"ராஜ ராஜன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

967 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: எம்.ஜி.ஆர் மக்கள் திலகம் என்றும் புரட்சி நடிகர் என்றும் இன்ன...)

{{Infobox_Film |
name = கல்யாணப்பரிசு|
image = |
image_size = px |
| caption =
| director = [[டி.வி.சுந்தரம்]]
| producer = [[நீலா புரொடக்ஷன்ஸ்]]பிக்சர்ஸ்]]

| starring = [[எம்.ஜி.ஆர்]]
[[பத்மினி]]
[[எம். என். நம்பியார்]]
[[லலிதா]]
[[பி. எஸ்.வீரப்பா]]
| music = [[கே.எம்.மஹாதேவன்]]
| Play back = [[சீர்காழி கோவிந்தராஜன்]]
[[ஜிக்கி]]
[[பி.சுசீலா]]
| released = [[1958]]
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =

எம்.ஜி.ஆர் மக்கள் திலகம் என்றும் புரட்சி நடிகர் என்றும் இன்னமும் அறியப்படாத, ஆனால் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்த காலங்களில் வெளிவந்த திரைப்படம் ராஜராஜன். அக்கால வழக்கை ஒட்டி, அரச பரம்பரையர் கதையாக அமைந்திருந்த இத்திரைப்படத்தில் அவருடன் பத்மினி, லலிதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் ஆகியோரும் நடித்திருந்தனர்.

1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/531514" இருந்து மீள்விக்கப்பட்டது