"ஆத்திரேலியத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
 
கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் [[கமால் கமலேஸ்வரன்|கே. கமலேஸ்வரன்]] என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் [[அடிலெய்ட்|அடிலெய்டு]]க்கு உயர்கல்வி பெற வந்தவர். [[மேற்கத்திய இசை]]யில் தேர்ச்சிஉலகப்புகழ் பெற்ற கலைஞர். இப்போது [[சிட்னி]]யில் வாழ்ந்து வருகிறார்.
 
==தமிழ் அமைப்புகள்==
* [[உதயம் (பத்திரிகை)|உதயம்]] - மாதம் ஒருமுறை
* [[ஈழமுரசு (அவுஸ்திரேலியா)|ஈழமுரசு]] - மாதம் இருமுறை
இவை இரண்டும் மெல்பர்ணில் இருந்து வெளிவருகின்றன. இரண்டுமே அவுஸ்திரேலியா முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
 
===சஞ்சிகைகள்===
1,12,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/52971" இருந்து மீள்விக்கப்பட்டது