முகம்மது அலி ஜின்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் வார்ப்புரு
சி திருத்தம் using AWB
வரிசை 13:
|successor = [[கவாஜா நாசிமுத்தீன்]]
|birth_date = [[டிசம்பர் 27]], [[1876]]
|birth_place = [[வசீர் இல்லம்]], [[கராச்சி]], அப்பொழுது [[பிரித்தானிய இந்தியா]], இப்பொழுது [[பாகிஸ்தான்]]
|death_date = [[செப்டம்பர் 11]], [[1948]] (அகவை 71)
|death_place = [[சியாரத்]], [[பாகிஸ்தான்]]
|constituency =
வரிசை 27:
}}
 
'''முகமது அலி ஜின்னா''' ([[உருது]]: محمد على جناح) ஒரு [[இஸ்லாம்|இசுலாமிய]] அரசியல்வாதி ஆவார். [[அகில இந்திய முஸ்லிம் லீக்]] கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா [[பாகிஸ்தான்|பாகிஸ்தானை]] தொடங்கப்பட்ட பின் இந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (''Governor-General'') ஆவார்.
== அதிர்ச்சி தகவல்கள் ==
 
வரிசை 49:
காங்கிரஸ் ஆட்சியி்ல் இருந்த இரண்டு ஆண்டில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப்பற்றியோ கலிபாக்களையைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடதிட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம்ஒரேயடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.
(Sir Regined Coupland. The Indian Problem)
 
 
இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பி்ல் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப்பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்.என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல்ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவில் மாகானசுயாட்சி என்ற அடிப்படையில் மாகானங்களைப் பிரிக்கலாம் என 1946 ம் ஆண்டு மே மாதம் 16ம்தேதி வெளியிடப்பட்ட கேபினட்தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ம்தேதி கூடிய முஸ்லிம்லீக் கவுன்சில் ஜின்னாவின்ஆலோசனைப்படி ஏற்றுக்கொண்டது. 1940ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையை கைவிட தயாரானது. ஆனால், ஜூலை 10ம் தேதி நேரு கேபினட் தூதுக்குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. "அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்ப தயாராக இல்லை தனிநாடு தான் தீர்வு"என ஜின்னா முடிவாக கூறிவிட்டார்."நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையேமாற்றிவிட்டது"எனமௌலானாஅபுல்கலாம்ஆசாத் India Wins Freedom என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.
 
மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னாவும், முஸ்லிம்லீக்கும், முஸ்லிம்களும் நிர்பந்த சூழ்நிலையில் தான் தனிநாடு கேட்டார்கள் என்பது தெளிவாகும்.
 
 
== பச்சை துரோகம் ==
 
வரலாற்றுப் புகழ் பெற்றகாந்தி-ஜின்னா ஒப்பந்தத்தின் போது ஜின்னா தந்த உறுதிமொழிகளை ஏற்ற ஜின்னா தனிநாடு கோரிக்கையை கைவிடும்மனநிலைக்கு வந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தனர் காங்கிரஸில் சுயநலவாதிகள். ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு சரிசமமாக இருந்து விட்டால் தங்கள் சாதி மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்படுமோ எனஅஞ்சினர். பிரதமராக ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விடுமோ என பல காங்கிரஸ் தலைவர்கள் பதறினர். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஜின்னாவிடம் பாகிஸ்தான் கோரிக்கையில் உறுதியாக இருங்கள் என்று தூண்டிவிட்டனர். பின்னாளில் இதை அறிந்த காந்தியடிகள் திரை மறைவில் நடந்த சூழ்ச்சிகளை எண்ணி மனம் வெதும்பியிருக்கிறார்.
 
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
 
[[பகுப்பு:பாகிஸ்தான் அரசியல்வாதிகள்]]
வரி 69 ⟶ 65:
{{link FA|he}}
{{Link FA|he}}
 
{{Link FA|en}}
 
[[ar:محمد علي جناح]]
[[az:Məhəmməd Əli Cinnah]]
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_அலி_ஜின்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது