விடுதலைப் பயணம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''யாத்திராகமம்''' கிறிஸ்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாவது நூலாகும். இது [[திருச்சட்ட நூல்கள்|திருச்சட்ட நூல்களில்]] இரண்டாவதுமாகும். இது [[இஸ்ரவேலர்]] [[எகிப்து|எகிப்தின்]] அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு, [[மோசே]]யின் தலைமையின் கீழ், [[கானான்]] நாடு நோக்கி பயணித்த வரலாற்றைக் கூறுகின்றது. விவிலியத்தின் ஐந்து ஆகாமம நூல்களில் இரண்டாவது நூலாகும். மொத்தம் 40 அதிகாரங்களை கொண்டுள்ளது.
 
இந்நூல் பொதுவாக ஆறு பாகங்களாக பிரித்து நோக்கப்படுகிறது.
# [[இஸ்ரவேலர்]] [[எகிப்து|எகிப்தில்]] பல்கிப்பெருகி பெருந்திரலான மக்களாக வளர்தல், அடிமை வாழ்வு, மற்றும் விடுதலை (1-12)
# எகிப்து முதல் [[விவிலிய சீனாய் மலை|சீனாய்மலை]] வரையான பிரயாணம் (13-18)
# [[யாவே]] இஸ்ரவேலருடன் செய்துகொண்ட உடன்படிக்கையும், கட்டளைகளும் (19-24)
# ஆசாரிப்புக் கூடாரம், ஆசாரியர்களின் உடைகள், மற்றும் வேறு வழிபாட்டு பொருடகளை செய்வதற்கான அரிவுறுத்தல்கள் (25-31)
# [[தங்கக் கன்று]] சம்பவம் (32-34)
# ஆசாரிப்பு கூடாரம் அமைத்தல், ஆசாரியர்களின் உடைகள் தயாரித்தல் (35-40)
 
[[ஆதியாகமம்|ஆதியாகமத்தின்]] இறுதி அதிகாரங்களில் இஸ்ரவேலர் எகிப்துக்கு செல்ல வேண்டியதன் காரணம் கூறப்பட்டுள்ளது. எகிப்தையும் அதை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் போது எகிப்தில் களஞ்சிய பொருபாளராக இருந்த [[யோசேப்பு (பழைய ஏற்பாடு)|யோசேப்பின்]] மதிநுட்பத்தினால் எகிப்தில் மட்டுமே உணவு காணப்பட்டது. எகிப்தில் உணவு இருப்பதை அறிந்து அங்கு வந்த இஸ்ரவேலர் களஞ்சிய பொருப்பாளர் தம்மால் முன்பு எகிப்து வியாபாரிக்கு விற்கப்பட்ட தமது சகோதரன் எனக்கண்டு எகிப்திலேயே குடியேறி விடுகின்றனர். பஞ்சம் முடிந்த பின்பும் தமது நாட்டுக்கு திரும்பாமல் பல தலைமுறைகளாக எகிப்தில் தங்கிவிட்டனர்.
[[பகுப்பு:விவிலியம்]]
 
== இஸ்ரவேலரின் விடுதலை (1-14) ==
{{கிறிஸ்தவ குறுங்கட்டுரை}}
பின்பு யோசேபை அறியாத புதிய பார்வோன் ஒருவன் அரசன் ஆனான். அவன் இஸ்ரவேலரின் மக்கள் தொகையால் யுத்தமொன்றில் ஏற்படக்கூடிய மறை விளைவுகளை எண்ணி பயந்தான். இஸ்ரவேலரின் சனத்தொகையை குறைக்கும் வகையில் [[மருத்துவச்சி]]களிடம் இஸ்ரவேல் ஆண்குழந்தைகளை கொல்லிம் படி கட்டளையிட்டான். ஆனால் பார்வோனின் மகள் [[நைல் நதி]]யில் ஒரு நாணற்பெட்டியில் மிதந்து வந்த குழந்தயை கண்டு அதனை தனது பிள்ளையாக வளர்க்க எண்ணி [[மோசே]] எனப் பெயரிட்டாள். மோசே வளர்ந்து தான் ஒரு இஸ்வேலன் என அறிந்தபோது அடிமைகளாக இருந்த தன் சொந்த மக்களுக்காக வருந்தினார். ஒரு நாள் இஸ்ரவேலன் ஒருவனை அடித்த எகிப்தியன் ஒருவனை கொலை செய்து விடுகிறார். இது அரசனுக்கு தெரிய வரவே எகிப்தை விட்டு தப்பியோடினார்.
மோசே மதியான் நாட்டில் தங்கி அங்கு எத்திரோவின் மகளான சிப்போராளை மணந்து ஆடு மேய்பவர் ஆனார். பின்பு ஆடு மேய்த்து கொண்டிருக்கையி கடவுள் [[எரியும் முட்செடி]] வடிவில் மோசேக்கு தோன்றி இஸ்ரவேலரை அடிமை வாழவிலிருந்து மீட்கு பொறுப்பை கொடுத்தார். அவருக்கு துணையாக அவரது சகோதரனான [[ஆரோனை]] நியமித்தார். யாவேயின் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் எகிப்துக்குச் சென்று பார்வோனிடம் இஸ்ரவேலரை விடுதல்ச் செய்யும் படி கேட்டு அவர் முன் இரண்டு புதுமைகளையும் செய்து காட்டினார்கள்.
பார்வோன் மறுக்கவே கடவுள் தனது பலத்தை எகிப்துக்கு காட்டும் நோக்கில், பல வாதைகளை கொண்டுவந்தார்.பார்வோன் இஸ்ரவேலரை செல்ல அனுமதித்தான்.
வாதைகள் நின்றவுடன் தனது மனதை மாற்றிக்கொண்ட்டான். எனவே கடவுள் எகிப்தியரின் சகல முதல் ஆண் குழந்தைகளையும் கொன்றொழித்தார். பின்பு பார்வோன் இஸ்ரவேலரை செல்ல அனுமதித்தான்.
 
 
 
[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைப்_பயணம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது