வெள்ளையனே வெளியேறு இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் வார்ப்புரு
சி திருத்தம் using AWB
வரிசை 1:
'''வெள்ளையனே வெளியேறு இயக்கம்''' (''Quit India Movement'') [[1942]] இல் [[இந்தியா]]வில் ஆரம்பிக்கப்பட்ட [[ஒத்துழையாமை இயக்கம்]] ஆகும். இவ்வியக்கம் [[மகாத்மா காந்தி]]யின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது. இது '''ஆகஸ்ட் புரட்சி''' என்றும் அழைக்கப்படுகிறது. [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது. [[இந்திய தேசிய காங்கிரஸ்]] [[பம்பாய்|பம்பாயில்]] [[ஆகஸ்ட் 8]], [[1942]]இல்1942இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் நிறைவேற்றியது.
 
==வரலாறு==
மகாத்மா காந்தியின் [[தண்டி யாத்திரை]]க்குப் பின்னர் ஒத்துழையாமை இயக்கம் சூடுபிடிக்கத் தொடங்கிய காலத்தில் [[ஜூலை]] 1942இல் [[வார்தா]]வில் கூடிய காங்கிரஸின் செயற்குழு ''வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடக்கியது. அதை அடுத்து ஆகஸ்ட் 8 மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி ''செய் அல்லது செத்து மடி'' என்ற கோஷத்தை வலியுறுத்தி ''வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதற்கு அடுத்த நாள் [[ஆகஸ்ட் 9]] 1942 இல் அநேகமாக அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் சிறைப்பிடித்தது. இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது.
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
{{stub}}
 
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம்]]
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
{{stub}}
 
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம்]]
 
[[en:Quit India Movement]]
வரி 19 ⟶ 18:
[[mr:भारत छोडो आंदोलन]]
[[sv:Quit India Movement]]
[[zh:退出印度运动]]]
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளையனே_வெளியேறு_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது