மூன்றாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
1983ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் துவங்கி ஓர் பத்து நாட்களுக்கான ஆணைத்தள நேட்டோ பயிற்சி முகாமாக நடைபெற்ற [[ஏபில் ஆர்ச்சர் 83]] (Able Archer 83) என்பதில் சோவியத்துக்கள் தங்களது அணு ஆயுதங்களை ஆயத்த நிலையில் வைத்தது மட்டும் அன்றி, [[போலந்து]] மற்றும் [[கிழக்கு ஜெர்மனி]]யில் உள்ள தங்களது விமான அலகுகளையும் விழிப்பு நிலையில் வைத்திருந்தனர். மூன்றாம் உலகப் போருக்கான மிக நெருக்கமான அழைப்பு என்பதாகவே பல வரலாற்று ஆசிரியர்களும் இதனைக் கருதுகின்றனர்.<ref>{{cite web |author=[[John Lewis Gaddis]] and John Hashimoto |title=COLD WAR Chat: Professor John Lewis Gaddis, Historian |url=http://www.cnn.com/SPECIALS/cold.war/guides/debate/chats/gaddis |accessdate=2005-12-29}}</ref>
 
1999ஆம் வருடம் ஜூன் மாதம் 12 துவங்கி 26ஆம் நாள் வரையிலும் [[ரஷ்யா]] மற்றும் நேட்டோ துருப்புக்கள் கொசாவோவில் உள்ள பிரிஸ்டினா விமான நிலையத்தின் மீதான ஒரு பரஸ்பர எதிர்ப்பு கொண்டிருந்தனர். ரஷ்ய மற்றும் நாட்டோ துருப்புக்கள் கொசாவோவில் உள்ள பிரிஸ்டினா விமான நிலையத்தின் மீதான ஒரு பரஸ்பர எதிர்ப்பு கொண்டிருந்தனர்]].
நாட்டோ தளபதி வெஸ்லி கிளார்க் (Wesley Clark), இதற்குப் பதிலிறுப்பாக பிரிட்டிஷ் நாட்டு தலைமைத் தளபதியான சர் மைக் ஜாக்சன் (Sir Mike Jackson) வானிலிருந்து இறங்கும் வீரர்படை கொண்டு இந்த விமான நிலையத்தைத் தகர்க்க வேண்டும் எனக் கோரினார். "உங்களுக்காக நான் மூன்றாவது உலகப் போரைத் துவக்கப் போவதில்லை", என ஜாக்சன் இதற்குப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.<ref>[2] ^ [http://news.bbc.co.uk/2/hi/europe/671495.stm BBC News]</ref>
 
சிஐஏ நிறுவனத்தின் மூல முகவரான மைல்ஸ் கோப்லேண்ட் (Miles Copeland), எதிர்காலத்தில் இஸ்லாமிய/ அராபிய உலகுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் ஈடுபடுமாறு சோவியத் அவர்களை ஏய்க்குங்காலை மூன்றாவது உலகப் போர் துவங்கி விடும் என்று கோரினார்.<ref name="Introduction">'''Miles Copeland:''' " இஸ்ரேலியர்களின் உதவி இருந்தாலும் - ''குறிப்பாக'' இஸ்ரேலியர்களின் உதவியுடன் - நம்மால் ஈரானியர்களை, அராபியர்களை, இஸ்லாமிய உலகை அல்லது மூன்றாவது உலகம் முழுவதையும், அது நமக்கு எதிராகத் திரும்பி விட்டாலும், வெல்ல இயலவில்லை. சோவியத் திட்ட அமைப்பாளர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று நாம் [[[சிஐஏ]]] நம்புவதற்கு காரணம் உள்ளது. அவர்கள் கற்பனை செய்யும் மூன்றாம் உலகப் போர் உருவமற்ற மூன்றாம் உலகுக்கு எதிரான நமது போர்களில் ஒன்றேயாகும். இதிலிருந்து சோவியத் இரஷ்யா தனித்திருக்கும்....கோர்பச்சோவின் கீழ் மலரத்தொடங்கிய மாஸ்கோ நகர லெனினிஸ்டுகளின் நோக்கத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தத் துவங்கிய குழப்பத்தில் அமெரிக்க அரசு மூழ்கலானது. உளவு முறைமை அற்ற வேறு வழிகளில் அமெரிக்க அரசுக்கு கிடைக்கக் கூடிய பொருட்களின் வழியாக, அவர்கள் மூன்றாம் உலகப் போர் என்பதன் மீதான தங்களது கருத்தாக்கத்தினைத் தெளிவாகப் புலப்படுத்தி விட்டனர். அதன்படி, உலக மக்கள் தமது தொலைக்காட்சிப் பெட்டிகளில் காண்பதற்கு வகையாக, அமெரிக்கா சக்தி மிகுந்த ஒரு பங்காற்றுமாறு பலவந்த சூழ்நிலைகளுக்கு உள்ளாகும். ஆனால், உண்மையில் அது சக்தி ஏதுமற்றே இருக்கும்." ''The Game Player: Confessions of the CIA's Original Political Operative'' , London: [[Aurum Press]], 1989
</ref>
 
=="உலகப் போர்" என்பதை நிர்ணயிப்பதிலான சிரமம்==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது