"புகாட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
==முடிவு==
விசைப்பொறிப் புகை வண்டி, ''தானியங்கிப் புகை வண்டி'' மற்றும் ஒரு புகாட்டி 100பி, <ref>{{cite web|url=http://airventuremuseum.org/collection/aircraft/Bugatti%20Model%20100%20Racer.asp#TopOfPage|title=Bugatti Model 100 at the EAA Museum|accessdate=2009-01-28}}</ref> என்னும் பறக்க விடப்படாத [[விமானம்]] ஆகியவற்றையும் எட்டோர் புகாட்டி வடிவமைத்தார்.
 
அவரது மகன், ஜீன் புகாட்டி, 1939ஆம் வருடம் ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது 30வது வயதில், மால்ஷெய்ம் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு 57ஆம் வகை டாங்க்-கொண்ட பந்தய வாகனம் ஒன்றைச் சோதனை செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். இதையடுத்து இந்நிறுவனத்தின் வருவளம் குறையலானது.
மால்ஷெய்ம் தொழிற்சாலையை இரண்டாம் உலகப் போர் சிதைத்தது மற்றும் அந்தச் சொத்தின் உரிமத்தை நிறுவனம் இழந்தது. போரின்போது, பாரிஸ் நகரத்தில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில் ஒரு புது தொழிற்சாலை நிறுவுவதற்கான திட்டங்கள் தீட்டியது மட்டும் அன்றி புதிய வகையான வாகனங்களின் ஒரு வரிசையையும் புகாட்டி வடிவமைத்திருந்தார். எட்டோர் புகாட்டி 1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இறந்தார்.
 
மால்ஷெய்ம் தொழிற்சாலையை இரண்டாம் உலகப் போர் சிதைத்தது மற்றும் அந்தச் சொத்தின் உரிமத்தை நிறுவனம் இழந்தது. போரின்போது, பாரிஸ் நகரத்தில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில் ஒரு புது தொழிற்சாலை நிறுவுவதற்கான திட்டங்கள் தீட்டியது மட்டும் அன்றி புதிய வகையான வாகனங்களின் ஒரு வரிசையையும் புகாட்டி வடிவமைத்திருந்தார். எட்டோர் புகாட்டி 1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இறந்தார்.
 
1950ஆம் ஆண்டுகளின் இடையில் இந்நிறுவனம் ரோலாண்ட் புகாட்டியின் தலைமையில் மத்தியில்-பொறி இயந்திரம் கொண்ட 251ஆம் வகை பந்தய வாகனங்களை மீண்டும் கொண்டு வர முயன்றது.
 
ஆல்ஃபா ரோமியோ, ஃபெராரி, மற்றும் மாஸெராடி போன்ற புகழ் பெற்ற வாகனங்களை வடிவமைத்த கியோச்சினோ கொலம்போவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட இயலாத காரணத்தால், இவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் நிறைவேறாது போயின.
 
 
 
புகாட்டி தனது விமான பாகங்கள் தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. பின்னர் 1965ஆம் வருடம் ஹிஸ்பனோ-சுயிஜா (வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருந்து விமான பாகங்கள் வழங்குவதில் இறங்கிய மற்றொரு நிறுவனம்) என்னும் நிறுவனத்திற்கு இது விற்கப்பட்டது. 1968ஆம் வருடம் ஸ்னெக்மா இதை கையகப்படுத்தியது. இந்நிறுவனமே பின்னர் மெஸ்ஸியர் என்னும் நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.
 
1977ஆம் வருடம் இவை இரண்டும் மெஸ்ஸியர்-புகாட்டி என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன.
 
==பின்னாளில் பயன்படுத்தப்பட்ட புகாட்டி வர்த்தகச் சின்னம்==
261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/531294" இருந்து மீள்விக்கப்பட்டது