ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 89:
 
ஆர்டிஎஃப் (அல்லது ஆர்எஸ்எஸ் 1.*) பிரிவு பின்வரும் பதிப்புகளை உட்கொண்டுள்ளது:
* ஆர்எஸ்எஸ் 0.90 என்பது மூல நெட்ஸ்கேப் ஆர்எஸ்எஸ் பதிப்பாகும். ஆர்எஸ்எஸ் என்பது ''[[ஆர்டிஎஃப்]] சைட் சம்மரி'' என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் ஆர்டிஎஃப் தரமுறையின் ஆரம்பகால பணி வரைவுகளின் அடிப்படையில் இது அவ்வாறு அழைக்கப்பட்டது. இது இறுதி ஆர்டிஎஃப் பரிந்துரைகளுக்கு பொருந்தக்கூடியதல்ல.
* ஆர்எஸ்எஸ் 1.0 என்பதொரு கட்டற்ற வடிவமாகும், இது ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமத்தால் வெளியிடப்பட்டது. இதுவும் ''ஆர்டிஎஃப் சைட் சம்மரி'' பக்கமே சார்ந்துள்ளது. ஆர்எஸ்எஸ் 1.0 என்பதும் ஆர்எஸ்எஸ் 0.90 போலவே ஒரு ஆர்டிஎஃப் வடிவம் ஆகும். ஆனால் 1.0 பதிப்பு இறுதி ஆர்டிஎஃப் 1.0 பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதனோடு முழுமையாக பொருந்த கூடியதில்லை.
* ஆர்எஸ்எஸ் 1.1-ம் ஒரு கட்டற்ற வடிவமாகும். இது ஆர்எஸ்எஸ் 1.0-த்தை புதுப்பிக்கும் மற்றும் மாற்றி அமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் வரன்முறை எந்த கட்டுப்பாடும் இல்லாத வரைவாக இருந்தது. இது ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமத்தாலோ அல்லது வேறு பிற நிறுவனங்களாலோ எந்த வகையிலும் பதிவு செய்யப்படவும் இல்லை, ஆதரிக்கப்படவும் இல்லை.
வரிசை 111:
 
{{As of|2007|1}}, www.syndic8.com வலைத்தளத்தின் தரவுகளில் இருந்து கிடைப்பது என்னவென்றால், 0.91, 1.0 மற்றும் 2.0 ஆகிய ஆர்எஸ்எஸ்-இன் மூன்று முக்கிய பதிப்புகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில், ஆர்எஸ்எஸ் 0.91 உலகளவிலான ஆர்எஸ்எஸ் பயன்பாட்டில் 13 சதவீத இடத்தைப் பிடிக்கிறது. ஆர்எஸ்எஸ் 2.0 67 சதவீதமும், ஆர்எஸ்எஸ் 1.0 பதிப்பு 17 சதவீத பங்களிப்பையும் பெறுகிறது.<ref>[http://www.peachpit.com/articles/article.aspx?p=674690 பீச்பிட் (Peachpit) கட்டுரை]</ref> எவ்வாறிருப்பினும், இந்த புள்ளிவிபரங்கள் மற்றொரு போட்டி இணைய தொடுப்பு வடிவமைப்பான Atom பயன்பாட்டை உள்ளடக்கவில்லை. {{As of|2008|8}}, www.syndic8.com வலைத்தளம் 546,069 மொத்த தொடுப்புக்களையும் பட்டியலிடுகிறது. இதில் 86,496 Atom-ன் சில வகைகளாகும். மேலும் 438,102 ஆர்எஸ்எஸ்-இன் சில வகைகளாகும்.<ref>[http://www.syndic8.com/stats.php?Section=feeds#tabtable Syndic8 புள்ளிவிபர அட்டவணை]</ref>
 
 
== கூறுபாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்எஸ்எஸ்_(கோப்பு_வடிவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது