"வினையடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

336 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: ia:Adverbio, lv:Apstākļa vārds, vi:Trạng từ)
}}
{{Wiktionary}}
'''வினையுரிச்சொல்''' என்பது [[வார்த்தைகளின் வகைகளில்]]விதங்களில் ஒன்றாகும். [[பெயர்ச் சொல்லைத்]] தவிர மொழியின் ஏதாவது ஒரு பகுதியை எதாவது ஒரு சொல் சிறு மாற்றங்களை செய்தால் அது இவ்வாறு அழைக்கப்படுகிறது (பெயர்ச்சொற்களின் திருத்திகளாவை முக்கியமாக [[உரிச்சொற்கள்]] மற்றும் [[துணிகாரணி]]களாகதுணைக்காரணிகளாக இருக்கும்). வினையுரிச்சொற்களானது [[வினைச்சொற்கள்]], [[உரிச்சொற்கள்]] (எண்கள் உட்பட), [[உட்பிரிவு]]கள்உட்பிரிவுகள், [[வாக்கியங்கள்]] மற்றும் பிற வினையுரிச்சொற்களை மாற்றங்கள் செய்கின்றன.
 
''எப்படி?'' , ''என்ன விதத்தில்?'' , ''எப்போது?'' , ''எங்கு?'' , ''எந்த அளவிற்கு?'' போன்ற கேள்விகளுக்கு வினையுரிச்சொற்கள் விடையளிக்கின்றன. ஆங்கிலத்தில் பெரும்பாலும் அவை ''-ly'' என்ற எழுத்துக்களுடன் முடிவுறுகின்றன. இவ்வினையானது [[வினைதழுவிய]] வினை என அழைக்கப்படுகிறது. அதை ஒற்றை சொற்கள் மூலமாக அறிந்துகொள்ள முடியாது (உதாரணம் வினையுரிச்சொற்கள்) ஆனால் [[வினைதழுவிய சொற்றொடர்]]கள்சொற்றொடர்கள் மற்றும் [[வினைதழுவிய உட்கூறு]]கள்உட்கூறுகள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும்.
 
வினையுரிச்சொல்லானது அதன் தனித்த பண்புடன் [[வாக்கியத்தின் பகுதியாக]] இருக்கலாம்:
 
:''அவர்கள் அவளை '''நன்கு''' கவனித்துக் கொண்டனர்'' .
மாற்றாக வினையுரிச்சொல்லானது வாக்கியத்தின் பகுதியினுள் உள்ளடங்கியிருக்கலாம் (இங்கு [[எழுவாயின் பகுதியாக]] உள்ளது):
 
:'''''மிகவும்''' உயரமான ஒரு பெண் அறையில் நுழைந்தார். ''
 
== ஆங்கிலத்தில் வினையுரிச்சொற்கள் ==
[[ஆங்கிலத்தில்]] விதத்தை விவரிக்கும் வினையுரிச்சொற்கள் (''எப்படி?'' என்ற வினாவுக்கு விடையளிக்கும்) பெரும்பாலும் உரிச்சொற்களுடன் ''-ly'' ஐ சேர்க்கும் போது உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, இங்கு ''great'' என்ற சொல் ''greatly'' என்றும் ''beautiful'' என்ற சொல் ''beautifully'' என்றும் மாறுகின்றது. (குறிப்பாக ''friendly'' , ''lovely'' போன்று ''-ly'' உடன் முடிவுறும் சொற்கள் வினையுரிச்சொற்கள் அல்ல, என்றாலும் இவை உரிச்சொற்களாகும். இதைப் போன்ற இடங்களில் வழக்கமாக அடிப்படைச் சொல்லானது பெயர்ச்சொல்லாக உள்ளது. ''holy'' , ''silly'' போன்று ''-ly'' உடன் முடிவுறும் வருவிக்கப்படாத உரிச்சொற்களும் உள்ளன.)
 
பின்னொட்டாக வரும் ''ly'' என்பது ஜெர்மானிய சொல்லான ''"lich"'' ஐ சார்ந்து பிரேதம் அல்லது உடல் எனப் பொருள்படுகிறது. (அதே பொருளுடன் ''lych'' அல்லது ''[[lich]]'' போன்ற வழக்கற்றுப்போன ஆங்கிலச்சொல்லும் உள்ளது.) இரண்டு சொற்களும் ''like'' என்ற சொல்லை சார்ந்தே உள்ளன. ''-ly'' மற்றும் ''like'' இரண்டுக்கும் இடையிலான தொடர்பை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ''lich'' மற்றும் ly ஆகிய இரு சொற்களுமே "உருவம்" அல்லது "வடிவம்" என்பது போன்ற பொருள்தரும் முந்தைய சொல்லில் இருந்து வந்துள்ளன என்பதே அவற்றுக்கிடையே உள்ள தொடர்பாக இருக்கலாம்.<ref>Oxford English Dictionary Online; entry on ''lich'' , etymology section.</ref>
 
இவ்வழியில் ''-lich'' என்று முடிவுறும் பொதுவான ஜெர்மன் உரிச்சொல் மற்றும் ''-lijk'' என்று முடிவுறும் டச் சொல்லுடன் ஆங்கில சொல்லான '-ly' என்பதன் இணைச்சொற்களாக உள்ளன. -mente, -ment, அல்லது -mense என முடிவுறும் ரோமானிய மொழிகளிலும் இதே செயல்முறை பின்பற்றப்படுகிறது. இதற்கு "of/like the mind" என பொருளாகும்.
சிலசமயங்களில் பெயர்சொற்களில் இருந்து வினையுரிச்சொற்களைப் பெறுவதற்கு ''-wise'' என்ற பின்னொட்டு பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றில் ''-wise'' என்ற பின்னொட்டானது அதனை ஒத்த வடிவமான ''-ways'' உடன் போட்டியிட்டு வென்றது. ''sideways'' போன்ற சில சொற்களில் மட்டும் ''-ways'' பயன்படுத்தப்பட்டு வருகிறது; ''clockwise'' போன்ற சொற்கள் ஒட்டு மாற்றத்தைக் காட்டுகின்றன. இது ஒரு சொல் வினையுரிச்சொல்லாக இருப்பதைக் காட்டும் மிகச் சரியான (பிழையேற்படுத்தாத) சுட்டிகாட்டியல்ல. சில வினையுரிச்சொற்களானது ''a'' என்ற முன் ஒட்டுடன் இணைந்து வரும் பெயர்சொற்கள் அல்லது உரிசொற்களில் இருந்து உருவாகின்றன (''abreast'' , ''astray'' போன்றவை). ஆங்கிலத்தில் ஏராளமான பிற பின்னொட்டுகள் உள்ளன அவை பிற சொல் வகுப்புகளில் இருந்து வினையுரிச்சொற்களைப் பெறுகின்றன. மேலும் பல வினையுரிச்சொற்கள் எப்போதுமே வடிவத்திற்கேற்ப குறிப்பிடப்படுவதேயில்லை.
 
ஆங்கிலத்தில் வெர்பல் ஹெண்டியாஸாக (verbal hendiadys) அமைத்து பயன்படுத்தும் போது தொழிற்பெயர்கள் வினையுரிச்சொற்களாக செயல்படுகின்றன. [[சிமிட்டிக்செமித்திய மொழிகளில்]] (Semitic languages) இது மிகவும் பொதுவான பயன்பாடாகும். ஆனால் இது ஆங்கில மொழியில் "He was hopping mad" போன்ற சொற்றொடர்களில் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன. ஆங்கிலத்தில் வெர்பல் ஹெனிட்யாஸின் மிகவும் பொதுவான பயன்பாடானது "He was fucking mad" போன்ற ஆபாச மொழியில் பயன்படுத்தப்படுகிறது.
 
''more'' , ''most'' , ''least'' , மற்றும் ''less'' போன்ற சொற்கள் இரு பொருள் ஒப்பீட்டு வினையுரிச்சொற்களிலடங்கும் (''more beautiful'' , ''most easily'' போன்ற பல சொற்றொடர்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன).
 
உரிச்சொற்கள் அல்லது வினையுரிச்சொற்களுக்கு தொடர்பான பொதுவான வடிவம் [[நேர்மறை]] (positive) என அழைக்கப்படுகிறது. முறையாக ஆங்கிலத்தில் வினையுரிச்சொற்கள் [[ஒப்பீடு]] உடைய சொற்களில் [[உரிச்சொற்களைப்]] போன்றே மாறுகின்றன. ''ly'' ஐக் கொண்டு முடியாத சில வினையுரிசொற்களின் (குறிப்பாக ஒற்றை-அசை வினையுரிசொற்கள்) [[இருபொருள் ஒப்பீட்டு]] மற்றும் [[ஏற்றுயர்படி]] வடிவங்கள் ''-er'' மற்றும் ''-est'' போன்ற ஒட்டுகளை சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன (''She ran faster'' ; ''He jumps highest'' ). பிற வினையுரிச்சொற்கள், குறிப்பாக -''ly'' உடன் முடிவுறும் வினையுரிச்சொற்கள் ''more'' அல்லது ''most'' ஆகிய சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் [[மறைமுகமாக]] ஒப்பிடப்படுகின்றன (''She ran more quickly'' ). ''as ... as'' , ''less'' மற்றும் ''least'' போன்றவற்றுடனும் வினையுரிச்சொற்கள் ஒப்பீடுகளுக்குப் பயன்படுகின்றன. அனைத்து வினையுரிச்சொற்களும் ஒப்பிடக்கூடியது அல்ல; எடுத்துக்காட்டாக ''He wore red yesterday'' என்ற வாக்கியத்தை "more yesterday" அல்லது "most yesterday" என்று பேசுவது அறிவுக்கு உகந்ததாக இருக்காது.
 
=== "கேட்ச்-ஆல்" (catch-all) வகையாக வினையுரிச்சொற்கள் ===
சொற்களைப் பிரிப்பதற்கு மிகவும் தர்க்கரீதியான அணுகுமுறை என்பது எந்த சொற்களை குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவது என்பதை உணர்வதைப் பொறுத்து உள்ளது. எடுத்துக்காட்டாக பெயர்சொல் என்பது ஒரு சொல்லாகும். அதை ஒரு இலக்கண வாக்கிய வடிவத்திற்கு பின்வரும் வார்ப்புருவில் இணைக்கலாம்:
:The _____ is red. (எடுத்துக்காட்டாக "The hat is red".)
இம்முறையில் அணுகும் போது வினையுரிச்சொற்களானது பல்வேறு வகைகளின் கீழ் வருவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக சில வினையுரிச்சொற்கள் ஒரு முழு வாக்கியத்தையும் மாற்றியமைக்கின்றன. மற்றவையால் இவ்வாறு செய்ய இயலாது. வாக்கியத் தொடர்பான வினையுரிச்சொல்லானது பிற செயல்முறைகளைக் கொண்டிருந்தாலும் கூட அதன் அர்த்தம் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக ''She gave birth naturally'' மற்றும் ''Naturally, she gave birth'' போன்ற வாக்கியங்களில் ''naturally'' என்ற சொல்லுக்கு மாறுபட்ட அர்த்தங்கள் உள்ளன. (உண்மையில் முதல் வாக்கியமானது இரண்டாவது வாக்கியத்தைப் போன்றே இருபொருள் தருவதாய் உள்ளது. ஆனால் சூழ்நிலை அதை தெளிவாய் அர்த்தம் கொள்ளவைக்கிறது.) வாக்கியத் தொடர்பான வினையுரிச்சொல்லான ''Naturally'' என்பது "of course" போன்ற அர்த்தத்தைத் தருகிறது. மேலும் வினைச்சொல்-திருத்தப்பட்ட வினையுரிச்சொல்லாக "in a natural manner" என்ற அர்த்தத்தையும் தருகிறது. இந்த "naturally" கருத்து மாறுபாட்டில் வாக்கியத் தொடர்புடைய வினையுரிச்சொற்களின் பிரிவு என்பது ஒரு [[குளோஸ்டு க்ளாஸ்]] (closed class) ஆகும் (இப்பிரிவுக்கு புதிய சொற்களை சேர்ப்பதற்கு தடைகள் உள்ளன). அதே சமயம் வினையுரிச்சொற்களின் பிரிவானது வினைச்சொற்களில் மாற்றம் செய்வது இல்லை.
 
''very'' மற்றும் ''particularly'' போன்ற சொற்கள் மற்றொரு பயனுள்ள எடுத்துக்காட்டைத் தருகின்றன. ''Perry is very fast'' என நாம் கூறமுடியும். ஆனால் ''Perry very won the race'' எனக் கூறமுடியாது. இந்த சொற்கள் உரிச்சொற்களையே மாற்றம் செய்கின்றன வினைச்சொற்களை அல்ல. மற்றொரு வகையில் ''here'' மற்றும் ''there'' போன்ற சொற்கள் உரிச்சொற்களில் மாற்றங்கள் செய்வதில்லை. ''The sock looks good there'' என நம்மால் கூற முடியும். ஆனால் ''It is a there beautiful sock'' எனக்கூற இயலாது. உண்மையில் பல வினையுரிச்சொற்களை ஒன்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளில் பயன்படுத்த முடியும் என்பது இந்த குழப்பத்தின் காரணமாக இருக்கலாம். மேலும் ஒற்றை வினையுரிச்சொல்லானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளில் இருக்கும் போது பல்வேறு செயல்முறைகளை செய்கிறது என்பதையும் காணமுடிகிறது. எனினும் இந்த தனிச்சிறப்புகள் பயனுள்ளவையாகவே இருக்கின்றன. குறிப்பாக ''naturally'' போன்ற வினையுரிச்சொற்களைக் கருத்தில் கொள்வது என்பது அதன் மாறுபட்ட செயல்முறைகளில் மாறுபட்ட அர்த்தங்களை அளிக்கிறது. '''சொல்''' மற்றும் '''சொற்கோவை இலக்கண-சொல்''' இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை [[ஹட்லஸ்டோன்]] கூறுகிறார்.<ref>{{Cite book
| last = Huddleston
| first = Rodney
 
இதர மொழிகளில் வினையுரிச்சொற்களைப் பயன்படுத்தும் போது அவை மாறுபட்ட வழிகளில் வடிவமைக்கப்படுகின்றன:
*[[டச்]] மற்றும் [[ஜெர்மனில்]] வினையுரிச்சொற்கள் அவற்றின் ஏற்புள்ள [[உரிச்சொற்களை]] அடிப்படை வடிவமாகக் கொண்டிருக்கின்றன. மேலும் (உரிச்சொற்கள் போன்று மாறுதலுக்கு உட்படும் சமயங்களைக் கொண்ட ஒப்பீடுகளைத் தவிர) அவை மாறுதல்களுக்கு உட்படுவதில்லை. எனவே ஜெர்மன் தொடக்கப் பள்ளிகளில் உரிச்சொற்கள் மற்றும் வினையுரிச்சொற்கள் இரண்டையும் பயிற்றுவிப்பதற்கு ''Eigenschaftswort'' என்ற ஒற்றை சொல்லைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இந்த சொல்லைப் பயன்படுத்துவதை ஜெர்மன் மொழியறிஞர்கள் தவிர்க்கின்றனர்.
*[[ஸ்காண்டினேவிய மொழிகளில்]] (Scandinavian languages) வினையுரிச்சொற்களானது '-t' என்ற பின்னொட்டை சேர்ப்பதன் மூலம் உரிச்சொற்களில் இருந்து பெறப்படுகிறது. இது உரிச்சொல்லுக்கான பொதுவான வடிவமாக அடையாளம் காணப்படுகிறது. ஆங்கில உரிச்சொற்களைப் போன்றே ஸ்காண்டினேவிய உரிச்சொற்களும் '-ere'/'-are' (இரு பொருள் ஒப்பீடு) அல்லது '-est'/'-ast' (ஏற்றுயர்படி) போன்றவற்றை சேர்ப்பதன் மூலமான ஓப்பீடுடைய சொற்களில் மாற்றங்களைத் தழுவுகின்றன. சொல் இறுதியில் மாற்றங்களை அடைந்த உரிச்சொற்களின் வடிவங்களில் '-t' இருக்காது. [[புறநிலை]] ஒப்பீடும் இதில் சாத்தியமாகும்.
*[[ரோமானிய மொழிகளில்]] பல வினையுரிச்சொற்களானது '-mente' ([[போர்த்துகீசம்]], [[ஸ்பானிஷ்]], [[இத்தாலி]]) அல்லது '-ment' ([[பிரெஞ்ச்]], [[கேட்டலியன்]]) ([[லத்தினில்]] இருந்து ''mens, mentis'' : மனம், நுண்ணறிவு) போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உரிச்சொற்களில் இருந்து (பெரும்பாலும் பெண்பாலுக்குரிய வடிவத்தில்) பெறப்படுகின்றன. பிற வினையுரிச்சொற்கள் ஒரே சீரான ஒற்றை வடிவங்களில் உள்ளன. [[ரோமானியனில்]] அதிகப்படியான வினையுரிச்சொற்கள் சாதாரணமாக ஏற்புடைய உரிச்சொல்லின் ஆண்பாலுக்குரிய ஒருமையாகவே உள்ளன – ''bine'' ("நலம்") / ''bun'' ("நன்மை") போன்றவை இதில் குறிப்பிடத்தக்க விதிவிலக்காக உள்ளன.
* [[இன்டெர்லின்குவா]]வில்இன்டெர்லின்குவாவில் (Interlingua) உரிச்சொல்லுக்கு '-mente' ஐ சேர்ப்பதன் மூலமாக வினையுரிச்சொற்கள் பெறப்படுகின்றன. ஒரு உரிச்சொல்லானது ''c'' இல் முடிவடைந்தால் வினைதழுவிய முடிவானது '-amente' ஆக இருக்கும். ஒரு சில சுருக்கமான ஒரே சீரான வினையுரிச்சொற்களான ''ben'' , "நலம்" மற்றும் ''mal'' "சீர்கேடான" போன்றவை இன்றும் கிடைக்கபெறுகிறது மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
*[[எஸ்பெரனேட்டோ]]வில்எஸ்பெரனேட்டோவில் (Esperanto) வினையுரிச்சொற்களானது உரிச்சொற்களில் இருந்து பெறப்படுவதில்லை. ஆனால் சொல்லின் மூலத்தில் நேரடியாக '-e' ஐ சேர்ப்பதன் மூலமாக உருவாக்கப்படுகிறது. எனினும் ''bon'' இல் இருந்து ''bone'' , "well", and 'bona', 'good' போன்ற சொற்கள் பெறப்படுகின்றன. மேலும் காண்க: [[ஸ்பெசல் எஸ்பெரனேட்டோ அட்வெர்ப்ஸ்]] (special Esperanto adverbs).
*[[நவீன தரமுடய அரேபிய]] வடிவங்களில் வினையுரிச்சொற்களானது மூலத்தின் முடிவில் உறுதியற்ற வேற்றுமையுடைய '-an' ஐச் சேர்ப்பதன் மூலம் பெறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ''kathiir-'' "பல" என்பது ''kathiiran'' "பெரும்பாலான" எனவாகிறது. எனினும் அரபி மொழியில் பெரும்பாலும் உரிச்சொல்லுக்கு கூடுதலாக [[இணைச்சொற்களுடைய வேற்றுமை]]யைப்வேற்றுமையைப் பயன்படுத்துவன் மூலம் வினையுரிச்சொற்கள் தவிர்க்கப்படுகின்றன.
*[[ஆஸ்ட்ரோனேசிய மொழிகளில்]] (Austronesian languages) பன்மைப் பெயர்ச்சொல்லைப் போல மூலத்தை மீண்டும் மீண்டும் ([[WikiWiki]] என்பதைப் போல்) பயன்படுத்துவதன் மூலமாய் [[இருபொருள் ஒப்பீட்டு]] வினையுரிச்சொற்கள் பெறப்படுகின்றன.
*[[ஜப்பானிய]] வடிவங்களில் வினையுரிச்சொற்களானது சொல்லின் முன்பகுதியில் /ku/ (く) சேர்ப்பதன் மூலம் சொல் சார்ந்த உரிச்சொற்களில் இருந்து பெறப்படுகின்றன (எ.கா. haya- "துரிதமான" hayai "விரைவாக/தொடக்கத்தில்", hayakatta "விரைவாக இருந்தது", hayaku "விரைவாய்"). மேலும் இடைச்சொற்களான /na/ (な) or /no/ (の) க்குப் பதிலாக உரிச்சொல்லுக்குப் பிறகு /ni/ (に) ஐ சேர்ப்பதன் மூலம் [[பெயரளவிலான]] உரிச்சொற்கள் பெறப்படுகின்றன (எ.கா. rippa "சிறப்பு வாய்ந்த", rippa ni "அழகிய"). இந்த சொற்பிறப்பியல்கள் முழுவதும் பலனளிக்கக்கூடியதாக உள்ளன. ஆனால் ஒரு சில உரிச்சொற்களானது வினையுரிச்சொற்களில் இருந்து பெறப்படுவதில்லை.
*[[கேலிக்கில்]] (Gaelic) ஒரு வினைதழுவிய வடிவமானது ''go'' ([[ஐரிஷ்]]) அல்லது ''gu'' ([[ஸ்காட்டிஷ் கேலிக்]]) முன்னிடைச் சொல்லுடன் முந்தைய உரிச்சொல்லில் இருந்து பெறப்படுகிறது. இதற்கு 'வரையிலும்' எனப் பொருளாகும்.
*[[நவீன கிரேக்கத்தில்]] வினையுரிச்சொல் என்பது ஒரு உரிசொல்லின் மூலத்தின் முடிவில் <-α> மற்றும்/அல்லது <-ως> ஐ சேர்ப்பதன் மூலம் பொதுவாகப் பெறப்படுகிறது. பெரும்பாலும் வினையுரிச்சொற்களானது சிறிது மாறுபட்ட அர்த்தங்களை உடைய முடிவுகள் ஒவ்வொன்றையும் பயன்படுத்தி பொதுவான மூலத்தில் இருந்து பெறப்படுகிறது. அதனால் <τέλειος> (<téleios> "perfect" "complete" என அர்த்தமாகும்) என்ற சொல் <τέλεια> (<téleia>, "perfectly") மற்றும் <τελείως> (<teleíos>, "completely") எனப் பொருள்படுவதாகிறது. இந்த இரண்டு முடிவுகளையும் பயன்படுத்துவதன் மூலமாய் வினையுரிச்சொற்களினுள் அனைத்து உரிச்சொற்களும் மாற்றப்படுவதில்லை. <Γρήγορος> (<grígoros>, "rapid") என்ற சொல்லானது <γρήγορα> (<grígora>, "rapidly") என்றாகிறது. ஆனால் வழக்கமாக *<γρηγόρως> (*<grigóros>) எனப்படுகிறது. <επίσημος> (<epísimos>, "official") போன்று தொனி உச்சரிப்பு முடிவில் இருந்து மூன்றாவது அசையாக இருக்கும் ஒரு உரிச்சொல்லை மாற்றுவதற்கு <-ως> ஐ முடிவில் பயன்படுத்தும் போது ஏற்புடைய உரிச்சொல்லானது முடிவில் இருந்து இரண்டாவது அசையின் மேல் உச்சரிக்கப்படுகிறது; <επίσημα> (<epísima>) மற்றும் <επισήμως> (<episímos>) இரண்டையும் ஒப்பிடும் போது இரண்டுமே "officially" என அர்த்தம் கொள்கின்றன. <-ί>, <-εί>, <-ιστί>, மற்றும் பல குறிப்பிட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பிற முடிவுகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக <ατιμωρητί> (<atimorití>, "with impunity") மற்றும்<ασυζητητί> (<asyzitití>, "indisputably"); <αυτολεξεί> (<autolexeí> "word for word") மற்றும் <αυτοστιγμεί> (<autostigmeí>, "in no time"); <αγγλιστί> [<anglistí> "ஆங்கிலத்தில் (மொழி)"] மற்றும் <παπαγαλιστί> (<papagalistí>, "by rote"); மற்றும் பல.
*[[லட்வியானில்]] (Latvian) வினையுரிச்சொல் என்பது உரிச்சொல்லில் இருந்து பெறப்படுகிறது. ஆண்பாலுக்குரிய அல்லது பெண்பாலுக்குரிய உரிச்சொல் முடிவுகளை -s மற்றும் -a இல் இருந்து -i க்கு மாற்றுவதன் மூலமாய் இது பெறப்படுகிறது. "Labs" என்பது "good" என்று பொருள்படுவதில் இருந்து "labi" என்று "well" அர்த்ததிற்கு மாறுகிறது. லட்வியன் வினையுரிச்சொற்களானது ஒரு மொழியை "பேசுவதற்கு" அல்லது "புரிந்துகொள்வதற்கு" வெளிப்படுத்தும் தன்மையில் குறிப்பிட்ட பயன்பாட்டைக் கொண்டுள்ளன. "Latvian/English/Russian" எனப் பொருள்படும் பெயர்ச்சொல்லைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் இந்த சொற்களில் இருந்து வினையுரிச்சொல் பெறப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. "Es runāju latviski/angliski/krieviski" என்பதற்கு "I speak Latvian/English/Russian" என அர்த்தமாகும் அல்லது சொல்லுக்கு சொல் துல்லியமாகக் கூறவேண்டும் என்றால் "I speak Latvianly/Englishly/Russianly" எனக் கூறலாம். ஒரு பெயர்ச்சொல் தேவைப்படும் போது "language of the Latvians/English/Russians", "latviešu/angļu/krievu valoda" எனத் துல்லியமாக பொருள்படுவதற்கு வெளிப்படுத்தப்படுகிறது.
*[[உக்ரைனில்]] வினையுரிச்சொல்லானது உரிச்சொல்லில் இருந்து "-ий" "-а" அல்லது "-е" போன்ற பெயரடையான பின்னொட்டுகளை நீக்கிவிட்டு அவற்றில் "-о" என்ற வினைத்தழுவலை சேர்க்கும் போது பெறப்படுகிறது. எடுத்துக்காட்டாக "швидкий", "гарна" மற்றும் "добре" (fast, nice, good) என்பது "швидко", "гарно" மற்றும் "добрo" (quickly, nicely, well) எனப் பொருள்படுவதாய் மாறுகிறது. அதே போன்று வினைச்சொற்கள் அவை மாற்றங்கள் செய்யப்படும் முன்பு வினையுரிச்சொற்களாக மாற்றப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்: "Добрий син гарно співає." (A good son sings nicely/well)
* [[கொரிய]] மொழியில் வினையுரிச்சொற்களானது 게 உடன் வினைச்சொல்லில் அகராதியின் வடிவமான 다 ஐ மாற்றியமைப்பதன் மூலமாய் பெறப்படுகிறது. அதனால் 쉽다 (easy) என்பது 쉽게 (easily) எனப் பொருள்படுவதாய் மாறுகிறது.
* [[துரிகிஷ்]]ஷில்துரிகிஷ்ஷில் வழக்கமாக ஒரே சொல்லானது உரிச்சொல்லாகவும் வினையுரிச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது: ''iyi bir kız'' ("a good girl"), ''iyi anlamak'' ("to understand well'').''
 
==குறிப்புதவிகள்==
*Jackendoff, Ray. 1972. Semantic Interpretation in Generative Grammar. MIT Press,
 
==மேலும் காண்க==
*[[Pronominal adverb]]
*[[Prepositional adverb]]
*[[Grammatical conjunction]]
{{lexical categories|state=collapsed}}
 
==வெளிப்புறபுற இணைப்புகள்==
*[http://www.odlt.org The Online Dictionary of Language Terminology]
 
267

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/531711" இருந்து மீள்விக்கப்பட்டது