நா. க. பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 82.242.75.219 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 521814 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 26:
 
பத்மநாதனுடன் சுமார் பத்து வருடங்கள் இணைந்து நாதஸ்வரம் வாசித்தவர் எம். பி. பாலகிருஷ்ணன். அதேபோன்று ஆர். கேதீஸ்வரன் அவர்களும் சுமார் 20 வருடங்கள் இவருடன் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.
 
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஏறத்தாழ 40 வருடங்களாக ஆஸ்தான வித்துவானாக இருந்திருக்கிறார். திருவிழாக்கள் நடைபெறுகின்ற 25 நாளும் அவரது நாதஸ்வரக் கச்சேரியினைப் பார்ப்பதற்கென்றே பல கூட்டம் அங்கே கூடும்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நா._க._பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது