மூன்றாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
1983ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் நாள், கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் 007 என்பதனை சோவியத்துக்கள் சுட்டு வீழ்த்தி 25 நாட்களே ஆகியிருந்த நிலையில், ஸ்டானிஸ்லே பெத்ரோவ் (Stanislav Petrov) என்பவரின் ஆணைக்குக் கீழுருந்த எச்சரிக்கை நிலையம் ஒன்று, ஐந்து கண்ட-இடை எறி ஏவுகணைகள் உள்நோக்கி வருவதாகத் தவறுதலான எச்சரிக்கையை விடுத்தது. இது தவறான எச்சரிக்கை என பெத்ரோவ் சரியாகப் புரிந்து கொண்டார். ஆகவே, தாம் கண்டறிந்ததை அவர் தமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை. பெத்ரோவின் நடவடிக்கையினால் மூன்றாம் உலகப் போர் மூளாதிருந்தது என்றே கூறலாம். காரணம், உள்வரும் எறி ஏவுகளைகளுக்கு எதிராக அணு ஆயுதங்களால் உடனடியாக பதிலிறுப்பு செய்வது என்பதே அப்போதைய சோவியத் கொள்கையாக இருந்தது.<ref name="AWC">{{cite web | url=http://www.worldcitizens.org/petrov2.html | title=The Man Who Saved the World Finally Recognized | publisher=Association of World Citizens | accessdate=2007-06-07}}</ref>
 
1983ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் துவங்கி ஓர் பத்து நாட்களுக்கான ஆணைத்தள நேட்டோ பயிற்சி முகாமாக நடைபெற்ற ஏபில் ஆர்ச்சர் 83 (Able Archer 83) என்பதில் சோவியத்துக்கள் தங்களது அணு ஆயுதங்களை ஆயத்த நிலையில் வைத்தது மட்டும் அன்றி, [[போலந்து]] மற்றும் [[கிழக்கு ஜெர்மனி]] யில் உள்ள தங்களது விமான அலகுகளையும் விழிப்பு நிலையில் வைத்திருந்தனர். மூன்றாம் உலகப் போருக்கான மிக நெருக்கமான அழைப்பு என்பதாகவே பல வரலாற்று ஆசிரியர்களும் இதனைக் கருதுகின்றனர்.<ref>{{cite web |author=[[John Lewis Gaddis]] and John Hashimoto |title=COLD WAR Chat: Professor John Lewis Gaddis, Historian |url=http://www.cnn.com/SPECIALS/cold.war/guides/debate/chats/gaddis |accessdate=2005-12-29}}</ref>
 
1999ஆம் வருடம் ஜூன் மாதம் 12 துவங்கி 26ஆம் நாள் வரையிலும் [[ரஷ்யா]] மற்றும் நேட்டோ துருப்புக்கள் கொசாவோவில் உள்ள பிரிஸ்டினா விமான நிலையத்தின் மீதான ஒரு பரஸ்பர எதிர்ப்பு கொண்டிருந்தனர். ரஷ்ய மற்றும் நாட்டோ துருப்புக்கள் கொசாவோவில் உள்ள பிரிஸ்டினா விமான நிலையத்தின் மீதான ஒரு பரஸ்பர எதிர்ப்பு கொண்டிருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது