் ஆரம்பப் படிகளிலேயே. “மேற்படியில்:"மேற்படியில் மனத்தை அடக்கென்றுகூடச் சொல்லவில்லை. மனம் தானாகச் சும்மா ஓய்ந்திருக்கும் காலமும் வரும்." என்றருளினார். இதற்கும் மேல் “சும்மா"சும்மா இருக்கப்பழகு; மனத்தைத் தடுக்கத் தேவையில்லை; எங்கே போகிறாய் என்று கேட்டுக்கொண்டு இருக்கும் ஆசனத்தை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்”வேண்டும்" என அருளியதும் உண்டு. “தியானம் செய்தால் அதுவும் ஒரு வேலை சும்மா பத்து நிமிடத்துக்கு இருக்கப்பழகு” என்பதே சுவாமிகள் அவருக்குக் காட்டிவைத்த சாதனை. எங்கள் சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளுக்குக் காட்டிய சாதனையும் மோனம். அவரை மாட்டி வைத்த போதமும் மோனம். மார்க்கண்டுசுவாமிகள் சிவதொண்டர்க்கெல்லாம் திசைகாட்டியாகக் காட்டிக் கொண்டிருப்பதும் மோனம். “சொல்லெலாம் மோனம்;
சொல்லெலாம் மோனம்;
தொழிலாதியும் மோனம்
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கண்டு_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது