பாறை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sah:Ниэп
சி File:Gulf Offshore Platform.jpg
வரிசை 45:
 
== விலை ==
[[File:Gulf Offshore Platform.jpg|கடல் சார் பெட்ரோலியம், [[மெக்சிகோ]]|thumb|210px|right]]
1999ல் கச்சா எண்ணெயின் விலை சுமார் $16 [[அமெரிக்க டாலர்]] என்னும் அளவிலே இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதபடுவன, இராக்கிய எண்ணெய் வயல்களில் அதிகமான உற்பத்தியும், ஆசிய பொருளாதார நெருக்கடி நிலையும் ஆகும். கச்சா எண்ணெயின் விலை, பிப்ரவரி 2005 வாக்கில் ஒரு [[பேரல்|பேரலுக்கு(பீப்பாய்க்கு)]] ஐம்பது [[அமெரிக்க டாலர்]] என்னும் அளவில் இருந்தது. அதுவே பிப்ரவரி 2008ல் ஒரு பேரலுக்கு நூற்றிப் பதினேழு டாலர் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் என்பது 42 [[அமெரிக்க கேலன்]]கள், ஒரு கேலன் சுமார் மூணே முக்கால் [[லிட்டர்]]. ஆக, ஒரு பேரல் என்பது சுமார் 160 லிட்டர்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாறை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது