வருவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sankararaju (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Revenue (revision: 360894624) using http://translate.google.com/toolkit with about 86% human translations.
வரிசை 1:
{{two other uses||the tax agency in Ireland of the same name|Revenue Commissioners|the tax agency in the United Kingdom of the same name|HM Revenue and Customs}}
'''வருவாய்''' (''income'') என்பது பொதுவாக, ஒருவர் அல்லது பலர் இணைந்து அவர்களுடையத் [[தொழில்|தொழிலிலிருந்து]] பெறும் [[பணம்|பணத்தின்]] மதிப்பாகும். கணக்குப்பதிவுத்துறையில் [[வரவு|வரவிலிருந்து]] [[செலவு|செலவைக்]] கழித்தபின் எஞ்சியிருக்கும் தொகையை வருவாய் என்பர்.
{{accounting}}
வணிகத்தில் '''வருவாய்கள்''' அல்லது '''வருவாய்''' என்பது ஒரு [[நிறுவனம்]] அதன் வழக்கமான வணிக நடவடிக்கைகள் மூலமாக பெறக்கூடிய [[வருமானம்]] ஆகும். இதனை பொதுவாக [[சரக்குகள் மற்றும் சேவைகளை]] வாடிக்கையாளர்களிடன் விற்பனை செய்வதன் மூலமாக அவர்கள் பெறுவார்கள். யுனைட்டட் கிங்டம் போன்ற பல நாடுகளில் வருவாயானது '''விற்பனை அளவு''' எனக் குறிப்பிடப்படுகிறது.
சில நிறுவனங்கள் வருவாயை [[வட்டி]], [[ஈவுத்தொகை]]கள் அல்லது மற்ற நிறுவனங்களால் அவர்களுக்குச் செலுத்தப்படும் [[ஆதாய உரிமைகள்]] ஆகியவற்றின் மூலமாக பெறுகின்றன.<ref>{{cite book |last=Williams |first=Jan R. |coauthors= Susan F. Haka, Mark S. Bettner, Joseph V. Carcello |title=Financial & Managerial Accounting |publisher=McGraw-Hill Irwin |date=2008 |pages=199 |isbn=9780072996500}} This definition is based on [[IAS 18]].</ref> வருவாய் என்பது பொதுவாக வணிக வருமானத்தைக் குறிப்பிடலாம் அல்லது அது "கடந்த ஆண்டு X என்ற நிறுவனம் $32 மில்லியன் வருவாய் ஈட்டியது" என்பன போன்று குறிப்பிட்ட கால அளவில் அடையக்கூடிய [[நாணயம் சார்ந்த அலகில்]] அடையக்கூடிய பணத்தினைக் குறிப்பிடுவது ஆகும்.
 
[[இலாபங்கள்]] அல்லது [[நிகர வருமானம்]] என்பது பொதுவாக மொத்த வருவாயில் இருந்து குறிப்பிட்ட காலகட்டத்தில் செலவிடப்பட்ட தொகைகளைக் கழித்துவிட்டால் வருவது ஆகும். [[கணக்குப்பதிவில்]] வருவாய் என்பது [[வருமான அறிக்கை]]யில் அதன் நிலை மிகவும் உச்சமாக இருப்பதன் காரணமாக "உச்ச வரிசை" எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முற்றிலும் மாறாக "கீழ்நிலை வரிசை" என்பது நிகர வருமானத்தைக் குறிப்பிடுவதாக இருக்கிறது.<ref>Williams, p.51</ref>
{{குறுங்கட்டுரை}}
 
[[இலாப நோக்கற்ற நிறுவனங்களில்]] ஆண்டு வருவாய் '''மொத்த வரவுகள்''' எனக் குறிப்பிடப்படலாம்.<ref>[http://www.irs.gov/pub/irs-pdf/i990-ez.pdf 2006 Instructions for Form 990 and Form 990-EZ], US Department of the Treasury, p. 22</ref> இதில் தனிநபர்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் இருந்து பெற்ற நன்கொடைகள், அரசு நிறுவனங்களின் ஆதரவு, நிறுவனத்தின் [[தூதுக்குழு]] தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த வருமானம் மற்றும் நிதியதிகரிப்பு நடவடிக்கைகள், உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் [[நிறுவனங்களில் முதலுக்கான பங்குகள்]] போன்ற நிதி முதலீடுகளில் இருந்து பெறப்பட்ட வருமானம் உள்ளிட்ட வருவாய்கள் அடங்கும்.<ref>[http://www.muridae.com/nporegulation/accounting.html#revenue Financial Accounting for NPOs]</ref> [[அரசாங்கத்தைப்]] பொறுத்தவரை வருவாயானது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியில் இருந்து பெற்ற பெருந்திரளான தொகை, [[சுங்க வரிகள்]], [[தீர்வைக் கட்டணங்கள்]], மற்ற வரிகள், சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனைகள், ஈவுத்தொகை மற்றும் வட்டிகள் போன்ற வழிகளில் கிடைக்கும்.<ref>[http://www.budget.gov.au/2005-06/fbo/html/02_part_1-02.htm 2005-06 Australian Government Budget]</ref>
 
பொதுவான பயன்பாட்டில் வருவாய் என்பது ஒரு நிறுவனத்தினால் பணத்தின் வடிவம் அல்லது பணத்திற்கு சமமான விதங்களில் அடையக்கூடிய வருமானத்தைக் குறிப்பிடுவது ஆகும். [[விற்பனை வருவாய்]] அல்லது வருவாய்கள் என்பது குறிப்பிட்ட கால கட்டத்தில் சரக்குகல் அல்லது சேவைகள் விற்பனையில் இருந்து அடையக்கூடிய வருமானம் ஆகும். [[வரி வருவாய்]] என்பது அரசாங்கம் வரி செலுத்துபவர்களிடம் இருந்து பெறும் வருமானமாக இருக்கிறது.
[[பகுப்பு:நிதி]]
[[பகுப்பு:கணக்கியல்]]
 
மிகவும் முறைசார்ந்த பயன்பாட்டில் வருவாய் என்பது குறிப்பிட்ட [[நிலையான கணக்குப்பதிவு நடைமுறை]] அல்லது அரசு அல்லது அரசு நிறுவனங்களால் நிறுவப்பட்ட விதிமுறைகள் சார்ந்து குறிப்பிட்ட காலத்திற்கான வருமானத்தின் கணக்காக அல்லது கணிப்பாக இருக்கிறது. பணம் சார்ந்த கணக்குப்பதிவு மற்றும் குவிதல் சார்ந்த கணக்குப்பதிவு ஆகிய இரண்டு பொதுவான [[கணக்குப்பதிவு முறைகள்]] வருவாயை மதிப்பிடுவதற்கு ஒரே செயல்பாட்டைப் பயன்படுத்துவது இல்லை. பெரு நிறுவனங்கள் பொதுமங்களுக்கு பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பினை வழங்கும் போது [[பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்குப்பதிவுக் கொள்கைகள்]] அல்லது [[சர்வதேச நிதி அறிக்கைத் தரநிலைகள்]] சார்ந்த வருவாய் அறிக்கைக்கு சட்ட ரீதியாக இணங்குவதாக பொதுவாக இருக்க வேண்டியது அவசியம்.
[[ar:دخل مالي]]
 
[[ca:Ingrés]]
[[இரட்டை வரவுக் கணக்குப்பதிவியல் முறை]]யில் வருவாய் கணக்குகள் [[பொதுவான கணக்குப் பதிவேட்டு]]க் கணக்குகளாக இருக்கின்றன. பொதுவான கணக்குப் பதிவேட்டுக் கணக்குகள் என்பவை வருமான அறிக்கை மீது தலைப்பு வருவாய் அல்லது வருவாய்களின் கீழ் கால முறை தோறும் சுருக்கப்பட்டவையாக இருக்கின்றன. "சீர்செய் சேவை வருவாய்", "ஈட்டிய வாடகை வருவாய்" அல்லது "விற்பனைகள்" போன்ற வருவாய் கணக்குப் பெயர்கள் வருவாயின் வகையை விவரிக்கின்றன.<ref>Williams, p. 196</ref>
[[cs:Výnos]]
 
[[de:Einkommen]]
==வணிக வருவாய்==
[[en:Income]]
வணிக வருவாய் என்பது குறிப்பிட்ட பெருநிறுவனம், நிறுவனம், கூட்டாண்மை அல்லது தனியுரிமை வணிகம் ஆகியவற்றுக்கான வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து வரும் வருமானமாக இருக்கிறது. [[உற்பத்தி]] மற்றும்/அல்லது [[மளிகை]] போன்ற சில வணிகங்களுக்கான பெரும்பாலான வருவாய் சரக்குகளின் விற்பனையில் இருந்து கிடைக்கிறது. [[சட்ட நிறுவனங்கள்]] மற்றும் [[முடிதிருத்தும் கடைகள்]] போன்ற சேவை வணிகங்கள் சேவைகளை வழங்கி அவற்றின் மூலம் அவர்களது பெரும்பகுதி வருவாயைப் பெறுகின்றனர். [[கார் வாடகை]] மற்றும் [[வங்கி]]கள் போன்ற கடன் கொடுக்கும் வணிகங்கள் மற்ற நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு அவர்கள் கொடுக்கும் [[சொத்து]]க்கள் மூலமாக உருவாகும் கட்டணங்கள் மற்றும் வட்டிகளில் இருந்து அவர்களின் பெரும்பகுதி வருவாயை அடைகின்றனர்.
[[eo:Rento]]
 
[[es:Ingreso]]
வணிகத்தின் முதன்மையான நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாய்கள் பொதுவாக '''விற்பனைகள்''' , '''விற்பனை வருவாய்''' அல்லது '''[[நிகர விற்பனை]]''' போன்றவையாகக் குறிப்பிடப்படுகின்றன. இதில் திரும்ப வரும் பொருட்கள் மற்றும் ஏற்கனவே பணம் செலுத்தப்பட்ட [[விலைப்பட்டியல்]]களுக்குக் கொடுக்கப்பட்ட தள்ளுபடிகள் போன்றவை விட்டு விடப்படும். பெரும்பாலான வணிகங்கள் [[தேவைக் கணக்கில்]] வைப்புத் தொகைகள் மீது ஈட்டிய வட்டி போன்ற வணிகத்தின் முதன்மையான நடவடிக்கைகளுக்கான இடை விளைவுகளாலும் வருவாயை ஈட்டுகின்றன. இது வருவாயில் சேர்க்கப்படுகிறது. ஆனால் நிகர விற்பனையில் சேர்க்கப்படுவதில்லை.<ref>Williams, p. 647</ref> விற்பனை வருவாயானது வணிகத்தினால் சேர்க்கப்பட்ட [[விற்பனை வரி]]யில் அடங்குவதில்லை.
[[fr:Revenu]]
 
[[he:הכנסה]]
'''மற்ற வருவாய்''' (a.k.a. இயக்கமற்ற வருவாய்) என்பது சுற்றயலான (அடிப்படையற்ற) செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆகும்.
[[hr:Dohodak]]
எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் ஆட்டோமொபைல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது எனில் அதன் "வழக்கமான" வருவாயாக ஆட்டோமொபைலின் விற்பனையில் இருந்து கிடைக்கும் வருவாய் பதிவு செய்யப்பட வேண்டும். அதே நிறுவனம் அதன் கட்டடங்களின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாகக் கொண்டால் அது "மற்ற வருவாய்" என்ற பிரிவின் கீழ் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் அதன் அடிப்படைச் செயல்பாடுகள் தவிர்த்து மற்ற வருவாய்களை அந்த நிறுவனத்தின் வருமான அறிக்கையில் தனித்துக் காட்டப்பட வேண்டும்.
[[it:Reddito]]
 
[[ja:収入]]
===நிதி அறிக்கை பகுப்பாய்வு===
[[nl:Inkomen]]
{{main article|Financial statement analysis}}
[[no:Inntekt]]
வருவாய் ஆனது நிதி அறிக்கை பகுப்பாய்வின் தலையாய பகுதியாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் செயல்பாடு அதன் சொத்து உட்பாய்வுகளை (வருவாய்கள்) அதன் சொத்து வெளிப்பாய்வுகளுடன் ([[செலவுகள்]]) ஒப்பிடும் பரிமாணத்தில் அளவிடப்படுகிறது. [[நிகர வருவாய்]] இந்த சூத்திரத்தின் முடிவாக இருக்கிறது. ஆனால் வருவாய் பொதுவாக நிலையான [[வருவாய் அழைப்பு]]களில் சமமான கவனிப்பைப் பெறுகிறது. ஒரு நிறுவனம் திடமான "உச்ச வரிசை வளர்ச்சியை" காட்டினால் ஆய்வாளர்கள் அதன் வருவாய் வளர்ச்சி அல்லது "கீழ் வரிசை வளர்ச்சி" தேக்க நிலையில் இருந்தாலும் அந்த கால கட்டத்தின் செயல்பாட்டை நேர்மறையாகப் பார்க்கலாம். மாறாக நிறுவனம் குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியை உருவாக்கத் தவறினால் உயர் வருவாய் வளர்ச்சி கறைப்படுத்தப்படும். இசைவான வருவாய் வளர்ச்சி அத்துடன் வருமான வளர்ச்சியானது முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் பொது வர்த்தக [[இருப்பு]] ஈர்க்கக் கூடியதாக இருப்பதற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
[[pt:Renda]]
 
[[ru:Доход]]
வருவாயானது வருமானத்தின் தரத்திற்காக குறிப்பிடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பல்வேறு [[நிதி விகிதாச்சாரங்கள்]] இணைந்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானதாக [[கிராஸ் மார்ஜின்]] மற்றும் [[பிராஃபிட் மார்ஜின்]] ஆகியவை இருக்கின்றன. மேலும் நிறுவனங்கள் வருவாய் அறிக்கை முறையைப் பயன்படுத்தி [[மோசமான கடன் செலவை]]க் கண்டறிவதற்கும் வருவாயைப் பயன்படுத்துகின்றன.
[[uk:Прибуток]]
 
[[vi:Thu nhập]]
வருமானம் எதிர்மறையானதாக மற்றும் P/E அர்த்தமற்றதாக இருக்கும் போது விலை / விற்பனை சில நேரங்களில் [[விலையில் இருந்து வருமானங்கள் விகிதாச்சார]]த்துக்கான மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிறுவனம் எதிர்மறை வருமானங்களைக் கொண்டதாக இருந்தாலும் அது கிட்டத்தட்ட எப்போதும் நேர்மறையான வருவாய் கொண்டதாக இருக்கும்.
 
[[கிராஸ் மார்ஜின்]] என்பது வருவாய் குறைவான [[சரக்குகள் விற்றதன் விலை]]யைக் கணக்கிடுவதாக இருக்கிறது. மேலும் இது சரக்கின் உற்பத்தி தொடர்பாக எவ்வளவு சிறப்பாக பொருட்களின் விலையை மாற்றலாம் என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.
 
நிகர வருமானம் / விற்பனை அல்லது [[பிராஃபிட் மார்ஜின்]] என்பது ஒரு நிறுவனம் எவ்வாறு திறனாக வருவாயை இலாபங்களாக மாற்றலாம் என்பதை முதலீட்டாளர்கள் கணக்கிடுவதற்குப் பயன்படுகிறது.
 
==அரசாங்க வருவாய்==
{{Main|Government revenue}}
அரசாங்க வருவாய் என்பது அரசாங்க உட்பொருளைத் தவிர்த்து வெளி மூலங்களில் இருந்து பெறப்படும் அனைத்து தொகையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. பெரும் அரசாங்கங்கள் பொதுவாக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து அரசு வருவாயைப் பெறுவதற்குப் பொறுப்பேற்கும் [[நிறுவனம்]] அல்லது [[துறை]]யைக் கொண்டிருக்கின்றன.<ref>[http://www.hmrc.gov.uk/menus/aboutmenu.htm HM Revenue &amp; Customs (United Kingdom)] [http://www.revenue.ie/ Office of the Revenue Commissioners (Ireland)] [http://www.irs.gov/irs/article/0,,id=98141,00.html Internal Revenue Service bureau, Department of the Treasury (United States)] [http://dor.mo.gov/ Missouri Department of Revenue] [http://www.rev.state.la.us/sections/aboutus/default.aspx Louisiana Department of Revenue]</ref>
 
அரசாங்க வருவாய் ஆனது அச்சிடப்படும் [[ரிசர்வ் வங்கி]]யின் [[நாணயத்தையும்]] உள்ளடக்கியதாக இருக்கலாம். இது சுழற்சிச் செலவுப் பதிவின் ஒத்திசைவான நாணயத்துடன் இணைந்து சில்லறை வங்கிக்கான முன்பணமாக பதிவு செய்யப்படுகிறது. சில்லறை வங்கிகள் 90 நாள் மசோதாக்கள் போன்றவற்றின் மூலமாக அதிகாரப்பூர்வ தொகை விகிதச் செலுத்தத்தில் இருந்து வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றன.பொதுவான வணிகங்கள் சார்ந்த கணக்குப்பதிவுத் தரநிலைகளைப் பயன்படுத்துதல் அரசாங்கக் கணக்குப் பதிவுகளில் சரியான மற்றும் துல்லியமான அரசாங்கக் கணக்குகளை வழங்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கிக்கான பணக்கொள்கை அறிக்கை ரிசர்வ் வங்கிக்கான நாணயம் ஈட்டலுக்கான நேர்மறை பணவீக்க விகிதமானது சுழற்சி வாய்ப்பில் நாணயத்தினை ஒட்டு மொத்தமாக இரத்து செய்வதைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கி அனைத்து நாணயங்களையும் திரும்பப் பெற்று இரத்து செய்ய வேண்டும்.
 
==மேலும் காண்க==
{{Wiktionarypar|revenue}}
* [[List of companies by revenue]]
* [[Micro-revenue]]
 
==குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்==
{{Reflist}}
 
[[Category:Generally Accepted Accounting Principles]]
[[Category:Microeconomics]]
[[enCategory:Income]]
 
[[cs:Obrat (ekonomie)]]
[[da:Omsætning]]
[[de:EinkommenErlös]]
 
[[en:Revenue]]
[[fr:Chiffre d'affaires]]
[[id:Pendapatan]]
[[it:RedditoFatturato]]
[[he:הכנסהפדיון]]
[[eonl:RentoOmzet]]
[[ja:収]]
[[no:InntektOmsetning]]
[[pl:Przychód (ekonomia)]]
[[pt:Receita (economia)]]
[[fi:Liikevaihto]]
[[sv:Omsättning]]
[[simple:Revenue]]
[[uk:Дохід]]
[[zh:收入]]
"https://ta.wikipedia.org/wiki/வருவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது