உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox University
[[படிமம்:RUDN.jpg|thumb|right|250px|ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில்]]
|name = மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம், ரஷ்யா<br>People's Friendship University of Russia
|native_name = Российский Университет Дружбы Народов
|image_name = Pfur main.jpg
|image_size = 300px
|caption =
|latin_name =
|motto = Scientia unescamus
|established = 1960
|type = பொது
|endowment =
|staff = 7,000
|rector = வி. பிலிப்பொவ்
|enrollment = 35.000
|undergrad =
|postgrad =
|doctoral =
|profess =
|city = [[மாஸ்கோ]]
|state =
|country = [[ரஷ்யா]] {{flagicon|ரஷ்யா}}
|campus = நகர்ப்புறம்
|free_label =
|free =
|colours =
|affiliations = ஐரோப்பியத் தலைநகரங்களின் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (UNICA) <br>பொதுப் பல்கலைக்கழகங்களின் பன்னாட்டு Forum (IFPU)
|footnotes =
|website = http://www.rudn.ru/
|address =
|publictransit =
|telephone =
|coor =
|logo =
}}
'''ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்''' (''Peoples' Friendship University of Russia'', [[ரஷ்ய மொழி]]: Российский университет дружбы народов, РУДН) என்பது [[ரஷ்யா]]வின் [[மாஸ்கோ]] நகரின் தெற்கில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இக்கல்வி நிலையம் [[1960]] ஆம் ஆண்டில் [[பத்திரிசு லுமும்பா]] நினைவாக '''பத்திரிசு லுமும்பா மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்''' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. [[பனிப்போர்]]க் காலத்தில் [[ஆசியா]], [[ஆபிரிக்கா]], மற்றும் [[தென்னமெரிக்கா]] போன்ற [[மூன்றாம் உலக நாடுகள்|மூன்றாம் உலக]] நாடுகளின் மாணவர்களுக்கு உயர் கல்வி, மற்றும் பயிற்சித் திட்டங்களை இலவசமாக வழங்கும் முகமாக இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சில வளர்ந்த நாடுகளில் இருந்தும் குறைந்தளவு மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்றார்கள்.